நவம்பர் 25 முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் – விவசாயிகள் அறிவிப்பு

குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளுக்குத் தீர்வு காணும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என்றும் டெல்லி சென்று போராட்டத்தைத் தொடருவோம் என்றும் விவசாயிகள் அறிவித்துள்ளனர்.