‘தேசபக்தர்கள்’ கவனத்திற்கு: இரவு பகலாக நடைபெறும் மல்யுத்த வீரர்கள் போராட்டம்!

மல்யுத்த வீரர்கள் இப்போராட்டத்திற்கு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களுக்கு அழைப்பு விடுத்ததில் இருந்து இது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க சங்க பரிவார கும்பலுக்கு எதிரான போராட்டமாக அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது.