Description
இந்த இதழில் வெளியான கட்டுரைகள் :
- திருடன் – போலீசா, திருட்டு போலீசா?
- மார்க்ஸுக்கு முன்… மார்க்ஸுக்கு பின்…
- நீட் தேர்வு : ஏழைகளுக்கு எதிரான புதிய மனுநீதி!
- மானத்தை இழந்து மருத்துவராவதா ?
- இந்தித் திணிப்பு : “பிரிவினைவாதி மோடி!”
- “இந்தியாவோ, ஆஸ்திரேலியாவோ, முதலாளிகள் எங்கும் உள்ளூர் மக்களை அழிக்கிறார்கள்!”
- மோடியின் இந்தியாவும் தொழிலாளர்களின் இந்தியாவும்!
- காஷ்மீர் : தெருக்களே வகுப்பறை! கற்களே பாடநூல்கல்!!
- பெஹ்லு கான் கொலை : இந்துத்துவப் பிணந்தின்னிகளுடன் நாம் சேர்ந்து வாழ இயலுமா?
- ஆதார் – மீப்பெரும் மிந்தரவுக் கிடங்கு : மக்களை ஒடுக்கும் டிஜிட்டல் ஆயுதம்!
- டாஸ்மாக் உடைப்புப் போராட்டங்கள் : மக்கள் அதிகாரத்தின் வெற்றி!
- தமிழகமெங்கும் டாஸ்மாக் உடைப்புப் போராட்டங்கள் : அடித்தாலும் அடங்காது, இது வேற தமிழ்நாடு!
12 கட்டுரைகள் – 36 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில்