privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

அன்யூத்தா! நீங்கள் அவனைப் பற்றி கவலைப்பட வேண்டாம். அவன் செளக்கியமாக இருக்கிறான், போரிடுகிறான் ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 40 ...
சிந்தனை செய்வது, பேசுவது, எழுதுவது, உரையாடுவது, சிகிச்சை செய்வது, வேட்டையாடுவது கூட கால்கள் இல்லாமலே முடியும். ஆனால் அவன் விமானி ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 26 ...
“மை நேம் ஈஸ் சவுத்ரி. கப்தான் கங்காதர் சவுத்ரி” அந்த இராணுவ அதிகாரியின் வாயிலிருந்து புறப்பட்ட வார்த்தைகள் ஒவ்வொன்றும் வீரர்களைப் போல் விரைப்பாக ‘அட்டேன்ஷனில்’ அணிவகுத்து வந்தன. அவர் முகத்தில் ஒரு கடுமையும், குற்றம்சாட்டும் தோரணையும் இருந்தது.
இதைவிட வியப்பளிக்கும் சேதி என்னவென்றால் எழுத்தனின் பேய் நடமாடுவது அத்துடன் முற்றிலும் நின்று போயிற்று என்பதுதான் ... ரஷ்ய யதார்த்தவாத எழுத்தாளர் நிக்கொலாய் கோகலின் ''மேல் கோட்டு - (The Overcoat) '' குறுநாவல் பாகம் - 14.
ஒரு மனிதனின் கைகள் இரண்டையும் கட்டிப்போட்டுவிட்டு, இவர்கள் இஷ்டப்படியெல்லாம் அவனை வதைக்கிறார்கள். மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் தொடர் 44-ம் பகுதியின் பாகம்-2...
அந்த மானேஜர் கண்ணைக் காட்ட வேண்டியது, போலீஸ் தலையை ஆட்ட வேண்டியது. அப்புறம் ஒரு மனிதனைக் கொண்டு போய் விட வேண்டியது அவர்கள் இருவரும் அழகாகத்தான் ஒத்துழைக்கிறார்கள்.
இவ்வளவு ஆற்றலும் உற்சாகமும் வாழ்க்கை ஆர்வமும் அவரிடம் எங்கிருந்து வந்தன என்பது அலெக்ஸேய்க்கு விளங்கவில்லை ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 21 ...
“எந்த நேரமும் பித்துப் பிடிச்சா மாதிரி வெறிச்சிப் பார்த்துகிட்டே இருக்காருண்ணே. என்னா ஏதுன்னு கேட்டா எரிஞ்சி எரிஞ்சி விழுறாரு. ஏண்ணே, இந்தக் கம்பேனிக்காரவுக வேலை பாக்குறவங்கள பித்து பிடிக்க வைக்கிறாங்க?”
பாவெல் கர்வம் நிறைந்தவன். அப்படித்தான் பதிலும் சொல்லுவான்... மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் தொடர் 52-ம் பகுதி ... பாகம் 2...
மலையாள நாவலாசிரியர் தகழி சிவசங்கரன் பிள்ளையின் ஏணிப்படிகள் நாவல் தொடர் முதல் பாகம் ...
என் மகளை நான் போரில் ஈடுபட்டு சதா ஆபத்தோடு விளையாடும் உனக்குக் கண்டிப்பாய் தரமுடியாது.... சி.என். அண்ணாதுரை எழுதிய சந்திரமோகன் (எ) சிவாஜி கண்ட இந்துராஜ்யம் நாடகத்தின் பாகம் 3 ...
”சிலந்தியும் ஈயும்” வெளிவந்த காலத்தில் வெகுவாய் வரவேற்கப்பட்ட பிரசுரமாய்த் திகழ்ந்தது. பாட்டாளிகளிடையே அரசியல் உணர்வை உயர்த்துவதற்கு அருஞ்சேவை புரிந்தது. சுரண்டும் சிலந்திக்கும் சுரண்டப்படும் ஈக்கும் இடையிலே நிலவும் பகை முரண்பாடுகளை லீப்னெஹ்ட் புலப்படுத்துகிறார்.
பதினெட்டு மாதங்களுக்கு எனக்கு நேர்ந்ததை எல்லாம் உனக்கு விவரிக்க இன்று நான் விரும்புகின்றேன், இன்று அதற்கு நான் உரிமை பெற்று விட்டேன் ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 70 ...
சாஷா முகத்தைச் சுழித்தாள். எதுவும் பேசவில்லை. எனினும் அவளது கை விரல்கள் மட்டும் முறுக்கிப் பிசைந்து கொண்டன... மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் பாகம் 36.
அந்த மெளன ஊர்வலம் பாதிரிகள் யாருமின்றி, இதயத்தைக் கவ்வும் இனிய கீதம் எதுவுமின்றிச் சென்றது. மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் - பாகம் 41

அண்மை பதிவுகள்