திவ்யா, B.Com ஒரு பச்சைப் படுகொலை!

இது தாம்பா ஏ ஊடு உள்ள வாப்பா வந்து பாருப்பா…. இதோ இங்க தாம்பா இந்த கொம்புல தாம்பா எம்பொண்ணு தொங்குனா….ஐய்யோ…எவ்ளோ நேரமா தொங்கிச்சுணு தெரியல்ல நாக்கெல்லாம் பூண்டுகினு சரிஞ்சி மேனிக்கு தொங்கினிருந்துப்பா….