privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

“மூடு டாஸ்மாக்கை” என்ற மக்களின் கோரிக்கைக்கு, “ஓபன் தி டாஸ்மாக்” என்று திமிராகப் பதிலளித்த அம்மாவின் போங்காட்டத்தை அம்பலப்படுத்துகிறார் கோவன். புதிய பாடல் வெளியீடு.
மோடி எதிர்ப்பு இயக்கத்துக்காக மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மைய கலைக்குழு தயாரித்து, மக்களிடையே பாடி வரும் பாடலின் ஒலிப்பதிவை இங்கே இணைத்திருக்கிறோம். நண்பர்கள் இந்த பாடலை பரவலாக பகிரவும்.
சங்கு சக்கரங் கதிகலங்கிடச் சனாதனத்தின் குலைநடுங்கிட கங்கை வார்குழல் 'திங்குதிங்'கெனச் சைவாதீனம் பதை பதைத்திட அசுர கானம் முழங்குகின்றது அசுர வித்துகள் முளைவிட்டெழுந்தன.
தூக்கம் வந்துருச்சி அப்பா இன்னும் வரவில்லை. எங்கே அவர் விழுந்து கிடப்பாரோ தெரியல.அப்பாவை கெடுத்துட்டியே அம்மா. இந்த கடைய மட்டும் யாராச்சு மூடுனாக்க தேவல.
“ஒரு கலைஞன் அடிமையாக இருப்பதையோ, விடுதலைக்காகப் போராடுவதையோ கண்டிப்பாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். நான் இரண்டாவதைத் தெரிவு செய்தேன்” என்றார் பால் ராப்சன்.
புழல் சிறைக்கு வெளியே தோழர் கோவன் பாடிய பாடல், ம.க.இ.கவின் அடுத்த பாடலாக வெளிவர இருக்கிறது. அதனுடைய முன்னோட்டம் இங்கு இடம்பெறுகிறது.
உழவன் வடித்திட்ட கண்ணீரில் தோன்றி உயிருக்கு நிகரான செங்கொடி ஏந்தி திமிரில் கொழுத்த சுரண்டலின் மார்பை இடியாய் பிளந்ததே நக்சல் பரி - மக்கள் இசையாய்ப் பொழிந்ததே நக்சல்பரி.
உணவு இருக்கிறது உலகத்துக்கே சோறு போடலாம் குழந்தைகளோ பட்டினியால் சாகிறார்கள் ஏன்
இந்துஸ்தானி வந்தே மாதரம், பாப் வந்தே மாதராக உருமாறியதெப்படி?
கீரை வடை, வத்தக்குழம்பு, அக்காரவடிசல் போன்ற வழக்கமான அக்கிரகார அயிட்டங்கள் கடுமையாக சாதகம் புரிய வந்துள்ள வித்துவான்களுக்கும் தொடை தட்ட வந்திருக்கும் இசை ஆர்வலர்களுக்கும் போதிய தெம்பை வழங்குகின்றன.
பொழுது போக்காக கருதப்படும் இசை போராட்டக்களத்தில் பிற ஆயுதங்களை விடவும் வலிமை படைத்த ஒன்றாக மாற்றப்படும் இரசவாதத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

அண்மை பதிவுகள்