privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

Home ebooks Puthiya Jananayagam குட்கா கூட்டணி !

குட்கா கூட்டணி !

15.00

புதிய ஜனநாயகம் மே 2018 வெளியீடு

பரிவர்த்தனை முடிவடைந்தவுடன் தங்களது மின்னஞ்சலுக்கு பதிவிறக்கம் செய்வதற்கான இணைய இணைப்பு அனுப்பப்படும்.

Description

குட்கா கூட்டணி ! இதழில் வெளியான கட்டுரைகள்

ஆளுநர், அ.தி.மு.க., போலீசு, உயர் நீதிமன்றம் என்ற தனித்தனியான தீமைகள் ஒன்றாகச் சேர்ந்து குட்கா கூட்டணி ஆக நடத்தும் கூட்டாட்சி, தீமையின் பேருருவாகத் தமிழகத்தை அச்சுறுத்துகிறது.

  • பாசிசத்தைப் பாதுகாக்கும் உச்ச நீதிமன்றம்! பாசிசத்தின் பாதுகாப்பில் உச்ச நீதிமன்றம்!!
  • அ.தி.மு.க.- பா.ஜ.க.- அதிகார வர்க்கத்தின் குட்கா கூட்டணி!
  • எது வன்முறை? எஸ்.வி.சேகரின் சொல்லா, பத்திரிகையாளர்கள் எறிந்த கல்லா?
  • வன்கொடுமைத் தடுப்புச் சட்டத் திருத்த தீர்ப்பு: உச்ச நீதிமன்றத்தின் வன்கொடுமை!
  • சிறுமி ஆஷிஃபாவைக் குதறிய ஆர்.எஸ்.எஸ். தேசபக்தி!
  • உன்னாவ் பாலியல் வன்கொடுமை : காவிக் கயவர்களின் ராமராஜ்ஜியம்!
  • ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ஊழல் : தனியாரின் திறமை பாரீர்!
  • ஒரு இந்து மேலாதிக்கவாதியின் அன்றாட வாழ்க்கை
  • சோசலிச சமூகத்தை அமைப்பதற்கான போராட்டம் ஃபிரட் எங்ஸ்ட் -உடன் ஓர் நேர்காணல்
  • ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடு!

10 கட்டுரைகள் – 36 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில்