Description
இந்த இதழில் வெளியான கட்டுரைகள் :
- செத்தும் கெடுத்த ஜெயா!
- ராம் ரகீம்சிங் :வல்லுறவு – ஆண்மை நீக்கம் – ஆன்மிகம் – இந்து ராஷ்டிரம்!
- ராம் ரகீம்சிங் – நரேந்திர மோடி : ஆன்மீக 420யும், அரசியல் 420யும்
- பணமதிப்பழிப்பு நடவடிக்கை : சிக்கியது வெள்ளை! தப்பியது கருப்பு!!
- பணமதிப்பழிப்பு நடவடிக்கை : மீசை வைத்தால் வீரன்! மீசையை மழித்தால் ஞானி!!
- பணமதிப்பழிப்பு நடவடிக்கை : மோடி: கருப்புப் பணக் கும்பலின் கூட்டாளி!
- பணமதிப்பழிப்பு நடவடிக்கை: என்னது… மறுபடியும் முதல்ல இருந்தா…?
- பிற்படுத்தப்பட்டோர் உள் ஒதுக்கீடு: சாதி அரசியலுக்குத் தூண்டில்!
- நீட் தேர்வு : இன்றைய பலி அனிதா! நாளைய குறி அரசு மருத்துவமனை!!
- கவுரி லங்கேஷ் : பார்ப்பன பாசிசத்தை எதிர்த்து நின்ற வீராங்கனை!
- விவசாயம்: வருமானம் இரட்டிப்பாகவில்லை! வரி இரட்டிப்பாகிறது!!
- குஜராத் மசூதிகள் இடிப்பு : பா.ஜ.க.வை வழிமொழியும் உச்ச நீதிமன்றம்!
12 கட்டுரைகள் – 36 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில்