privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

யாருடைய நலன்களைக் காப்பாற்றுவதற்காக நீங்கள் அனைவரும் ஏவலாளிகளாக இருக்கிறீர்களோ, அவர்களது சமுதாயத்தோடு எந்தவிதத்திலும் ஒத்துப்போகாத எதிரிகள் நாங்கள்... மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் தொடர் 54-ம் பகுதி ... பாகம் 2...
எங்கள் பெண்களை விதவையாக்கி விட்டது இந்த டாஸ்மாக், எங்கள் பிள்ளைகளை சாகடித்து விட்டது இந்த டாஸ்மாக் எங்கள் ஊரையே சீரழித்து விட்டது இந்த டாஸ்மாக்.
பார்ப்பன - ஆரிய எதிர்ப்பாக அமைந்த திருக்குறளை `ஆரிய சாத்திரங்களின் சாரம்` என நூல் எழுதுபவர்களை என்ன சொல்லுவது !
ஒரு தேசமே ஒரு பிக்பாஸின் ரியாலிட்டி ஷோவா மாறிவிட்டது நூற்றி இருபது கோடி மக்களையும் பிக் பாஸ் கண்காணிக்கிறார், கட்டுப்படுத்துகிறார்.
உலகின் அத்தனை மெத்தனங்களை ஒட்டுமொத்தமாக குத்தகைக்கு எடுத்த ஓர் மாபெரும் அமைப்பு இந்த பபாஸி!
சங்கு சக்கரங் கதிகலங்கிடச் சனாதனத்தின் குலைநடுங்கிட கங்கை வார்குழல் 'திங்குதிங்'கெனச் சைவாதீனம் பதை பதைத்திட அசுர கானம் முழங்குகின்றது அசுர வித்துகள் முளைவிட்டெழுந்தன.
வண்டியை ஏற்றத்தில் உந்தித் தள்ளி, இறக்கத்தில் இழுத்துப் பிடித்து, பள்ளிப் பிள்ளைகள் சைக்கிள்கள் பைக்குகளின் சீண்டல்கள் படாமல்... விலகி பக்குவமாய் கட்டுக்குள் நிறுத்தும் பெண்ணின் தொண்டைக்குழி தசையில் வியர்வை உருளும்.
உங்கள் பீரங்கி குண்டுகள் எங்கள் உயிரை பலியிடலாம் ஆனால், இவற்றில் எதுவுமே எங்கள் குரலை ஒடுக்கிவிடாது!
போலிசை வைத்து பொம்பளயைக் காப்பாற்ற போகிறார்களாம்! லேடிஸ் ஆஸ்டலுக்கு வாட்ச்மேன் சங்கராச்சாரியா? மகளிர் மட்டும் பேருந்துக்கு ஓட்டுநர் நித்யானந்தாவா?
என்ன செய்யப்போகிறோம்- அனாமதேயன், பசியோடிருப்பவனின் அழைப்பு- சித்தாந்தன், சான்றோர் கூற்று- பரதேசிப் பாவாணர், பிரிந்த தோழிக்கு...- முகிலன் வாக்குக் கடதாசியைச் சரிவரப் பயன்படுத்துவது எப்படி- சி. சிவசேகரம், பெருநிலம் : உன்னைத் தின்று போட்டிருக்கிறார்கள்- தீபச்செல்வன்,
வால்மீகியே கூட தன் இராமாயணத்தில் இராமன் அநேக மனைவியரை மணந்து கொண்டதை குறிப்பிடுகிறார். மனைவியர் மட்டுமல்ல வைப்பாட்டியர் பலரையும் இராமன் வைத்திருந்தான்.
தூண்டுதல் இன்றி, துலங்கும் காட்சி ஒன்று, உலகில் உண்டா? ஈரம் வந்து, வேரைத் தூண்டாமல், ஏது செடி? காணும் ஒவ்வொன்றிலும், தூண்டுதலின் இயக்கம், மக்கள் அதிகாரம், மக்களின் இதயத்தின், இயக்கம்!
தான் காதலிக்கும் மனிதனுக்காக ஏங்கித் தவிப்பது எப்படியிருக்கும் என்பது உங்களுக்குத் தெரியாது என்றே தோன்றுகிறது... மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் தொடர் 51-ம் பகுதியின் இரண்டாம் பாகம் ...
தெய்வத்தையும் நீ கண்டுபிடிக்கவில்லை தேர்தலையும் நீ கண்டுபிடிக்கவில்லை வந்தால் பார்த்துக்கொள்! தந்தால் வாங்கிக்கொள்! ஆஹா.. என்ன ஒரு தெய்வம் என்ன ஒரு தேர்தல்...
பகத்சிங் என்றால் புரட்சி, புரட்சி என்றால் பகத்சிங்! புரட்சி விருப்பமா.. தேர்தலை மற பகத்சிங்கை நினை!

அண்மை பதிவுகள்