privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

“மறக்க முடியுமா தூத்துக்குடியை?” நினைவேந்தல் கூட்டத்தில் கலந்து கொண்டு திராவிடர் கழகத்தின் பேச்சாளர், வழக்கறிஞர் அருள்மொழி ஆற்றிய உரையின் காணொளி !
மோடி ஆட்சியில் தொழிலாளிகளும் மக்களும் பட்ட துன்பத்தை கோபத்துடன் விவரிக்கிறார், நாகராஜ். எடப்பாடி அரசு எட்டு வழிச்சாலை இன்னபிற திட்டங்கள் மூலம் கொள்ளையடித்ததையும் பட்டியல் போடுகிறார்.
”ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசம் ஒழிக! சுற்றி வளைக்குது பாசிசப்படை: வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு!” பல்வேறு தடைகளைத் தாண்டி மதுரையில் மாநாடு மே 15 அன்று நடைபெறும்.
புதிய ஜனநாயகம் இதழுக்கு தனது ஆதரவை இக்காணொலியில் பதிவு செய்கிறார் தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன் அவர்கள்...
மகாராட்டிர மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. நரேந்திர மேத்தா. இவருக்குச் சொந்தமான ‘செவன் லெவன் அகாடமி’ என்ற பயிற்சிப் பள்ளியில் மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி உள்ளிட்ட ஆயுத பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
நேற்று (21.10.2023) மக்கள் கலை இலக்கிய கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ராமலிங்கம் அவர்களின் தலைமையில் ம.க.இ.க, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, மக்கள் அதிகாரம் ஆகிய புரட்சிகர அமைப்புகளின் சார்பாக காசா பகுதியில் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தி படுகொலை செய்த குற்றவாளிகளான இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோரின் உருவபொம்மைகள் தூக்கிலிடப்பட்டு கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. https://youtu.be/tNqEpCYe6Bg காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube
கோயம்பேடு மீண்டும் திறக்கப்பட்டும் அல்லலுறும் சிறுவியாபாரிகள் பற்றிய நேர்காணல் காணொலி. பாருங்கள் ! பகிருங்கள் !
இன்னும் ஐந்தாண்டுகால பாஜக ஆட்சி என்ன அட்டூழியங்களை நடத்துமோ ? என்ற அச்சத்தையும் மக்கள் தங்கள் கருத்துக்களில் வெளிப்படுத்துகின்றனர். பாருங்கள்.. பகிருங்கள்..
பள்ளி சிறுவர்களுக்கு PARAKH தேர்வு எதற்கு? கேள்வியெழுப்பும் ஆசிரியர் உமா மகேஸ்வரி https://youtu.be/uDUy0sFmPSM காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
சிற்பி திட்டம் மற்றும் வானவில் திட்டம் ஆகியவற்றை அம்பலப்படுத்தி இக்காணொலியில் விளக்குகிறார் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் தோழர் ரவி அவர்கள்...
பாசிச எதிர்ப்பு இயக்கங்களை ஒழித்து கட்டுவதுதான் மருதையனின் வேலை | தோழர் மருது | பகுதி 3 https://www.youtube.com/watch?v=OUcBgPg555Y காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
2000 ஆண்டுகள் ஆதிக்கம் செய்த பார்ப்பன சனாதனக் கும்பலுக்கு கடந்த 150 ஆண்டுகளில் ஏற்பட்ட நெருக்கடி பற்றியும் அதன் விளைவாகவே ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தோன்றியது குறித்தும் விவரிக்கிறார் சங்கையா
துடியலூர்: மதவெறிபிடித்த ஆசிரியர்களை பணிநீக்கம் - கைது செய்! | தோழர் அமிர்தா https://youtu.be/slbZ6PEhP1U காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube
ஊடகவியலாளர் சாவித்திரி கண்ணன் கைது தொடர்பான தனது கண்டனங்களை REDSEA யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி வீடியோவில் பதிவு செய்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்...
“அஞ்சாதே ! போராடு !” மாநாட்டை முன்னிட்டு மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மைய கலைக் குழு தோழர் கோவன் பாடிய பாடல் ! (பாருங்கள் ! பகிருங்கள் !)

அண்மை பதிவுகள்