Monday, March 17, 2025

வழக்குரைஞர்களை வில்லனாக்க தினமணியும் விஜயனும் செய்யும் சதி!

59
போலீசின் வெறித்தாக்குதலுக்கு ஆளான சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்களுக்கும், சிங்கள இராணுவத்தின் இனவெறித் தாக்குதலுக்கு ஆளாகி வரும் ஈழத் தமிழ் மக்களுக்கும் எதிராக நஞ்சைக் கக்கும் விதத்தில் கே.எம்.விஜயன் தினமணியில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்

ஜே.வி.பி. மீதான எமது நிலைப்பாடு | புதிய ஜனநாயகம்

மீண்டும் ஒரு மக்கள் எழுச்சி நடைபெறாமல் தடுக்கவும், தமது சுரண்டலையும் ஆதிக்கத்தையும் தக்கவைத்துக் கொள்ளவும் இலங்கையின் ஆளும் வர்க்கங்கள் பாசிபிச (pacifism) சதியில் ஈடுபட்டுள்ளன.

ராகுல் காந்தி கொல்லப்படுவாரா ?

11
காங்கிரஸ் ஆட்சியில் உயிரையும், உடமையையும், வாழ்க்கையும் பறிகொடுத்து தியாகம் செய்வது மக்கள்தானே?

ஈழம் : திருச்சியில் புரட்சிகர அமைப்புகளின் போராட்டங்கள்!

1
தமிழ் மக்கள் மற்றும் மாணவர்களின் உணர்வோடு விளையாடும் இத்தகைய போக்குகளை நிறுத்திக் கொள்ள வேண்டுமென எச்சரித்து ம.க.இ.க., பு.மா.இ.மு மற்றும் தோழமை அமைப்பினர் அடுத்த கட்ட போராட்டத்திற்கு ஆயத்தமாகி வருகின்றனர்.

மாணவர் முன்னணி – போராட்ட வீடீயோக்கள்!

1
பன்னாட்டு விமான நிலையம் முற்றுகை, இராணுவ முகாம் முற்றுகை, பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் தொடர்பான வீடியோக்கள்.

ஈழம்: திருச்சியில் இராணுவ அலுவலகத்தை மாணவர் முற்றுகை – படங்கள்!

ஈழத்தில் இறுதி தாக்குதல் என்ற பெயரில் தமிழ் மக்களின் மீது சிங்கள இனவெறி இராணுவம் தொடுத்திருக்கும் போரில் அன்றாடம் பல பத்து மக்கள் கொல்லப்படுகின்றனர். இந்தப் போரில் இந்தியா ஈடுபட்டிருக்கிறது என்பதற்கான ஆதாரங்களும் தற்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. தமிழக மாணவர்களிடம் ஈழம் தொடர்பாக ஒரு விழிப்புணர்வு வந்திருப்பதை தடை செய்ய நினைத்த அரசு காலவரையற்ற விடுமுறை அறிவித்து 12.02.09 அன்று திறப்பதாக அறிவித்து செயல்படுத்தியது. திறந்த அன்றே திருச்சி நகரின் எல்லாக் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களை அணிதிரட்டிய புரட்சிகர மாணவர் இளைஞர்...

ஈழம்: மாணவர் எழுச்சியில் ஒளிந்துகொள்ளும் துரோகிகள், பிழைப்புவாதிகள்!

17
ஈழத்தின் "தலைவிதி" முள்ளிவாய்க்கால் இறுதிப் போருக்கு சில நாட்களுக்கு முன்பு நடக்கும் இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளைப் பொறுத்துத்தான் அமையவிருக்கிறது என்ற பிரமையை உருவாக்கியது யார்?

அழியும் ஈழத் தமிழினம்…அதிகாரத்திற்கு அலையும் கருணாநிதி !

36
தன் முதுகு வலி, இடுப்பு வலி என்று எந்த வலியையும் பொருட்படுத்தாது நான்கு நாட்களாக டில்லி காங்கிரஸ் அலுவலகத்தை தன் வாரிசு பரிவாரங்களோடு சுற்றிச் சுற்றி வந்த கருணாநிதி டெல்லி செய்தி ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக வந்த நேரம் ஈழத்தின் கருமாதி இலங்கை அரசால் செய்யப்பட்டு வந்தது. உலகத் தமிழினத்தின் தலைவர், திராவிட இயக்கத்தின் கடைசி கொழுந்து என்றெல்லாம் போற்றப்படும் கருணாநிதியின் பதவி சந்தர்ப்பவாத அரசியல் இவளவு அப்பட்டமாக சந்தி சிரிப்பது இப்போதுதான். விலைவாசி, ஈழத்துக்கு துரோகம், என எல்லாவற்றையும் கடந்து வெற்றி பெற்றாயிற்று....

ஈழப் போராளிகள் முதுகில் குத்தும் எம்.ஜி.ஆர்-ராஜீவ் கும்பல்!

62
எமது எச்சரிக்கைகளைத் துச்சமாக மதித்து, உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக, சமாதானத் தலைவர்களாக இந்திராவையும், ராஜீவையும் இன உணர்வின் இலட்சியப் புருஷர்களாக எம்ஜிஆரையும், கருணாநிதியையும் மதித்து வந்தனர்.

சோ, சு.சாமி, இராமகோபாலன், தினமலர்…பார்ப்பன பாசிஸ்டுகளை வேரறுப்போம்!

133
ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் பார்ப்பனக் கூட்டம் தனது முகத்தை ஒளித்து வைக்காமல் பச்சையாகவே இந்தப் பிரச்சினையில் காட்டிக் கொள்கிறது... யாரும் மரண தண்டனையை தடுத்து நிறுத்த முடியாது என்று கொக்கரிக்கிறது.

ஈழத்துக்காக சென்னை குடிசைப் பகுதி மக்கள் போராட்டம்!

8
மாணவர்களின் போராட்டம் என்ற அளவில் சுருங்கிவிடாமல், பகுதி மக்கள், இளைஞர்களையும் இணைக்கும் வகையில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர், எழும்பூர் சந்தோஷ்நகர் பகுதி மக்களை அணிதிரட்டி தாசப்பிரகாஷ் சிக்னல் அருகில் எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

மார்ச் 8 இலங்கையில் உழைக்கும் மகளிர் தினம் – அனைவரும் வருக !

இலங்கையில் முற்போக்கு அமைப்புகள் இணைந்து நடத்தும் சர்வதேச மகளிர் தினம். "சும்மா கிடைக்க சுதந்திரம் என்பது சுக்கா மிளகா கிளியே" என்றார் பாரதிதாசன். பெண்கள் அமைப்பாகத் திரண்டால்தான் சுதந்திரம் சாத்தியம் !

சீர்காழி ரவி- ‘தொங்க’பாலு அறிக்கை ! கருத்துப்படம் !!

28
(படத்தை பெரிதாக பார்க்க படத்தின் மீது சொடுக்கவும்)  

ஜெ மாறிவிட்டார் ! விரக்தி ->பிரமை ->நம்பிக்கை ->சந்தர்ப்பவாதம்

14
"எம்மிடம் வேறு தெரிவு இல்லை. சரித்திரங்கள் தேவையல்லை. இந்திய உள் அரசியல் தேவையில்லை" என்ற கருத்துகள் எவ்வளவுதான் வேதனையிலும் விரக்தியிலும் எழுதப்பட்டிருந்தாலும் அவை மிகவும் தவறானவை.

சுங்க இல்லம் முற்றுகை! வழக்கறிஞர்கள் போராட்டம்!

0
இனப்படுகொலை கூட்டாளி - இராஜபக்சேவின் பாதுகாவலாளி இந்திய அரசின் அலுவலை முடக்க சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம் (MHAA) நடத்திய பேரணி மற்றும் கஸ்டம்ஸ் அலுவலகம் முற்றுகை - புகைப்படத் தொகுப்பு.

அண்மை பதிவுகள்