நவ. 1 – தமிழ்நாடு நாள்: நாசகர ஹைட்ரோ கார்பன் திட்டங்களைக் கைவிடு! | பொதுக்கூட்டம் | உளுந்தூர்பேட்டை
தேதி: அக்டோபர் 31 | நேரம்: மாலை 5 மணி | இடம்: மணிக்கூண்டு திடல், உளுந்தூர்பேட்டை.
நவ. 1: மக்களின் குடிநீர் ஆதாரத்தைத் தனியார்மயமாக்காதே! | கோவை அரங்கக் கூட்டம்
நவம்பர் 1 – தமிழ்நாடு நாளை முன்னிட்டு மக்கள் அதிகாரக் கழகம், மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகளின் சார்பாக மாநிலம் முழுவதும் பொதுக் கூட்டங்கள், அரங்கக் கூட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. அதன் அங்கமாக நவம்பர் 1 அன்று கோவையில் அரங்கக் கூட்டம் நடைபெற உள்ளது.
***
நவம்பர் 1 - தமிழ்நாடு நாள்:
ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வுக்கும் அம்பானி-அதானிகளுக்கும் தமிழ்நாட்டை தாரைவார்க்காதே!
கோவை அரங்கக் கூட்டம் | நவம்பர் 01, 2026
***
...
நவ. 1 – தமிழ்நாடு நாள்: மதுரையில் பொதுக்கூட்டம் | அக்டோபர் 31
தேதி: அக்டோபர் 31 | நேரம்: மாலை 5 மணி | இடம்: மந்தைத்திடல், அவனியாபுரம், மதுரை.
நவ. 1 – தமிழ்நாடு நாள்: ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வுக்கும் அம்பானி-அதானிகளுக்கும் தமிழ்நாட்டை தாரைவார்க்காதே! | துண்டறிக்கை
தமிழ்நாடு தழுவிய பொதுக் கூட்டங்கள், அரங்கக் கூட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள்
தமிழ்நாட்டின் எப்ஸ்டீன் ஜெம் வீரமணி! பாலியல் குற்றவாளி வீரமணி மட்டுமல்ல; அவனைக் காப்பாற்றிய அத்தனை பேரும் தூக்கிலேற்றப்பட வேண்டும்!
ஏறத்தாழ 40 ஆண்டுகளாகத் தொடர்ந்து பல்வேறு பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு வந்த ஜெம் வீரமணியை தி.மு.க., அ.தி.மு.க. என அனைத்து ஆட்சியாளர்களும் அரசு அதிகாரிகளும் காப்பாற்றியிருக்கிறார்கள். தி.மு.க.-வோ கடந்த கால அரசு எஃப்.ஐ.ஆர். போட்டது மிகப் பெருமையாகப் பேசிக் கொண்டிருக்கிறது. தி.மு.க., அ.தி.மு.க. என மாறி மாறி ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் அத்தனை பேருமே ஜெம் வீரமணியின் இந்த பாலியல் வழக்கில் பொறுப்பானவர்கள் ஆவார்கள்.
மாற்றுத்திறனாளிகளை வஞ்சிக்கும் த.வெ.க. அரசு!
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் விஜய் அவர்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 2026-27-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையிலும் மானியக் கோரிக்கைகளிலும் உதவித்தொகையை உயர்த்தி வழங்குவதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று காத்திருந்த மாற்றுத்திறனாளிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
சட்டமன்றமா? வெட்டி அரட்டை மடமா? முடிவுகள் எடுக்கப்படுவது எங்கே?
மக்களுக்கு அதிகாரமில்லாத வெட்டி அரட்டை மடங்களாக மாறிவிட்ட சட்டமன்றங்களுக்கு மாற்றாக - மக்கள் தாமே முடிவெடுக்கும் மக்கள் மன்றங்களைக் கட்டியெழுப்புவோம்!
ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு குற்றவாளிகள் மீது நடவடிக்கை கிடையாது – விஜய்யின் பச்சை துரோகம்
துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மற்றும் போலீசுக்காரர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர், வட்டாட்சியர்கள் மீதான நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இது முதலமைச்சர் விஜய் தமிழ்நாடு மக்களுக்கு மேற்கொண்ட மிகப்பெரிய துரோகம் ஆகும்.
முந்தைய ஆட்சிக்காலப் போராட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்பட வேண்டும்! | ம.அ.க.
முந்தைய ஆட்சி காலங்களில் மக்கள் பிரச்சினைகளுக்காகப் போராடிய மக்கள், தலைவர்கள் மீதான அனைத்து வழக்குகளையும் அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்; அவர்கள் மீது பொய்யாகப் புனையப்பட்டுள்ள போக்கிரித்தாள் பராமரிப்பு என்ற அராஜக நடவடிக்கையை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.
த.வெ.க. நூறு நாள் ஆட்சியின் துரோகப் பட்டியல்! கிழிந்தது முகத்திரை! | ம.அ.க.
த.வெ.க. நூறு நாள் ஆட்சியின் துரோகப் பட்டியல்! கிழிந்தது முகத்திரை! | ம.அ.க.
https://youtu.be/yI3pz8NFd90
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
தொகுதி மறுவரையறை: அந்தர் பல்டி அடித்த தி.மு.க.! கபட நாடகம் ஆடும் த.வெ.க.!
தொகுதி மறுவரையறை: அந்தர் பல்டி அடித்த தி.மு.க.!
கபட நாடகம் ஆடும் த.வெ.க.!
https://youtu.be/cNW5Wg-Ic8s
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
“தமிழ்நாட்டில் த.வெ.க.ஆட்சி” வெளியீடு – இடதுசாரிகள் செய்ய வேண்டிய ஆய்வு | வெண்ணிற இரவுகள் கார்த்திக்
“தமிழ்நாட்டில் த.வெ.க.ஆட்சி” வெளியீடு -
இடதுசாரிகள் செய்ய வேண்டிய ஆய்வு | வெண்ணிற இரவுகள் கார்த்திக்
https://youtu.be/KbS1qEpI1-c
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
கோத்தகிரி அம்பாள் நகர் மக்களுக்கு சாலை அமைக்கக் கோரிய எழுச்சிகர ஆர்ப்பாட்டம்!
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டம், அம்பாள் நகர் மக்களுக்கு சாலை அமைத்துத் தரக்கோரிய ஆர்ப்பாட்டம் ஆகஸ்ட் 9 அன்று காலை 11.00 மணி அளவில் கோத்தகிரி மார்க்கெட் ஜீப் நிலையத்தில், கோவை மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் சங்கர் தலைமையில் எழுச்சிகரமாக நடைபெற்றது.
?சிறப்பு நேரலை: மாநில உரிமைப் பறிப்பு எதிர்ப்பு மாநாடு | தமிழக மக்கள் முன்னணி
?சிறப்பு நேரலை: மாநில உரிமைப் பறிப்பு எதிர்ப்பு மாநாடு
| தமிழக மக்கள் முன்னணி
வினவு யூடியூப் பக்கத்தில் 10.08.2026 அன்று சிறப்பு நேரலை செய்யப்படுகிறது.
நேரம்: மாலை 06:30 மணி
https://youtube.com/live/ZJH6pyqFY2s
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
நாங்குநேரி, ஆலங்குளம்… தொடரும் சாதிவெறியாட்டங்கள்: மக்களை பிளவுப்படுத்தும் சதிவலை!
பாசிச கும்பல் தனது அடித்தளத்தை விரிவுப்படுத்திக்கொள்ள தமிழ்நாட்டில் சாதியத் தாக்குதல்களை திட்டமிட்டு தூண்டி வருகிறது. இதனால்தான் நாங்குநேரி, நெட்டூர் சாதிவெறியாட்டங்கள் தொடர்கதையாகின்றன.
























