privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

மருத்துவத் தாதி நிமிர்ந்து கண்ணீர் மல்கும் விழிகளுடன், ஆர்வம் பொங்கும் எதிர்பார்ப்புடன் அவரை நோக்கினாள். ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 28 ...
அலட்சியமாகக் கிறுக்கப்பட்டிருந்த இந்தக் சொற்களின் குறி பொருளை, இவற்றின் மதிப்பையும் புரிந்துகொள்ளக் கூடியவன் இந்தப் பரந்த உலகில் வாழும் மக்களில் அவன் ஒருவன் மட்டுமே ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 49 ...
"மாங்கா.... மாங்கா...'' , மீனாட்சி மாமி எட்டிப் பார்த்தவுடன், செல்லத்துரை குரலை மேலும் உயர்த்தினான். ''மாங்கா... மாங்கா... ருசியான மாங்கா''
இவ்வளவு ஆற்றலும் உற்சாகமும் வாழ்க்கை ஆர்வமும் அவரிடம் எங்கிருந்து வந்தன என்பது அலெக்ஸேய்க்கு விளங்கவில்லை ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 21 ...
கொஞ்சம் தயவு பண்ணேன். இன்னும் சிறிது காலத்துக்கு உபயோகிக்கிறது மாதிரி எப்படியாவது தைத்துக் கொடேன் ... ரஷ்ய யதார்த்தவாத எழுத்தாளர் நிக்கொலாய் கோகலின் ''மேல் கோட்டு - (The Overcoat) '' குறுநாவல் பாகம் - 5.
எதன் பொருட்டு இந்தக் கதையை சொல்ல வந்தானோ அதை மறுத்தே கதையின் முடிவு இருக்கிறது. இதை கண்டு பிடிக்க முடியுமென்றால் ஜெயமோகன் போன்றவர்களையும் புரிந்து கொள்ளும் சக்தியை வரித்துக் கொண்டவராவீர்கள். முயன்று பாருங்களேன்!
தான் புதிய மேல்கோட்டு அணிந்திருப்பதை அவன் கணமேனும் மறக்கவில்லை. உள்ளிருந்து பொங்கிய மன நிறைவால் பல முறை புன்முறுவல் பூத்தான் ... ரஷ்ய யதார்த்தவாத எழுத்தாளர் நிக்கொலாய் கோகலின் ''மேல் கோட்டு - (The Overcoat) '' குறுநாவல் பாகம் - 7.
ஜெனியின் தனிமையை ஜெஸியால் மட்டும் தான் தீர்க்க முடிந்தது. இவளது சிறு வயது துணி மணிகளை ஜெஸிக்கு அணிவித்து அழகு பார்ப்பாள். விலை உயர்ந்த சென்ட் பாட்டில்களை ஜெஸியின் மேல் பீய்ச்சி அடிப்பாள். ஜெஸியோடு பேசிக் கொண்டிருப்பாள்; கதை சொல்வாள்; பாடிக் காட்டுவாள்; சில சமயம் ஆடிக் கூட காட்டுவாள்.
அங்கவீனனின் மனைவியாக நேரிடும் அல்லது மனைவி ஆகும் முன்பே விதவை ஆகிவிடக்கூடும்... இளமையை வீணாக்கி விடாதே. நான் மனத்தாங்கல் கொள்ள மாட்டேன்.... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 38 ...(மேலும்)
அவ்வளவு கூட்டத்திலும் கூட பேருந்தில் ஒரு இருக்கையில் மட்டும் ஒருவருக்குப் பக்கத்தில் யாரும் அமராமல் வந்த வேகத்தில் உட்கார்ந்திருப்பவரை நோட்டம் பார்த்தவாறு நகர்ந்து போயினர்.
வெளிகளில் சமர் புரிவதற்குப் பதிலாக இங்கே கண்ணாடி நீர் ஏரிக் கரையில், காட்டின் அமைதியில் வெயில் காய்ந்து கொண்டிருப்பதா ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 46 ...
ஈக்களை விழுங்கினால் குமட்டத்தான் செய்யும்... முதலாளியின் ஒவ்வொரு துளி இரத்தமும், மக்களின் கண்ணீர்ச் சமுத்திரத்தால் கழுவப்பட்டிருக்கிறது.
முதலாளியின் மனம் கோணாமல் நடப்பது என்று மெய்கண்டன் விரதம் பூண்டிருந்தான். அவன் விசுவாசத்தின் பாரத்தை நாங்கள் சுமந்தோம்.
இவன் என்னடா என்றால் திடுதிப்பென்று தாவுகிறான்! கால்கள் என்னதான் நல்லவை என்றாலும் சொந்தமானவை அல்லவே. ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 36 ...
அந்த மெளன ஊர்வலம் பாதிரிகள் யாருமின்றி, இதயத்தைக் கவ்வும் இனிய கீதம் எதுவுமின்றிச் சென்றது. மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் - பாகம் 41

அண்மை பதிவுகள்