privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

புதுக்கோட்டை சாதிய வன்கொடுமை, நம்ம ஸ்கூல் திட்டம் போன்றவற்றை பற்றி ரெட் பிக்ஸ் செய்திஊடகத்திற்கு அளித்த பேட்டியில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் மருது அவர்கள்…
🔴LIVE: விவசாயிகளை ஒடுக்கும் மோடி அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் | நெல்லை இணைப்பு 1 https://www.facebook.com/vinavungal/videos/424237160071104 இணைப்பு 2 https://www.facebook.com/vinavungal/videos/1584377282308622 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube
பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் சென்னையில் கடந்த அக்-27 அன்று நடைபெற்ற உயர்கல்வி எதிர்கொள்ளும் சவால்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பேரா. அமலநாதன் ஆற்றிய உரை.
சமீபகாலமாக தமிழகத்தில் ஆதிக்க சாதி வெறியர்களுடைய வெறியாட்டம் என்பது அதிகரித்திருக்கிறது. இதை கண்டிக்க வேண்டியதும் அதை கண்டித்து அதற்கு எதிரான செயல்களை செய்ய வேண்டிய அவசியமும் இன்று அதிகமாக ஏற்பட்டுள்ளது. சென்ற மாதம் 16ஆம் தேதி போல் புதுக்கோட்டை வேங்கைவையல் கிராமத்தை ஒட்டிய இறையூர் கிராமத்தில் அங்கு வசிக்கக்கூடிய பட்டியலின மக்கள் குடிக்கக்கூடிய தண்ணீர் தொட்டியில மலம் கலக்கப்பட்டுள்ளது. இந்த காட்டுமிராண்டித்தனமான செயலை அங்கு இருக்கக்கூடிய ஆதிக்க சாதி கும்பல் செய்து இருக்கிறது. இதை தொடர்ந்து சில நாட்களாக அந்த தண்ணீரை குடித்த அப்பகுதி...
மரணித்த மாணவி ஸ்ரீமதிக்கு நீதி கேட்டும் போராடிய மக்கள் மீது தனது ஒடுக்கும் முறையையும் ஏவி வருகிறது. இதனை கண்டிக்கும் கண்டனப்பதிவுகள்! காணொலியை பாருங்கள் ! பகிருங்கள்!!
பத்திரிகையாளர் மு.வி. நந்தினி தோழர் மருதையனிடம் நடத்திய நேர்காணலின் இரண்டாம் பகுதி இது. இதில் பெண்களின் இணையப் பயன்பாடு, ஆதிக்க சாதி சங்கங்களின் அமைதி, கொங்கு பகுதியின் சமூக பொருளாதாரம் குறித்து விரிவாக பேசப்படுகிறது.
தோழர் ஸ்டாலினின் எழுத்துக்களை கடும் உழைப்பைச் செலுத்தி தமிழில் கொண்டு வந்துள்ளார் அலைகள் வெளியீட்டகத்தின் தோழர் சிவம். கடை எண் 71, 72 - அலைகள் வெளியீட்டகத்தில் இந்நூல் தொகுப்பு முன்பதிவு செய்யப்படுகிறது. வாங்கிப் படியுங்கள் !
வேண்டாம் பிஜேபி - வேண்டும் ஜனநாயகம் | தெருமுனைக் கூட்டம் | சென்னை | பிஸ்மில்லா கான் https://youtu.be/rWfoqTQSmx0 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube
January 22: Inauguration of Ram Temple! Key to Hindu Rashtra! | Comrade Amirtha https://www.youtube.com/watch?v=RtSqnt8i6rs Watch the video and share
டிடிஎஃப் வாசன் பற்றிய பல்வேறு விமர்சனங்களையும், விளக்கங்களையும் RED SEA யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி வீடியோவில் கூறுகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் மருது அவர்கள்...
இஸ்ரேலே, காசா மீதான இன அழிப்புப் போரை நிறுத்து! கண்டன ஆர்ப்பாட்டம் நாள்: 21.10.2023 நேரம்: மாலை 5.00 மணி இடம்: அண்ணா சிலை அருகில், ஆவடி பேருந்து நிலையம், சென்னை. தற்போது நேரலையில்.. பாகம் 1 https://www.facebook.com/vinavungal/videos/820768863124430 பாகம் 2 https://www.facebook.com/vinavungal/videos/1480010526121666 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube
புதுச்சேரியில் மின் ஊழியர்கள் மற்றும் மக்கள் போராட்டத்தை பற்றியும் ஆளும் வர்க்கத்தின் மக்கள் விரோத நடவடிக்கைகள் பற்றியும் REDSEA யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்...
கொலைகார சக்தி மெட்சிக் பள்ளியின் மாணவி ஸ்ரீமதியின் மரணம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை இந்த பேட்டி வீடியோவில் எழுப்புகிறார் PUCL அமைப்பின் மாநில செயலாளர், A.ஜான் வின்சென்ட் அவர்கள்.
இயக்குநர் மிஷ்கின் இயக்கிய "சைக்கோ" திரைப்படத்தின் விமர்சனம். சுய இன்பம், சைக்கோ பாத், கொடூரமான கொலைச் சித்தரிப்புகள், கதையின் அடிச்சரடு ஆகியவற்றின் சமூகப் பரிமாணங்களை அலசுகிறது இவ்விமர்சனம்.
கடந்த 142 நாட்களில் மட்டுமே ஆன்லைன் ரம்மி சூதாட்ட விளையாட்டுகளால் தமிழ்நாட்டில் மட்டும் தற்கொலை செய்து கொண்டவர்கள் எண்ணிக்கை 47 பேர். இந்த 47 பேரின் சாவுக்கு ரவி மட்டுமே பொறுப்பு. தமிழ்நாட்டுக்கு சவால் விடும் வகையில் இணை ஆட்சி நடத்திக் கொண்டு எவன் செத்தால் நமக்கென்ன என்று தமிழ்நாட்டையும் தமிழையும் தமிழர்களையும் ஒழிப்பதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் பாசிச உளவாளி ரவியை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது. https://www.youtube.com/watch?v=EPh_Qb9D9vc காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

அண்மை பதிவுகள்