மோடியின் உத்தமர் வேடம் கலைந்தது !
மோடியின் ஐந்தாண்டு ஆட்சி லட்சணத்தை விவரிக்கும் நூல் தொகுப்பு – கார்ப்பரேட் காவி பாசிசம். இது ஒரு “புதிய ஜனநாயகம்” வெளியீடு உடன் வாங்குங்கள்!
நூல் அறிமுகம் : வன உரிமைச் சட்டம் ஒரு வரலாற்று திருப்புமுனை
நிலம் கிராமப்புற மக்களுக்கு அடிப்படை வாழ்வாதாரம். ஆனால், பழங்குடி மக்களுக்கு அது உயிர் மூச்சு. இம்மக்களிடமிருந்து நிலங்களை பறிப்பது அவர்களது உயிரை பறிப்பதற்கு ஒப்பாகும்.
“கவர்ன்மெண்ட் பிராமணன்” – நூல் அறிமுகம்
"பார்க்கிறவர்களுக்கு என்னமோ மலம் கழிக்க போகிறான் என்ற எண்ணம் தான் தோன்றும். ஆனால் இவர்கள் செல்வது சாராயம் காய்ச்சும் இடத்திற்கு...."
நூல் அறிமுகம் | சச்சார் குழு அறிக்கை : அறிமுகம் சுருக்கம் விமர்சனம்
விரிவான வரலாற்றுப் பின்னணியில் சச்சார் அறிக்கையை வைத்துப் பார்க்கும்போதுதான் கடந்த அறுபது ஆண்டுகளாக முஸ்லிம்களின் கோரிக்கைகளும் முஸ்லிம்களின் மேம்பாட்டிற்கென முன்வைக்கப்படும் பரிந்துரைகளும் அப்படியே மாறாது இருப்பது விளங்கும்
நூல் அறிமுகம் : பிள்ளையார் அரசியல்
பிள்ளையார் எங்கிருந்து ஏன் வந்தார்? தமிழகத்தில் பிள்ளையார் ஊர்வலங்கள் எப்படி மாறின? இந்து முன்னணி பிள்ளையார் சிலையுடன் எப்படி மதவெறியை தூண்டுகிறது? நூலைப் படித்துப் பாருங்கள்!
நூல் அறிமுகம்: தெலுங்கானாப் போரில் தீரமிகு பெண்கள்!
ஏழு பெண்களின் வாழ்க்கைக் கதையை கொண்டு அற்பக்கண்ணோட்டங்களைத் தகர்த்து எறிகின்றது தெலுங்கானாப் போரில் தீரமிகு பெண்கள்
பாட்டாளி வர்க்கத்தை அமைப்பாக்குவதற்கு இதோ ஓர் ஆயுதம்! – நூல் அறிமுகம்
‘சுரண்டுபவர்கள் - சுரண்டப்படுபவர்கள்’ என்ற இரு பிரிவுகளில், அதிலும் குறிப்பாக ‘முதலாளி - தொழிலாளி’ என்ற இரு பெரும் வர்க்க முரண்பாடுகளில் ‘தொழிலாளி வர்க்கம்’ என்ற ஒரு கூறை எடுத்துக் கொண்டு, இந்தியாவில் அதன் நிலைமை குறித்து விரிவாகப் பரிசீலித்திருக்கிறது, இந்நூல்.
நூல் அறிமுகம் : கெளரி லங்கேஷ் – மரணத்துள் வாழ்ந்தவர்
அவர் செயல்பாடுகளைக் கவனிக்கிற பொழுது இந்துத்துவ பயங்கரவாத எதிர்ப்புப் போரில் ஒரு பெண் தளபதியாக நின்று போராடி இருக்கிறார்.
நாடார் வரலாறு கறுப்பா ? காவியா ? அச்சு நூலை ஆன்லைனில் வாங்கலாம்
இந்நூல் நாடார்களுடைய வரலாறை மட்டுமல்ல தமிழ்நாட்டின் அனைத்து சாதிகளின் வரலாறும் இதுதான் என்று மறைமுகமாக நிறுவுகிறது. வாங்குங்கள், பகிருங்கள்!
நூல் அறிமுகம் | அயோத்தி : இருண்ட இரவு
இந்தக் குற்றச் செயல் நிகழ்த்தப்பட்டதில் மகாசபைத் தலைவர்களின் பங்கு என்ன எனக் கண்டறிவதற்கான புலனாய்வு மேற்கொள்ளப்படவே இல்லை.
நூல் அறிமுகம் : தென்னிந்தியாவைக் கண்டேன்
"பல்லாயிரம் மைல்கள் கடந்து இங்கு வந்து ஆளுவதற்குப் பிரிட்டிஷ்காரர்களுக்கு உரிமை உள்ளதென்றால் எனக்கு இந்த நாட்டில் வாழ்வதற்காகவாவது உரிமை உண்டு"
நூல் அறிமுகம் : கோபுரத் தற்கொலைகள் | ஆ சிவசுப்பிரமணியன்
தமிழ்ச் சமூக வரலாற்றில் மரபு மீறுவதை நோக்கமாகக் கொண்டு, குரல் எழுப்பியவர்களுள் சித்தர்கள் முக்கிய இடத்தைப் பெறுகின்றனர்... மரபுமீறலையே மரபாகக் கொண்டவர்கள் என்று இவர்களை அழைப்பது பொருத்தமானதாகும்.
நூல் அறிமுகம் : பணவீக்கம் என்றால் என்ன ?
பணவீக்கம், விலைவாசி, அந்நிய மூலதனப் போக்குவரத்து, உள்நாட்டுப் பணப்புழக்கம், முன்பேர வர்த்தகம் போன்ற சில அம்சங்களை புரிந்துகொள்ளும் வகையில் எளிமையான குறிப்புகளோடு அறிமுகப்படுத்தியிருக்கிறார், இந்நூலாசிரியர்.
நூல் அறிமுகம் : நிதி நெருக்கடி ஒரு புரிதல்
உலக நெருக்கடி யாரை அதிகமாகத் தாக்குகிறதோ, அவர்களுக்கு இந்நெருக்கடியைத் தோற்றுவித்ததில் சிறிதும் பங்கில்லை. உலகம் முழுவதுமுள்ள தொழிலாளிவர்க்கம், அன்றும் இன்றும் கடுமையான விலை கொடுத்து வருகிறது.
சாதி குறித்து இரண்டு முக்கிய நூல்கள்!
அடையாள அரசியல் பிழைப்புவாதங்களுக்கு கவுரவமும் அந்தஸ்தும் அளிப்பதை அம்பலப்படுத்தும் நூலும், சாதி வெறியை முறியடிக்கும் கையேடாக பயன்படும் நூலும்