மணிப்பூர் கொடூரத்திற்கு எதிராக மாநிலக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் மணிப்பூர் வன்முறைக்கு காரணமான பாசிச மோடி அரசை எதிர்த்து இன்று (25.07.2023) போராட்டத்தில் ஈடுபட்டனர்.