Description
நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- “பாராளுமன்றத்திற்கு சென்ற பால்காரம்மா”: சோவியத் யூனியனின் அற்புதங்கள்!
- ரசியப் புரட்சி – வேண்டும் தொடர்ச்சி !
- தோழர் ஸ்டாலின் – உலக முதலாளித்துவத்தின் சிம்ம சொப்பனம் !
- நாட்டுப் பற்றாளர்களே கேளுங்கள்., நக்சல்பாரியே ஒரே மாற்று!
- நமக்கும் வேண்டும் நவம்பர் – 7
- அங்க இரும்புதான் இருக்கு திரையைக் காணோம் !
- நவம்பர் 7 மகிழ்ச்சியின் புரிதல்
- சோசலிசம்: முதலாளிகளின் கொடுங்கனவு ! பாட்டாளிகளின் கலங்கரை விளக்கம் !!
- இருக்கிறவனுக்கு முதலாளித்துவம், இல்லாதவனுக்கு கம்யூனிசமா?
- புரட்சிக்கு குறைவாக எதையும் ஏற்காத பிடிவாதக்காரர் !
- நவம்பர் புரட்சி தினமும் ஸ்டாலின் சகாப்தமும்!!
- மனித நாகரிகமும் மண்புழு நாகரிகமும் !
- மக்களை உளவு பார்க்காத அரசு சாத்தியமா?
- இப்படிக் கொண்டாடுவோம்.. லெனின் பிறந்த நாளை!
- மே 9 : பாசிசத்தை தோற்கடித்த 70-ம் ஆண்டு நினைவு நாள்
- உதிரம் சிந்தி நெருப்பில் நீந்திய மே தின வரலாறு
- தோழர் ஸ்டாலின் 130- வது பிறந்தநாள் சிறப்பு கவிதைகள்
பதினேழு கட்டுரைகள் – 160 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில்