Description
இந்த இதழில் வெளியான கட்டுரைகள் :
- ஆர்.கே.நகர் அசிங்கமே இந்து ராஷ்டிரம்!
- மீனவர் துயரம்: உறங்காதே தமிழகமே, போராடு!
- நீதித்துறை நாட்டாமை: எதிர்த்து நில்!
- ராஜீவுக்கு போஃபர்ஸ்! மோடிக்கு ரபேல்!!
- பணிந்தால் பதவி! மறுத்தால் மரணம்!!
- வங்கி மறுமுதலீடு: தரகு முதலாளிகளுக்கு அளிக்கப்படும் கடன் தள்ளுபடி!
- இன்றைய தொழிலாளர்களின் நிலைமை 18, 19-ஆம் நூற்றாண்டிலே இருந்த நிலைமைதான். இதற்கு மாற்று சோசலிசமே!
- கார்ல் மார்க்சின் மூலதனம்: மனிதகுல வரலாற்றின் மாவெடிப்பு!
- மனிதனை நாயாகப் பயிற்றுவிக்கிறது முதலாளித்துவம்! சகோதரர்களாக வாழக் கற்றுக் கொடுக்கிறது சோசலிசம்!!
- அக்டோபர் புரட்சி: உலகின் விடிவெள்ளி!
10 கட்டுரைகள் – 36 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில்