Description
நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :
- புதுதில்லி JNU-வில் பா.ஜ.க பாசிசம் – நேரடி ரிப்போர்ட்
- ஸ்ரீராம் சேனாவின் இந்துத்வா ÷ ரேட் அம்பலம் !
- பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் படுகொலை !
- மஹிசாசுரனை போற்றுவதில் என்னடா குற்றம் ?
- பூனா ஐ.டி இளைஞரை கொன்ற இந்து ராஷ்டிர சேனா!
- இந்துக்களே… மரத்துப் போனதா உங்கள் மனசாட்சி ?
- அரவிந்தன் நீலகண்டனுடன் ஒரு தலித் இளைஞர் – நேருக்கு நேர்
- பா.ஜ.க. எம்.பி.யின் தமிழ்க் காதல்! பார்ப்பன பாசிசத்தின் கபடநாடகம்!
- தலித்துக்களை உருவாக்கியது முசுலீம்கள் – ஆர்.எஸ்.எஸ்
- சர்வதேச யோகா தினம்: 64 “ஷாகா”வுக்கு ̈ பதிலாக யோகா!
- இந்து சாதி அமைப்புதான் முதலாளித்துவத்தின் தாய் – அரு ̧ந்ததி ராய்
பதினொறு கட்டுரைகள் – 80 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில்