privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

ஆளுமை என்ற தமிழ்ச் சொல்லை உருவாக்கியது யார் !

தமிழ் கலைக்களஞ்சியத்தை உருவாக்கும் குழுவினர், Personality-ஐ விளக்க முற்பட்டபோது அவர்களுக்கு தகுந்த சொல் உடனடியாகக் கிடைக்கவில்லை.

சிலப்பதிகாரத்தில் தமிழ்நாட்டின் வர்க்க முரண் வரலாறு || நா. வானமாமலை

0
வணிக சமூகத்தினர், தமிழ் நாடு முழுவதிலும் சைன, பௌத்த மதங்களின் மூலமும் இலக்கியத்தின் மூலமும் தங்களது அரசியல் ஆதிக்கத்தை நிறுவ முயன்றார்கள். பேரா. நா. வானமாமலையின் தமிழர் வரலாறும் பண்பாடும் தொடர் பாகம் 14.

புரட்சியாளரான பின்னும் பூணூல் அணிந்திருந்தாரா சந்திரசேகர் ஆசாத் ?

மத அடிப்படையிலான அரசியலை மட்டுமல்ல மதங்களின் மீதும் மிகவும் கடுமையான விமர்சனங்களை கொண்டிருந்தார். இந்த நாட்டின் ஒடுக்கப்பட்ட மக்களின் மூலமாக மட்டுமே விடுதலையை அடைய முடியும் என்றார் ஆசாத்.

பொங்கல் : மண்ணைப் போற்றும் அறுவடைத் திருவிழாவா? கதிரவனை வணங்கும் திருவிழாவா?

0
பொங்கல் விழா உழவர்களின் ஆர்வங்களை வெளியிடும் விழாவாகக் கொண்டாடப்பட்டது... பேராசிரியர் நா. வானமாமலையின் தமிழர் வரலாறும் பண்பாடும் தொடர் பாகம் 03.

ஜெர்மனிக்குள் நுழைந்த சோவியத் படை – தற்கொலை செய்து கொண்ட பாசிச ஹிட்லர்!

இன்றும் உலெகங்கிலும் பாசிச சக்திகளுக்கு எதிரான உழைக்கும் மக்களின் போராட்டத்துக்கு நாஜிகளை முறியடித்த சோவியத் மக்களின் போராட்டம் முன்னுதாரணமாகவும், வழிகாட்டுவதாகவும் உள்ளது.

பகத் சிங் பிறந்தநாள் : இந்திய புரட்சிகரக் கட்சியின் அறிக்கை !

புரட்சியின் மூலம் இந்தியாவின் விடுதலையை அடைவதற்கான செயல்திட்டத்தை 1924-ம் ஆண்டு இறுதிவாக்கில் ஒரு கட்சி அறிக்கையாக இந்தியப் புரட்சியாளர்கள் எழுதி வெளியிட்டனர். அந்த அறிக்கை உங்கள் பார்வைக்கு !

ஜனநாயக கனவுகளை சுமந்து பறந்த கலைஞர் கிரிஷ் கர்னாட் !

இந்துமதவெறி, சாதிவெறி, மூடநம்பிக்கைகளுக்கு எதிரானவராக; ஜனநாயக ஆதரவாளராக, எதேச்சதிகார இந்திரா - மோடிகளுக்கு எதிரானவராக; இறுதிவரை உறுதியாக நின்றவர் கிரிஷ் கர்னாட்.

வரலாறு : 4 இலட்சம் வங்க இந்துக்களைக் கொன்ற மராட்டிய இந்து மன்னன் !

0
பத்து ஆண்டுகளாக தொடர்ந்து வங்கத்தை தாக்கி கொள்ளையடித்த மராட்டிய படையினால் வங்க மக்களுக்கு ஏற்பட்ட விளைவுகளாக அளப்பரிய உயிர்பலி உள்ளிட்ட மனித துன்பங்கள் முதல் பொருளாதார நெருக்கடி வரை ஏற்பட்டன.

மனித நேயத்தை பரப்பிய இராமலிங்க அடிகளார் || நா. வானமாமலை

0
வள்ளலாரை, சைவ சித்தாந்தவாதியாக பார்ப்பதை விட மனிதநேயவாதியாகவே பார்க்க வேண்டும். அவர் சமய வெறியர்களுக்கு எதிரானவராக விளங்கினார். பேரா. நா. வானமாமலையின் தமிழர் வரலாறும் பண்பாடும் தொடர் பாகம் 15.

குதிராம் போஸ் : காலனியாதிக்கத்துக்கு எதிரான இளம் வீரன் !!

தாய்நாட்டின் விடுதலைக்காக சிறுவயதில் தன் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட குதிராம் போஸிடம் இருந்து உறுதியான போர்க்குணமிக்க விடுதலைப் போராட்ட உணர்வை நாம் கற்க வேண்டும்.

நிலவுடைமை முறையை மாற்றிய சோழர்களின் ஆட்சி !

0
ராஜராஜன் பெரிய கோவில் பணிகள் நடைபெற 35 கிராமங்களை சர்வமானியமாக விட்டதாகக் கல்வெட்டுகள் குறிக்கின்றன... பேராசிரியர் நா. வானமாமலையின் தமிழர் வரலாறும் பண்பாடும் தொடர் பாகம் 04.

மே தினம் குறித்து தோழர் லெனின்

“பிரசுரம் வெளிவந்த ஒரு மாதத்திற்குப்பின் வெடித்தெழுந்த பஞ்சாலைத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தின்போது, எங்களுக்கு இந்த வேலை நிறுத்தத்துக்கான ஆரம்ப உத்வேகத்தை தந்ததே அந்த சிறிய மே தின பிரசுரம் தான்’’ என்று தொழிலாளர்கள் சொன்னதாக அந்த பிரசுரத்தை விநியோகித்த லெனினின் சமகாலத்தவர் ஒருவர் கூறியுள்ளார்.

இந்தியாவிலிருந்து 45 இலட்சம் கோடி டாலரை பிரிட்டன் திருடியது எப்படி ?

நீராவி என்ஜினிலிருந்து வலிமையான அமைப்புகள் வரையான தொழிற்துறை வளர்ச்சி தானாக நடந்துவிடவில்லை. இது வன்முறை மூலமாக அடுத்தவர் நிலத்திலிருந்து அடுத்த மக்களிடமிருந்து திருடப்பட்டத்திலிருந்து உருவானது.

பாரிஸ் கம்யூன் 150 : உலகின் முதல் புரட்சிகர அரசு || கலையரசன்

0
வெற்றிகரமான தொழிலாளர் புரட்சிக்கு பாரிஸ் கம்யூன் ஓர் உதாரணம். பாரிஸ் தொழிலாளர்கள் தமது முதலாளித்துவ, மன்னராட்சி ஒடுக்குமுறையாளர்களுக்கு எதிரான துணிகரமான எழுச்சியை நடத்திக் காட்டினார்கள்.

தோழர் விளவை இராமசாமிக்கு வீரவணக்கம் !

பாசிசம் மீண்டும் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றியிருக்கும் நிலையில், சிறந்த போர்வீரனை இழந்திருக்கிறோம். அவரது இலட்சியங்களை நெஞ்சிலேந்தி முன்னேறுவதே அவருக்கு செய்யும் மரியாதையாக இருக்கும்.

அண்மை பதிவுகள்