privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

Home ebooks Puthiya Kalacharam சபரிமலையில் பெண்களைத் தடுப்பது ஐயப்பனா, பா.ஜ.க – வா ? மின்னிதழ்

சபரிமலையில் பெண்களைத் தடுப்பது ஐயப்பனா, பா.ஜ.க – வா ? மின்னிதழ்

30.00

புதிய கலாச்சாரம் நவம்பர் 2018 வெளியீடு

பரிவர்த்தனை முடிவடைந்தவுடன் தங்களது மின்னஞ்சலுக்கு பதிவிறக்கம் செய்வதற்கான இணைய இணைப்பு அனுப்பப்படும்.

Out of stock

Description

ர்.எஸ்.எஸ். மக்களை இந்துமதவெறியின் பிடியில் திரட்டுவதற்கு கையில் எடுத்திருக்கும் ஆயுதம், இத்தகைய பிற்போக்கு பண்பாடுகள்தான் என்பதை இம்மாத புதிய கலாச்சாரம்  ” சபரிமைலையில் பெண்களைத் தடுப்பது ஐயப்பனா, பா.ஜ.க – வா ? ” நூலில் தொகுத்துள்ளது.

சபரிமலையில் பெண்களைத் தடுப்பது ஐயப்பனா, பா.ஜ.க – வா ? நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :

  • சபரிமலை: பெண்கள் நுழைவை தடுக்கும் இந்துத்துவ கும்பல் !
  • சபரிமலை போராட்டத்தை ஒட்டி தமிழக கோவில் நுழைவு போராட்ட வரலாறு
  • பெங்களூரு கோவிலில் நுழைந்த 15 தலித் சிறுவனுக்கு அடி உதை
  • போர் வரி, மீசை வரி, முலை வரி – திருவிதாங்கூர் பார்ப்பனியம்
  • சோடா பாட்டில் பார்ப்பனர்கள் – காலச்சுவடு போன்ற லிபரல் பார்ப்பனர்கள் : என்ன வேறுபாடு ?
  • உச்ச நீதிமன்றத் தீர்ப்பு : சபரிமலை ஐயப்பனின் ஆணாதிக்கம் தகர்ப்பு !
  • சபரிமலை பெண்கள் நுழைவு : போராட்டம் இன்னும் முடியவில்லை !
  • பெரியகோவிலை வைத்து பார்ப்பன தினமலர் பரப்பும் மூடநம்பிக்கை!
  • சாமியே ஐயப்பா மகர ஜோதி பொய்யப்பா !
  • கோவில்கள் மதவெறியர்களின் கூடாரமாகிவிடக் கூடாது !
  • பட்டர்களின் தீண்டாமை – மீனாட்சியம்மன் முன்பு அர்ச்சகர் மாணவர் போராட்டம்
  • பிரசாத லட்டு கூட ‘அவா’தான் பிடிக்கணும் | – உயர்நீதிமன்றத் தீர்ப்பு !
  • இந்து அறநிலையத்துறையை ஒழிக்கும் பார்ப்பனிய சதி !
  • ஸ்ரீரங்கம் : பல்லக்கில் உலா வந்த பார்ப்பனக் கொழுப்பு முறியடிப்பு !
  • பார்ப்பனரின் எச்சிலையில் உருண்டால் பவர் கிடைக்கும்
  • பெண்களை இழிவுபடுத்தும் சபரிமலை ஐயப்பனை கைது செய் !

பதினாறு கட்டுரைகள் – 80 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில்