கழிவுநீர்த் தொட்டியில் மூன்று தொழிலாளர்களைப் பலிகொடுத்த மம்தா அரசு!
துப்புரவுப் பணியை இயந்திரங்களைக் கொண்டு நவீனப்படுத்துவதில் மத்திய மாநில அரசுகள் அக்கறை காட்டுவதில்லை.
உ.பி: தண்ணீர் பாட்டிலை தொட்டதற்காக விரல்கள் முறிக்கப்பட்ட தலித் மாணவர்
"பாட்டிலைத் தொட உனக்கு எவ்வளவு தைரியம்? இப்போது, அது தீண்டத்தகாததாக ஆகிவிட்டது. யார் அதிலிருந்து தண்ணீர் குடிப்பார்கள்?" என்று கூறி மாணவரைத் தாக்கியுள்ளார் ஆசிரியர்.
இளையராஜாவை இழிவுபடுத்திய பார்ப்பன திமிரை முறியடிக்க வேண்டும் | ம.க.இ.க
தங்களுடைய பார்ப்பனிய மேலாண்மையை நிறுவுவதற்காகத்தான் இந்த ஆகமம், விதி என்பதையெல்லாம் வைத்துள்ளார்கள். ஆகமம், விதி என்ற பெயரில் நம்மை இழிவுபடுத்த நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
ராஜஸ்தான் செவிலியருக்கு நடந்த சாதிய கொடூரம்
போராட்டங்களுக்குப் பிறகும் கூட சாதிவெறி தாக்குதலில் ஈடுபட்ட மிருகங்கள் மீது போலீசார் எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம், பாலியல் வன்கொடுமை தொடர்பான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யவில்லை. மாறாக, இதனைத் தற்கொலை வழக்காக மாற்றி சாதி வெறியர்களுக்கு ஆதரவாக நடந்து கொண்டுள்ளனர்.
வேங்கைவயல்: முதுகில் குத்திய தி.மு.க. அரசு
தி.மு.க. அரசின் இந்த அயோக்கியத்தனமான நடவடிக்கையானது பாதிக்கப்பட்ட வேங்கைவயல் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அப்பட்டமான துரோகமாகும்.
ஜோதிபா பூலே 198-வது பிறந்தநாள்: ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலை தடை செய்ய உறுதியேற்போம்!
ஜோதிபா பூலே விவசாயிகளின் நிலை குறித்து கடிதம் எழுதி 150 ஆண்டுகளைக் கடந்த பிறகும் மகாராஷ்டிரா மட்டுமின்றி நாடு முழுவதுமுள்ள விவசாயிகளின் வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் ஏற்படுத்தப்படவில்லை.
கழிவு நீர்த் தொட்டிகளில் பலிகொடுக்கப்படும் பட்டியல் சாதி மக்கள்
2021 முதல் 2023 இடைப்பட்ட காலத்தில் பாதாளச் சாக்கடை, கழிவுநீர் தொட்டிகளைச் சுத்தம் செய்ததில் 377 பேர் இறந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அரசாங்கத் தரவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் தற்போது வரை நிகழ்ந்துள்ள மலக்குழி மரணங்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகவே இருக்கும்.
புதுக்கோட்டை: தமிழ்நாட்டில் தாண்டவமாடும் சாதி வெறியாட்டம் | தோழர் தீரன்
புதுக்கோட்டை: தமிழ்நாட்டில் தாண்டவமாடும் சாதி வெறியாட்டம் | தோழர் தீரன்
https://youtu.be/4bpdGYeS8aw
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
சனாதனம் தகர்க்கவே வள்ளலாரின் ஜோதி வழிபாடு!
கடவுளையும் கோயிலையும் தங்களுக்கு மட்டுமே உரியதாக ஆக்கிக்கொண்டு, ஆரிய பார்ப்பனர்கள் செய்த ஆதிக்கத்தையும், ஏற்றத்தாழ்வுகளையும், தீண்டாமையையும், மூடச் செயல்களையும், சுரண்டல்களையும் ஒழிக்க, கடவுள் ஜோதி வடிவானது என்ற கொள்கையை அவர் கட்டமைத்தமை புலப்படுகிறது.
கோவை: மாணவி மீதான தீண்டாமை! பள்ளி நிர்வாகத்தைப் பாதுகாக்கத் துடிக்கும் அரசு!
பள்ளி நிர்வாகம் பெற்றோரிடம் மாணவியைத் தனியாக அமர வைத்துத் தேர்வு எழுத வேண்டும் என்று கூறியதே தீண்டாமையின் உச்சம். இச்சம்பவத்தை மக்கள் அதிகாரம் வன்மையாகக் கண்டிக்கிறது.
பகுத்தறிவு பகலவனின் பார்ப்பனிய எதிர்ப்பை உயர்த்திப் பிடிப்போம் | பெரியார் 51-வது நினைவு தினம்
பெரியார் 51-வது நினைவு தினம்
பகுத்தறிவு பகலவன், பார்ப்பனிய எதிர்ப்புப் போராளி தந்தை பெரியார் அவர்களின் 51ஆவது நினைவு தினத்தன்று தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் அதிகாரம் சார்பாக வீர வணக்கம் செலுத்தப்பட்டது. பாசிச...
சிவகாசி: தலித் இளைஞரை தாக்கிய சாதிவெறியர்கள் | தோழர் அமிர்தா
சிவகாசி: தலித் இளைஞரை தாக்கிய சாதிவெறியர்கள் | தோழர் அமிர்தா
https://youtu.be/z1FSgm8Pazs
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
புல்லட் ஓட்டியதற்காக தலித் இளைஞர் மீது கொலைவெறித் தாக்குதல்
அய்யாச்சாமியின் குடும்பத்திற்குப் பல ஆண்டுகளாகவே சாதியக் கொடுமையும் தீண்டாமையும் இழைக்கப்பட்டுவரும் நிலையில், அது போலீசு நிலையத்திலும் பலமுறை புகாராக அளிக்கப்பட்டு வந்தாலும் இது சாதியத் தாக்குதல் அல்ல எனச் சாதிக்கிறது போலீசு.
கோவை மாணவி மீதான தீண்டாமை | பள்ளி நிர்வாகத்தை காப்பாற்றத் துடிக்கும் தி.மு.க அரசு | தோழர் மாறன்
கோவை மாணவி மீதான தீண்டாமை | பள்ளி நிர்வாகத்தை காப்பாற்றத் துடிக்கும் தி.மு.க அரசு | தோழர் மாறன்
https://youtu.be/Zbq13SD0-_4
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
இரண்டாண்டுகளாக நாறிக்கொண்டிருக்கிறது.. தி.மு.க-வின் ‘சமூகநீதி’!
31 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை நடத்தப்பட்டும் 300 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டும் இதுவரை குற்றவாளி கண்டறியப்படவில்லை என்பதுதான் ‘இந்தியாவின் ஸ்காட்லாந்து யார்ட்’ என பீற்றிக்கொள்ளப்படும் தமிழ்நாடு போலீசின் யோக்கியதை.