“தூரிகைகள் சிவக்கட்டும் காவிகள் ஒழியட்டும்”!

சென்னை அரசு கவின் கல்லூரி மாணவர்கள் நேற்று (ஆகஸ்ட் 1) “தூரிகைகள் சிவக்கட்டும் காவிகள் ஒழியட்டும்” என்று 50-க்கும் மேற்பட்ட ஓவியங்கள் மூலம் மணிப்பூரில் நடந்த கொடூர பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராக தங்களின் தூரிகைகளை காவி கும்பலுக்கு எதிராகத் தீட்டி உள்ளனர்.