privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

கோவன்... தமிழ்நாட்டின் கத்தார்! வெள்ளை வேட்டி, சிவப்புத் துண்டு, வெற்று உடம்புமாக இவர் மேடையேறிப் பாடினால் அதிகார வர்க்கம் அம்மணம் ஆகும்.
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக் கலைக் குழுவைச் சேர்ந்த தோழர் கோவன் குழுவினர் தங்கள் பாடலின் மூலம் எச்ச ராஜாவின் பார்ப்பனக் கொழுப்புக்கு செருப்படி கொடுக்கின்றனர்.
தேசபக்தியை மொத்த விலைக்கு குத்தகை எடுத்திருப்பதாக சொல்லிக் கொள்ளும் தேசத் துரோக இந்துத்துவா கும்பல் முஸ்லிம் மக்களை அன்னிய கைக்கூலிகள் என்று அவதூறு செய்வதை அம்பலப்படுத்தும் பாடல்
மதங்களிடமிருந்து மனித சமூகத்தை விடுவிக்க எண்ணும் சூஃபி மரபு நமது சித்தர் மரபுக்கு ஒப்பானது. ரேஷ்மா எனும் அந்த பாலைவனத்து துயரை கம்பீரமாக ஒலிக்கும் குரல் இனி இசைக்கப் போவதில்லை.
கீரை வடை, வத்தக்குழம்பு, அக்காரவடிசல் போன்ற வழக்கமான அக்கிரகார அயிட்டங்கள் கடுமையாக சாதகம் புரிய வந்துள்ள வித்துவான்களுக்கும் தொடை தட்ட வந்திருக்கும் இசை ஆர்வலர்களுக்கும் போதிய தெம்பை வழங்குகின்றன.
தனது இசை அமைப்புகளோடு நாடு முழுவதும் நடக்கும் கருத்துச் சுதந்திரத்திற்கான போராட்டங்களில் பங்கெடுத்து தனது இசை நிகழ்சிகளை வழங்க அவர் பயணம் செய்கிறார்.
உழவன் வடித்திட்ட கண்ணீரில் தோன்றி உயிருக்கு நிகரான செங்கொடி ஏந்தி திமிரில் கொழுத்த சுரண்டலின் மார்பை இடியாய் பிளந்ததே நக்சல் பரி - மக்கள் இசையாய்ப் பொழிந்ததே நக்சல்பரி.
அடிமைத்தனம் - வருணதருமம் - இந்து ராஷ்டிரம்; பரப்பிரம்மம் - அத்வைதம்'' என்று நாடகமாடியவர்களிடமிருந்தும, ஆடிக் கொண்டிருப்பவர்களின் இதயத்திலிருந்தும் சிம்பனி ஊற்றெடுக்க முடியாது.
உணவு இருக்கிறது உலகத்துக்கே சோறு போடலாம் குழந்தைகளோ பட்டினியால் சாகிறார்கள் ஏன்
இதைக் கேட்கும் போது 'நாம் போடும் வெள்ளைச் சட்டை, எத்தனையோ உழைக்கும் மக்களின் வியர்வையின் பலன்' என்ற குற்ற உணர்வு எழாதவர்கள் இருக்க முடியாது.
ஓயாது சுற்றிச் சுற்றி வட்டமிடும் குரல், வைரம் பாய்ந்த குரல்; இது நீக்ரோ பாடகி டிரேஸி சாப்மனின் குரல். அமெரிக்காவில் முப்பதுகளில் எழுந்த நீக்ரோ போராட்ட இசை மீண்டும் பிறந்திருக்கிறது.

அண்மை பதிவுகள்