Tuesday, July 23, 2019
Home ebooks Puthiya Kalacharam அகதிகளா தலித் மக்கள் ? மின்னிதழ்

அகதிகளா தலித் மக்கள் ? மின்னிதழ்

20.00

புதிய கலாச்சாரம் பிப்ரவரி 2016 வெளியீடு

பரிவர்த்தனை முடிவடைந்தவுடன் தங்களது மின்னஞ்சலுக்கு பதிவிறக்கம் செய்வதற்கான இணைய இணைப்பு அனுப்பப்படும்.

Description

நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • ரோகித் வெமுலா கொலை – பார்ப்பனக் கொடுங்கோன்மையின் நேரடி சாட்சி
  • தலித் மாணவர்களைக் கொல்லும் உயர்கல்வி நிறுவனங்கள்!
  • கோலாரில் சாகக் கோருகிறது ஒரு தலித் குடும்பம்
  • தலித் பெண்களுக்கு விமானத்தில் இடமில்லை!!
  • கயர்லாஞ்சி வன்கொடுமையும் நீதிமன்றத்தின் சாதிப் பாசமும்!!
  • கொங்கு பயங்கரவாதி யுவராஜை என்கவுண்டர் செய்யலாமா?
  • கத்ரா, பாக்னா : சமூக நீதி அரசியல் சமூக அநீதியானது!
  • பொறியியல் கல்லூரி தலித் மாணவிகள் – புள்ளிவிவர மயக்கம் !
  • பதனி டோலா படுகொலை தீர்ப்பு: நீதிமன்றத்தின் நாட்டாமைத்தனம்!
  • ஊராட்சியில் சேரிக்கு இடமில்லை!
  • சுண்டூர் படுகொலைத் தீர்ப்பு : நாடாளுமன்ற மாயை கலையட்டும் !
  • தலித் பெண்ணை வன்புணர்ச்சி செய்த கும்பல்! தந்தை தற்கொலை!
  • தீண்டாமை இல்லையென்றால் பரிசு! இருந்தால் தண்டனை இல்லை!!
  • வன்கொடுமைகள்தான் இந்தியாவின் வளர்ச்சி!
  • சென்னை ஐ.ஐ.டி-யில் அம்பேத்கர், பெரியாருக்குத் தடை !

பதினைந்து கட்டுரைகள் – 80 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில்