Tuesday, June 9, 2026

தோழர்கள் ராதிகா, ரவி புரட்சிகர மணவிழா || Live Blog

நாள்: டிசம்பர் 28, 2025 ஞாயிற்றுக்கிழமை; காலை 10 மணி | இடம்: அ.பா.வளையாபதி திருமண மஹால், திருமோகூர், யா. ஒத்தக்கடை, மதுரை. | அனைவரும் வாரீர்!

தோழர்கள் ராதிகா, ரவி புரட்சிகர மணவிழா | இ-போஸ்டர்கள் | தரவிறக்கம்

“சாதி-மதம் கடந்து காதலிக்க, மணமுடிக்க வேண்டும் ஜனநாயகம்” என்கிற முழக்கத்தின் கீழ் டிசம்பர் 28 அன்று நடைபெறவுள்ள தோழர்கள் ராதிகா, ரவி ஆகியோரின் புரட்சிகர மணவிழா பேனர்கள் உயர் தெளிவுத் திறனுடன் (ஹை ரெசொலூஷன் – High Resolution) கீழ்க்கண்ட இணைப்புகளில் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு படத்திற்கும் கீழே உள்ள இணைப்புகளை சொடுக்கி படங்களை தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். *** இணைப்பு 1 *** இணைப்பு 2 *** இணைப்பு 3 *** இணைப்பு...

ஆணவப் படுகொலைக்கெதிரான இயக்கம்: பார்ப்பனிய, சாதி ஆதிக்கத்திற்கெதிரான எமது பண்பாட்டுப் போராட்டத்தின் தொடர்ச்சி…!

ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான நமது போராட்டமென்பது, “சாதி-மதம் கடந்து காதலிக்க மணமுடிக்க வேண்டும் ஜனநாயகம்” என்ற முழக்கத்தின் கீழ், பண்பாட்டுப் போராட்டமாக அமையட்டும். சாதி ஒழிப்புப் போராட்டத்தை இத்திசையில் தொடங்கி முன்னெடுப்போம்! இந்தப் பண்பாட்டுப் போர் முழக்கத்தின் அறிமுகமாக தோழர்கள் ராதிகா - ரவி மணவிழாவை அமைத்துள்ளோம்.

தோழர்கள் ராதிகா – ரவி மணவிழா: ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான பண்பாட்டுப் போர் முழக்கத்தின் அறிமுக விழா!

இந்த மணவிழாவிற்கு குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் அனைவரும் பங்கேற்குமாறு மக்கள் அதிகாரக் கழகம் சார்பாக அழைக்கிறோம்.

மணவிழா அழைப்பிதழில் கொலையுண்டவர்களின் படங்களா…?

வழக்கமான குல தெய்வங்களைப் போல், குலத்திற்கான குறியீடுகளாகவோ குலப் பெருமைக்கான அடையாளங்களாகவோ ஆணவப்படுகொலைக்கு பலியானவர்கள் இங்கு முன்னிறுத்தப்படவில்லை. மாறாக, பார்ப்பனிய – சாதிய எதிர்ப்பின் குறியீடுகளாக அடையாளங்களாக இவர்களை முன்னிறுத்துகிறோம்.

அதிகரித்துவரும் சாதியத் தாக்குதல்கள் | தீர்வு தரும் திசை எது? | தோழர் தீரன்

அதிகரித்துவரும் சாதியத் தாக்குதல்கள் | தீர்வு தரும் திசை எது? https://youtu.be/IbwVbo2ghno காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

ஆணாதிக்க வெறி: காதலியை 35 துண்டுகளாக வெட்டி கொன்ற கொடூரம்!

நுகர்வு கலாச்சரத்திற்கு ஆட்பட்ட அனைவரும் மனித தன்மையை இழந்து வெறிபிடித்த மிருகங்களாக மாறிபோய் பெண்களை போகப்பொருளாக மட்டுமே நடத்துகிறார்கள்.

“யாரையும் சும்மா விடக் கூடாது ! “ – என்ன செய்யப் போகிறோம் ?

7
“யாரையும் சும்மா விடக்கூடாது” என்பது சின்மயா பள்ளி மாணவியின் குரல் மட்டுமல்ல ! நம் வீட்டுப் பெண்கள் தம் மனதுக்குள் குமைந்து கொண்டிருக்கும் உளக்குமுறலின் குரலாகவும் அது நமக்குக் கேட்கவில்லையா ?

பொள்ளாச்சி பாலியல் வன்முறை : மறைக்கப்படும் உண்மைகள் ! புதிய கலாச்சாரம் ஏப்ரல் மின்னிதழ்

பெண்கள் மீதான பாலியல் வன்முறை குறித்து பல்வேறு பரிமாணங்களை இத்தொகுப்பு அலசுகிறது. அதற்கு தீர்வாக சில கருத்துக்களையும் முன்வைக்கிறது.

பொள்ளாச்சி : ஃபேஸ்புக் பயன்பாடுதான் பெண்களுக்கு பிரச்சினையா ?

1
பத்திரிகையாளர் மு.வி. நந்தினி தோழர் மருதையனிடம் நடத்திய நேர்காணலின் இரண்டாம் பகுதி இது. இதில் பெண்களின் இணையப் பயன்பாடு, ஆதிக்க சாதி சங்கங்களின் அமைதி, கொங்கு பகுதியின் சமூக பொருளாதாரம் குறித்து விரிவாக பேசப்படுகிறது.

பொள்ளாச்சி : குற்றவாளிகளைப் பாதுகாக்கும் சௌக்கிதார்கள் | மருதையன் நேர்காணல் | காணொளி

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில பொதுச் செயலர் தோழர் மருதையன் அவர்களிடம் நேர்காணல் செய்கிறார், பத்திரிகையாளர் மு.வி. நந்தினி.

பாலுறவை மேலும் ஆபத்தானதாக மாற்றுகிறோமா நாம் ?

1
மருத்துவ அடிப்படையிலான பாலியல் நலனை சொல்லித்தருவதை தவிர்த்து பாலுறவை தவிர்ப்பது என்பதை மட்டும் சொல்லித்தந்தால், அது இளைஞர்களின் வாழ்நாள் முழுக்கவும் உடல் மற்றும் மன ரீதியிலான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

காதலர் தினம் : பொண்ணுங்களுக்காக யோசிக்கிறோம் இல்லேன்னா இந்துமுன்னணிய அடிச்சு விரட்டுவோம் ப்ரோ !

"வட இந்தியாவுல கல்வியறிவு இல்ல. அதனால பெற்றோர்கள் இவங்களுக்கு சப்போர்ட் பன்றாங்க. தமிழ்நாட்ல அது முடியாது. அதனால நான் தமிழை நேசிக்கிறேன்." காதலர் தின வில்லன்களான காவிகள் குறித்து இளைஞர்கள் பேசுகிறார்கள்.

#MeToo : உழைக்கும் வர்க்கப் பெண்களின் பகிர்வுகள் !

இதுவரை இணையத்தில் மட்டும் நடந்த மீடூ இயக்கத்தை தங்களுக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறல்களை அம்பலப்படுத்துவதன் மூலம் வீதிக்கு கொண்டுவந்துள்ளனர் உழைக்கும் வர்க்கப் பெண்கள்.

தருமபுரி சவுமியா படுகொலை | நேரடி ரிப்போர்ட் | வீடியோ

சவுமியாவின் பச்சையான கொலையைப் பற்றி யாரும் விசாரிக்கக் கூட கூடாது என ஒடுக்குமுறையை ஏவிவிட்டு குற்றத்தை மறைக்க எத்தனிக்கிறது அதிகாரவர்க்கம்.

அண்மை பதிவுகள்