privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

மகாராட்டிர மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. நரேந்திர மேத்தா. இவருக்குச் சொந்தமான ‘செவன் லெவன் அகாடமி’ என்ற பயிற்சிப் பள்ளியில் மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி உள்ளிட்ட ஆயுத பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
🔴LIVE: உயர் நீதிமன்றத்தில் தமிழ்! வழக்கறிஞர்களின் போராட்டம் | மதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்று கோரி நடைபெற்று வரும் வழக்கறிஞர்கள் உண்ணாநிலை போராட்டத்தை ஆதரித்து மதுரையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம். இணைப்பு 1 https://www.facebook.com/vinavungal/videos/7258806804232876 இணைப்பு 2 https://www.facebook.com/vinavungal/videos/982681139872083 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube
2015 Vs 2023 அதிமுக செய்த தவறை திமுகவும் செய்தது! | தோழர் மருது https://youtu.be/txHfcbHbLiM காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube
தூத்துக்குடி பெரியார் மையத்தின் மீது தாக்குதல் | வலுக்கும் கண்டனம் - பாகம் 2 https://youtu.be/1X95elWQwhM காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube
ஹத்ராஸ் பாலியல் வன்கொலை நமக்கு நெருங்கிவரும் பார்ப்பன பாசிச அபாயத்தையும், எதிர்வரவிருக்கும் ராம ராஜ்ஜியத்தின் அபாயத்தையும் உணர்த்துகிறது.
“காவிரி உரிமை: குப்புறத் தள்ளிய டெல்லி குழியும் பறித்தது!’’ என்ற தலைப்பின் கீழ் மக்கள் அதிகாரம் சார்பில் தாம்பரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தோழர் ராஜூ ஆற்றிய உரையின் வீடியோ.
சக்தி பள்ளிக்கு எதிரான போராட்டத்தில் மக்கள் சாதித்துவிட்டால் இந்த போராட்டம் வடிவம், அடுத்து பல தனியார்பள்ளிகளுக்கு பரவும். தொழிற்சாலை தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு பரவும் இது முதலாளிகலுக்கு மிகப்பெரிய பிரச்சினை.
கொரோனா இரண்டாவது அலையில் மத்திய மாநில அரசுகளின் கார்பரேட் சேவையை அம்பலப்படுத்துகிறார்கள் மக்கள் அதிகாரம் தோழர்கள்.
கடந்த அக்டோபர் 22-ஆம் தேதி மதுரையில் ம.க.இ.க-வின் உப்பிட்டவரை ஆவணப்படம் திரையிடல் மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் உரையாற்றிய தோழர்கள் குருசாமி, ராமலிங்கம் உரை || காணொலி
மக்கள் அதிகாரத்தின் குரல்வளையை நெறிப்பது; அவர்களின் போராடும் உரிமையை, கூட்டம் போடும் உரிமையை மறுப்பதன் மூலம் அநீதிக்கு எதிராக மக்களை அணிதிரட்டுவதை தடுக்க முனைகிறது, அரசு. - சங்கரசுப்பு.
இந்தக் காணொளியில் ஒருவர் மோடியை ஆதரித்துப் பேசுகிறார். உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் அதற்கு என்ன எதிர்வினை ஆற்றினார்கள் தெரியுமா? பாருங்கள்..
தற்போது கொண்டுவரப்பட்டுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம், 1935-ம் ஆண்டு ஜெர்மனியில் ஹிட்லர் கொண்டுவந்த நூரம்பர்க் சட்டங்களுக்கு நிகரானது.
ஜூலை 23: மாஞ்சோலை படுகொலை நாள் | தோழர் ராமலிங்கம் https://www.youtube.com/watch?v=gEbqe5_1SJI காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
பட்ஜெட்! மோடி சுட்ட வடை... நிர்மலா கொடுத்த அல்வா | தோழர் அமிர்தா https://youtu.be/tu_FXWy2ZKU காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube
டாஸ்மாக்கிலே தனி கிளாஸ் பாரிலே... மாலை கழுத்திலே… மட்டன் சுக்கா வாயிலே பீடி சிகரெட்… சாமி சரணம்… தப்பில்லே... பொண்டாட்டி வந்தா மட்டும்… புலி அடிக்குமாம் காட்டிலே !

அண்மை பதிவுகள்