privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

வாழ்க்கையில ஒரு குடிகாரனைத் தேடி இப்படி பயணம் போறோமே என்கிற சிந்தனை வந்தது. குடிகாரன்கள் அப்பனாகவும் இருந்து தொலைக்கிறார்களே! என கோபம் வந்தது.
மத்திய ஆசியாவில் எழுத்தறிவற்ற மக்களை, குறிப்பாக பெண்களை படிக்க வைத்த "கம்யூனிசக் கொடுங்கோன்மை" பற்றி கூறும் குறுநாவல்.
இந்நூல், இந்திய மக்கட் கூட்டத்தினரின் பழக்க வழக்கங்களை பிற மக்கட் கூட்டத்தினரின் பழக்க வழக்கங்களோடு ஒப்பிட்டு நோக்கி இன ஒற்றுமை வேற்றுமை காண்பதற்கு உதவியளிக்கும்.
மதத்தைக் காப்பாற்றிக் கொண்டு தீண்டாமையை விலக்கி விடலாம் என்று நினைத்து ஏமாற்றமடையாதீர்கள். ... இவர்கள் எவ்வளவு நாளைக்குப் பாடுபட்டாலும் - அடியற்ற ஓட்டைக் குடத்தில் தண்ணீர் இறைக்கும் மூடர்களுக்கு ஒப்பானவர்களே யாவார்கள்.
ஒரு சனநாயக நாட்டில் மொழிச் சமத்துவமும், பிறப்புச் சமத்துவமும் ஏற்படாதவரை முழுமையான சமத்துவம் மலர இயலாது. பார்ப்பனிய எதிர்ப்பு என்பது மனித சமத்துவத்துக்கும், சனநாயகத்துக்குமான தேடலாகும்.
தன்னைக் கொலை செய்ய வந்த நான்கு கூலிப்படையினருடன் பேசி, அவர்களை மனம் மாற செய்ததும், அவர்கள் குப்புவை பாதுகாப்பாக வீட்டில் விட்டு சென்றதும் களப்பால் குப்புவின் விவேகத்திற்கு அடையாளமாக இருக்கிறது.
ஜாதி ஆச்சாரம், மத ஆச்சாரம் யாவும் நாசமாகும்... இந்த அக்கிரமத்துக்குத் தாங்கள் சம்மதிக்கலாமா? ... சி.என். அண்ணாதுரை எழுதிய சந்திரமோகன் (எ) சிவாஜி கண்ட இந்துராஜ்யம் நாடகத்தின் 17-ம் பாகம் ...
குழந்தையைப் போலப் போர்வையில் முகத்தைப் புதைத்துக் கொண்டு, தோள்களும் உடல் முழுவதுமே பதற, காலமான கமிஸாரின் மார்பு மீது சாய்ந்து குலுகுலுங்கி அழுதான்... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 34 ...
அதிக பயங்கரமான ஒன்று அடுத்த கணமே அவனுக்குப் புலனாயிற்று... அவனை நோக்கிப் பாய்ந்தது, எங்கிருந்தோ வந்த “போக்கே-வூல்ப்-190” விமானம்... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 66 ...
ராமனை அழைத்து செத்து செத்து வாழ்வதைவிட மலத் தொட்டியில் மாண்டு போவதே மேல்
பட்டாசு ஆலை தொழிலாளர்களின் வலிகளும் வேதனைகளும்! காலையில போனவள மாலையில காணலையே! கரிக்கட்டைய பார்த்து கலங்கி நானும் போனேனே! காலையில போய் வாரேன்னு சொல்லிவிட்டு போனா.... போனவ வரலையே பொழுதும் கூட போகலையே... ஒரு நாள் லீவு போட்டிருந்தா ஒரு மாதம் வாழ்ந்திருப்பா... ஓடாய் தேஞ்சு உழைச்சவ இன்னைக்கு ஓலையில கெடக்குறா.... இறந்தவன் குடும்பங்களுக்கு இழப்பீடு கொடுக்கிறான்... இறக்கிற தேதிய எங்களுக்கும் குறிக்கிறான்.... முதலாளிகளின் அடியாளாய் அரசுதான் இருக்குது... எங்களோட வேர்வையில்தான் உங்க பொழப்பே நடக்குது... உங்களிடம்...
உயிரைப் பணயம் வைத்து அரசனது அநீதிகளை எதிர்த்து மக்கள் உணர்வைத் திரட்டிய நிகழ்ச்சிகளைப் பற்றி அபூர்வமாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன ... பேராசிரியர் நா. வானமாமலையின் தமிழர் வரலாறும் பண்பாடும் தொடர் பாகம் 05.
மே 3-ம் நாள் வேலை நிறுத்தம் செய்த மெக்கார்மிக் ரீப்பர் வொர்க்ஸ் தொழிலாளர்களின் கூட்டத்தில் நிகழ்ந்த போலிஸின் காட்டு மிராண்டித்தனமான அடக்கு முறையை எதிர்த்து மே 4-ஆம் நாள் வைக்கோல் சந்தை சதுக்கம் என்றழைக்கப்படும் இடத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஜாலியன்வாலா பாக் படுகொலை முடிந்து நூற்றாண்டு கடந்துவிட்டது. ஆனாலும் அது தொடக்கிய விடுதலைப் போராட்டம் இன்னும் ஓயவில்லை. வரலாற்றை படித்து வரலாறு படைப்போம்...
குழந்தைகளுக்காக, ஒரு துண்டு ரொட்டிக்காக, வீட்டு வாடகைக்காக நீ மாடாய் உழைக்கப் போவாய். நாம் எடுத்துக் கொண்ட கருமத்திலிருந்து நீ மட்டுமல்ல, நீங்கள் இருவருமே விலகிப் போய்விடுவீர்கள்.

அண்மை பதிவுகள்