சரசம், சாடிஸம், சாரு நிவேதிதா!
பிரபல எழுத்தாளர் சாரு நிவேதிதா ஒரு இளம் பெண்ணுக்கு ஆபாச செய்திகள் அனுப்பிய பிரச்சினை தொடர்பாக ஒரு ஆய்வு! சாரு நிவேதிதாவை அடையாளம் காட்டும் ஆதாரங்கள்!!
பணத்திமிரினால் கொல்லப்பட்ட காதலன்! நெஞ்சை உலுக்கும் நேரடி ரிப்போர்ட்!!
பார்த்தசாரதிக்கு 24 வயசாகுது. எனக்கு 23 வயசு. மூணு மாசங்கள் கூட நாங்க முழுசா சந்தோஷமா வாழலை. அதுக்குள்ள எல்லாமே முடிஞ்சுடுச்சு...
ஐ.எம்.எஃப் ஸ்ட்ரௌஸ் கான்: கந்து வட்டிக்காரனின் பொறுக்கித்தனம்!
ஊரைக் கொள்ளையடித்து தனது உலையை நடத்துபவன், தனிப்பட்ட வாழ்வில் பொறுக்கியாக இல்லாமல் வேறு எப்படி இருப்பான்?
கப் பஞ்சாயத்து, கவுரவக் கொலை காட்டுமிராண்டிகள்!
சொந்த நாட்டு காதலர்களைக்கூட சாதி வெறி பிடித்த காட்டுமிராண்டிகளிடமிருந்து காப்பாற்ற வக்கில்லாத இந்த நாடா வல்லரசாகப் போகிறது?
தாய்லாந்தின் புன்னகை அரசிகள்! – சாந்தி
தாய்லாந்து பெண்கள் என்றாலே பாலியல் தொழிலாளிகள் என்ற கண்ணோட்டத்துடனே நோக்கும் பொதுக் கருத்துக்கு மாற்றாக சராசரி தாய்லாந்து பெண்களின் வாழ்க்கையை இந்தக் கட்டுரை பதிவு செய்கிறது
பெண்களுக்குள் ஆசிர்வதிக்கப்பட்டவர் நீரே!
கருவை சுமந்த கன்னியாஸ்திரியின் சீருடையை உருவி எரியும் இந்த சேசு சபைக்கு, அதற்கு காரணமான ராஜரத்தினத்தின் அங்கியை கழட்ட, ஏன் துப்பில்லை?
ஜீன்ஸ் பேண்ட்டும், பாலியல் வன்முறையும் !
உடை அணிவதன் மூலம் ஆணை பாலியல் வன்முறைக்கு ஈர்க்கிறாள் என்பதுதான் பொதுக்கருத்து என்றால் பெண்கள் சமூக வாழ்க்கையில் எத்தகைய அபாயத்துடன் வாழ வேண்டியிருக்கும்?
மகிழ்ச்சியின் தருணங்கள் !!
தங்களை 'முற்போக்காக' கருதிக்கொள்பவர்களை பற்றித்தான் பேசுகிறோம், தங்கள் கொள்கை, நடைமுறைக்கு உதவாது என்பதைத் நிரூபிக்கும் "ஆற்றல்' இவர்களுக்குத்தான் உண்டு.
ஈழம்: வதை முகாம்களும், பெண் வாழ்வும்
எப்போதெல்லாம் இராணுவக் கண்காணிப்பும். சோதனைகளும் அதிகரிக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் பெண் வாழ்வும், குழந்தைகளின் வாழும் சாகடிக்கப்படுகிறது
காதல்: நேசிக்குமா, கொலை செய்யுமா?
காதலை சட்டென ஏற்றுக்கொள்ளாதீர்கள். வாழ்க்கையையும், சமூகத்தையும் பொறுப்புடன் கற்றுத்தேர்ந்து சமூகத்தில் உங்களுக்குரியஇடத்தை உறுதி செய்த பிறகே ஒரு முறைக்கு நூறு முறை ஆலோசித்து உங்கள்வாழ்க்கை துணையை தெரிவு செய்யுங்கள்.
கன்னித்தன்மை பரிசோதனை: இந்து மதவெறிக் கும்பலின் ஆணாதிக்க வக்கிரப்புத்தி
இலவசமாகத் திருமணம் செய்து வைக்கிறோம் எனக் கூறி, மணமேடை வரை அழைத்துச் சென்ற பிறகு, மணப்பெண் கன்னித்தன்மையுடன் இருந்தால்தான் திருமணம் என்று சொல்லி, அவர்களை இழிவுபடுத்திய கொடுமை
யுவகிருஷ்ணா ஆபாசத்தை எதிர்க்கிறாரா இல்லை அறிமுகப்படுத்துகிறாரா?
முதல் இரண்டு தொடரை படிக்கும்போதே லக்கியை கவனிக்க வேண்டுமென்று நினைத்து அப்புறம் சரி விட்டுத் தொலைப்போம் என்று மறந்த நேரத்தில் தனது பதினோராவது பாகத்தில் மீண்டும் பலான
மைக்கேல் ஜாக்சன்: உலகமயம் உதிர்த்து உரித்த கலைஞன் !
இதுதான் முதலாளித்துவம் ஒரு மைக்கேல் ஜாக்சன் என்ற கலைஞனை உருவாக்கி பின் கொன்ற கதை.
வாழத்துடிக்கும் பெண்ணினம் ! வாழ்க்கை மறுக்கும் சமூகம் !
சங்கீதா செய்த ‘குற்றம்’ சாதி மாறித் திருமணம் செய்தது, சண்டீகர் பெண் செய்த ‘குற்றம்’ மதம் மாறிக் காதலித்தது.
அமெரிக்காவில் ஒரு அம்பியின் சாதிவெறி!
மே 2 தினத்தந்தியில் ஒரு செய்தி! " குழந்தை பெற்றுக் கொள்ளத் தடை, கணவனை, ஜெயிலுக்கு அனுப்ப துடித்த மனைவி, சென்னை போலீசு நிலையத்தில் ருசிகரமான வழக்கு



















