ஸ்ரீமுகம் பெறுதல்:
ஸ்ரீ ஜகத்குரு, சங்கரமடம், காஞ்சிபுரம்.
ஜகத்குரு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் பாதாரவிந்தங்களுக்கு மயிலாப்பூர் சுப்புணி நமஸ்காரம்.
கொஞ்சகாலமாவே இந்து மததுக்கும், இந்து தர்மத்துக்கும் சோதனையாவே வந்துண்டிருக்கு.
வெறுப்போட நியூஸ் பேப்பர எடுத்துப படிச்சா ஒரு சேதிய படிச்சிட்டு திகைச்சுப் போயிட்டேன். மத்தவா பேப்பரா இருந்தா தேமேன்னு போயிருப்பேன், நம்ப தினமணியிலேயே போட்டிருக்கா, ”திருப்பதியில கத்தியால மொட்டை அடிச்சா எய்ட்ஸ் வந்துருமோன்னு பிளேடு வாங்க உலக சுகாதார நிறுவனத்திடம் தேவஸ்தானம் உதவி கேட்கிறது”ன்னு.
என்ன கிரகச்சாரமோ கலி முத்திடுத்து. காமாசோமான்னு இத டீல் பண்ணாம, தெய்வீக காணிக்கை விஷயத்தை இப்படி பப்ளிக்கா போட்டா மத்தவா என்ன நெனைப்பாள்.
அதுவும் இந்த கம்யூனிஸ்டு படவாள், கம்யூனிஸ்டுன்னா இந்த சி.பி.எம். நம்பூதிரிபாடு வகையறா இல்லே, அவா நம்ப தேவஸ்தான அம்பிகள வச்சே தொழிற்சங்கம் கட்ற அளவுக்கு ஒத்து வந்துட்டாள்.
புதுசா சில கம்யூனிஸ்டு படவாள்லாம் சேர்ந்துண்டு ”நாட்டையே மொட்டை அடிக்கிறவங்கிட்ட போயி நம்பள மொட்டை அடிக்கிறதுக்கும் பிளேடு கேக்குற அளவுக்கு நாடு போகுது எல்லாம் வெங்கடாஜலபதிக்கே வெளிச்சம்னு” கேலி பேசறாள். அப்படியே அறஞ்சுடலாம்னு ஆத்திரம் வர்றது.
ஏற்கனவே சொவரெல்லாம் ”எய்ட்ஸ் தடுக்க ஆணுறையை பயன்படுத்துங்’கோன்னு எழுதித் தள்ளிருக்காள். திருப்பதி பூரா ”எய்ட்ஸைத் தடுக்க பிளேடைப் பயன்படுத்துங்கள்”னு எழுதத் தொடங்கிட்டா என்ன பண்றது.? யாருக்கு அவமானம்? எல்லாரும் பகவான நம்பி வர்ற எடத்துல பிளேட நம்பச் சொன்னா பரிகசிக்கமாட்டாளா? இந்த விஷயத்துலயும் பெரியவா தலையிட்டே ஆகணும். எவ்வளவோ சிரத்தை எடுத்துண்டு தூர்தர்ஷன் வரைக்கும் போய் காரியம் பண்ணி எழுமலையான் மகிமையைப் பத்தி ‘பாலாஜின்னு’ சீரியல் காட்டிண்டு இருக்கறச்சே, ஜனமான ஜனம் ஏழுமலையான வேண்டிண்டு இருக்கரச்சே, ஏழுமலையான் தேவஸ்தானம், கேவலம் பிளேடுக்கு பாவாடைப் பாதிரிமார் நாட்டுண்ட்ட போயி கையேந்தறது கெடுதலா படறது.
மேலும் பாரம்பரியமா யூஸ் பண்ண கத்திய விட்டுட்டு பிளேடு யூஸ் பண்ண ஆகம விதியில எடமிருக்கான்னு குழப்பமும் மிஞ்சறது, இதுவும் பெரியவா தெளிவுபடுத்தணும்.
அப்படி பிளேடுதான் தோதுன்னா, நம்ப மீயூசிக் அகடாமி டி.டி. வாசுகிட்ட சொன்னா நிரோத் உறை புராடக்ட் பண்றத விட பிளேடையும் பண்ணுடான்னு பெரியவா சொன்னா கேப்பன்.
எதுக்கும் பொள்ளாச்சி மகாலிங்கத்துகிட்ட கூட இது சம்பந்தமா பேசினா இந்து மதத்த விட்டுக் கொடுக்காம தலையாட்டுவாம், பெரியவாளுக்கு தெரியாதது இல்ல, இருந்தாலும் நேக்கு ஆதங்கம் தாங்கல.
எதுவும் தோதுபடலேன்னா, நம்ம சுதேசிமஞ்ச், ஆர்.எஸ்.எஸ். போல தேசபக்தி அமைப்புல உள்ள சூத்ராள வச்சி திருப்பதியில ஷிப்ட்டு போட்டு மொட்டை அடிக்கலாம்.
பெரியவா சொன்னா கேக்க சூத்ராள்ள ஆளா இல்ல, எதுக்கு பொறத்தியார்கிட்ட கையேந்தி அவமானப்படணும்?
வருஷத்துக்கு 70 லட்சம் மொட்டை போடறாள்; புதுசா கட்டடம் கட்ட 20 கோடி ரூபா ஒதுக்கறாள். ஏழுமலையான் பூஜை, புனஸ்காரத்த இண்டர் நெட்ல வேற காட்டறாள், மொட்டை அடிக்க பிளேடு வாங்க மட்டும் காசில்லையான்னு காதுபடவே பேசிக்கறது சகிக்கல்ல.
எதுக்கும் மேலிடத்துல சொல்லி வைங்கோ இண்டர்நெட்ல இங்கிலீஷ்ல போட்டா பரவால்ல, வேதத்த சூத்திர பாஷைல சொல்லி நீசத்தனம் பண்ணிடப்போறா.
கடைசியா ஒரு விஷயம் பெரியவா கவனமா இருங்கோ; வழக்கம் போல பெரியவாளுக்கு நம்பளவா சகலச் சேவையும் பண்ணாலும், பெரியவாள்க்கு மொட்டை அடிக்கற பரியாரி மேலே ஒரு கண்ணா இருங்கோ, கண்ட கத்தியும் போட்டு ஏதாவது ஏடாகூடமா ஆச்சுன்னா அப்புறம் ‘சங்கராச்சாரிக்கு எய்ட்ஸ்னு’ இந்த சண்டாளப் பசங்க மானத்த வாங்கிடுவான், பெரியவாளுக்குத் தெரியாதது இல்ல, இருந்தாலும் மனசு கெடந்து பதர்றது. எதுக்கும் பிளேடு பாக்கெட்ட மொத்தமா வாங்கி வச்சுண்டா நல்லது.
இதிலெல்லாம் பெரியவாதான் நேரா தலையிடணம்னு இல்ல, நம்ப இராமகோபலானை உசிப்பி விட்டாலே உசிதம்னு தோண்றது. சகல க்ஷேமத்துக்கும் பெரியவா பொற்பாதம் பணியும்,
சுப்புணி அய்யர்,
மயிலாப்பூர், மெட்ராஸ் – 4
-புதிய கலாச்சாரம், ஆகஸ்டு – 1997.
marana mokka padhivu, nee vera edhavadhu try pannalam
வேற எண்ணனா டிரை பண்றது…? சரி கட்டுரை போடுவதெல்லாம் விட்டுவிட்டு, பிரசாத லட்டு பிடிச்சி பொழப்பை ஓட்டலாம்னு வினவு நினைச்சா கூட, அந்த வேலை கூட அவாளுக்கு தானாமே? தவிர ‘களி’ திங்க வேண்டியவா எல்லாம் ‘கலி’ முத்திடுத்துண்ணு பேசுனா, ‘கலி’ முத்ததானே செய்யும்…!!!
“வேற எண்ணனா டிரை பண்றது…?”
உருப்படியா எதாவது ட்ரை பண்ண சொன்னேன். சொல்ல வேண்டிய matterah சொல்லாம லூசுதனமா ஒளறி வெச்சுருக்கரில்லா அதா சொன்னேன். மத்த படி நீ லட்டு புடிபையா இல்ல ஜாங்கரி பண்வியோ உன் இஷ்டம்..
//உருப்படியா எதாவது ட்ரை பண்ண சொன்னேன்.//
என்ன செய்யலாம்னு நீயே சொல்லு.
//சொல்ல வேண்டிய மட்டெரக் சொல்லாம லூசுதனமா ஒளறி வெச்சுருக்கரில்லா அதா சொன்னேன்.//
எங்கேன்னு சொல்லு…!!!
//மத்த படி நீ லட்டு புடிபையா இல்ல ஜாங்கரி பண்வியோ உன் இஷ்டம்..//
விட்டா தானே…?
adhuenna ponnuraaj,adhu vadamozhi soll aache,yen ponnarasannu vechikka vendiyathu thaane.
நான் பேரை மாத்திடறேன்… நீங்கள் எல்லாம் எங்கே இருந்து வந்தேளோ அங்கேயே போய்டறேளா?
அவர் அமெரிக்கா போறதுக்கும் நீங்க பேரை மாத்துறதுக்கும் என்ன சம்பந்தம்? ஒரு பேரை சுத்த தமிழில் எழுதுவதற்கே லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கே…
நீங்க ஏன் பாஸ் தேவை இல்லாம மூக்கை நுழைக்கிறீங்க? நான் என்ன சொல்லவருகிறேன் என்பதை சுப்புணி புரிஞ்சுகிட்டதால் தான் அமைதியா இருக்கார்… நீங்க தான் குழப்பிகிட்டு இருக்கேள்…!!! சம்பந்தா சம்பந்தம் இல்லாம சுப்புணி தான் கமெண்ட்டு போடுறார் என்றால், அதற்கு சற்றும் சளைத்தவர் மனிதன் இல்லை என்று நிரூபிக்கிறீரோ?
enna boss sambandam illai,appuram yen dravida thalaivargal ellam pera maathkittanga,idhula periya comedy karunanidhi dhaan,dakshinamoorthy ya maathi vechikitta karunanidhiya vadamozhi chol thaan.
ellam sambandham irukku,kanna thoranthu paarunga.
neenga thaana aariyam dravidamnnu ellam pesureenga,naan innum thanmaanam ulla tirunelvelikkaran thaan,ippavum eppavum.innum naanga anga thaan irukkom,veedu,vaasalnilam ellame.so where to go,am already here.
vinavu,nee enna thaan mokkai pottalum unna nambura maakana thavira mathavunga ellam vizhippoda thaan irukkanga.
மொக்கை யாருன்னா போடுறது? பிளேடு போட வழியில்லாமல் மொக்கை போடுவது திருப்பதியா, இல்லை வினவா? கொஞ்சம் கண்ணை அலம்பிண்டு படிங்கோ…
இந்து தான் இலித்த வாயன் அதான் இப்படி ஒரு கட்டுரை கெவலமாய் இல்லை
இருந்துட்டு போவட்டும்ணா…. கட்டுரைக்கு உம்மோட கமெண்டு என்ன?
ஆக, அவாள்லாம் (சுப்ணி, கவுண்டவாள்)இங்க வந்து பாத்துண்டுதான் இருக்கா.
என்ன புண்ணியம்?
திருந்தமாட்டேன்றாளே, என்ன பன்றதூ?
பெரியவா இதெல்லாம் கண்டுக்கமாட்டா;
ப்ராப்ளம் வைஷ்ணவாளுக்கோல்யோ?
ungalukku inthu mathathin mel veruppu….. athukaaka ethavathu solli kondey eruka vendum….. yen entha yennam…. maatrungal…..
வினவுக்கு இந்து மதம் மீது வெறுப்பு வர காரணம் ‘இந்து’ வீட்டுக்கும், வினவு வீட்டுக்கும் இடையே உள்ள தனிப்பட்ட வாய்க்கால் தகராறு தான். மற்றபடி நீங்கள் நினைப்பது போன்ற “மனித குலத்துக்கு எதிரான மதம்” என்று கருத்தியல் ரீதியில் எல்லாம் கிடையாது. அல்லாகு அக்பர்.
என்ன பேத்தல் பதிவு இது… சுப்பிரமணி அய்யருக்கும் திருப்பதிக்கும் என்ன தொடர்பு, திருப்பதி விடயத்தில் சங்கராச்சாரி என்ன செய்ய முடியும்?… கொஞ்சம் கூட லாஜிக்கே இல்லையே… கொஞ்சம் கிரௌண்ட் வொர்க் பண்ணிட்டு எழுதுங்கோன்னா…… இல்லேன்னா ஒரே அபிஷ்டு தனமாத்தான் தோன்றது…
//சுப்பிரமணி அய்யருக்கும் திருப்பதிக்கும் என்ன தொடர்பு, திருப்பதி விடயத்தில் சங்கராச்சாரி என்ன செய்ய முடியும்?//
இதை சற்று வாசிச்சிட்டு வாங்கோ ‘மனுஷாள்’வாளே…!!! அப்போ தெரியும்ணா… கிரவுண்ட் ஒர்க் பண்ணவேண்டியது யாருன்னு?
http://thathachariyar.blogspot.com/2011/01/76-to-82-1.html
வாங்க பொன்ராசு.. கொஞ்ச நாட்களா உங்களை காணலியே, பிசியோ, வந்ததும் வராததுமா ஹிட்ஸ் கம்மியா இருக்கிற இந்த பதிவில் வந்து ஒவ்வொரு மருதலிப்புக்கும்
பதில் வேற சொல்லிட்டு இருக்கீங்களே… இத ஏற்கனவே செத்த ப்ளேடு பதிவு… வாங்க நிறைய பதிவுகள் அதிகபட்ச ஹிட்சோட உங்கள் கருத்துக்களுக்கு காத்திட்டிருக்கு… அங்க வாங்க கதைக்கலாம்..
ஹிட்ஸ் பார்த்து, பதிவு போடுவது என் வேலை அல்ல ‘மனிதன்’ அவர்களே…!!!
மனிதன்,நீங்க கூட்டம் அதிகமா இருக்குற கோயிலுக்கு மட்டும் போகிற ஆளு போல… 🙂
பரமேசு எங்க போனாலும் உங்க சிரிப்பு பொம்மையை ( 🙂 ) கூடவே கூட்டி போயிடுவீங்களோ….
அப்புறம் கூட்டம் அதிகமா இருக்கிற இடத்துக்கு போறதுக்கும் கூட்டம் கூட்டமா போறதுக்கும், கூட்டத்தோட கூட்டமா போறதுக்கும், கூட்டத்தை கூட்டி போறதுக்கும் வித்தியாசங்கள் இருக்கு… நீங்க எப்படி..
அது வேற ஒண்ணும் இல்ல பரமேசு… ‘மனிதன்’ தெளிவா பதில் சொல்றாராம்….!!!
paramesu singam singlea thaan varum,mathathu ellam thaan kootama nikkum.
//எதோ ஒரு லூசு மாக்கான் உளறின டயாலாக் ‘சிங்கம் சிங்கிளா வரும்’ என்பது//
அந்த லூசு மாக்கான் வேற யாருமில்ல…நம்ம ‘சுஜாதா’ தான்…!!! ஆனா அந்த டயலாக் ‘சிவாஜி’ல வருவதற்கு முன்னாடியே, அதை சுட்டு ‘கிரி’ படத்துல போட்டுடானுங்க…!!!
எதோ ஒரு லூசு மாக்கான் உளறின டயலாக் ‘சிங்கம்’ சிங்கிளா வரும்’ என்பது. சின்ன புள்ளைக்கு கூட தெரியும் அது டுபாகூருன்னு….
அக்னிஹோத்ரம் தாத்தாச்சாரியார், ராமானுஜர் பாம்பாய் மாறி கோமுகைத் துவாரம் வழியாக பூட்டப் பட்ட கோயிலுக்குள்ளே போனார் என்று நேரில் பார்த்தவர் போல் அளந்து விடுவதை நீங்கள் நம்புவது போல் தெரிகிறது !
அக்னிஹோத்திரம் தாத்தாவைப் படிக்கும்போதெல்லாம் இவரைப் போன்ற பார்ப்பனர்களைப் பற்றி ஒரு குறும்புக்கார கிழவர் சொன்னது நினைவிற்கு வந்து சிரிக்கத் தொடங்கிவிடுவேன் !
“நம்மாளுக்கு கிறுக்கு பிடித்தால் வீட்டிலிருப்பதையெல்லாம் எடுத்து வீதியில் எறிவான்.. பார்ப்பானுக்கு கிறுக்கு பிடித்தால் வீதியில் கிடப்பதையெல்லாம் எடுத்து வீட்டுக்குள் எறிவான்.” – பெரியார்
Newtons 3rd law:
http://trisula2.wordpress.com/2011/10/29/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%81/
http://www.dajoseph.com/Essays.html
check last paragraph
திருப்பதி கோயில் நிர்வாகம் எப்போதுமே தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்திக் கொள்வதிலும், நவீன மயமாக்கலிலும் ஆர்வமாகவே இருக்கிறது. அந்த மனோபாவத்தை வரவேற்பதே சரி. இதை பக்தர்களுக்கு எந்த வசதியும் செய்யாத சபரிமலை நிர்வாகத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
ஆனால் இதற்கு வெளியில் உதவி கேட்பது ஏன் என்று புரியவில்லை. திருப்பதி நிர்வாகத்திடம உள்ள பணத்துக்கு அவர்கள் பிளேடு கம்பெனியே வைக்கலாமே! ஒரு பிளேடு விலை 2 ரூபாய் இருக்குமா? இது பெரிய விஷயமே இல்லையே!
மொக்கையான பதிவுதான்! சம்பந்தமில்லாம இப்ப மீள்பதிவு செய்ய வேண்டியதன் அவசியம்?
சங்கராச்சாரி உயிரோடு இருக்கும் வரை இது பொருந்தும்.
கவுண்டர்,தேவர்,வன்னியர் என்று கருத்து எழுதும் நபர்களை பார்த்தால் எதோ உள்நோக்கம் இருப்பது போல தெரிகிறதே? ஒருவேளை இவர்கள் அனைவரும் ஒருவர் தானோ?
boos ungalukku kidney rombha jaasthi
அதை நீங்கள் முதுகால் யோசித்து சொன்னமைக்கு நன்றி.
mokka counter, adan varla la vititu povendiyathu thaana
அது எப்படி மரணு குத்து வாங்கிட்டு சிரிச்சிகிட்டே பதில் சொல்ற? மொக்க காமெடி…ச்சி…செம காமெடி…
farook-கை விட்டுட்டீங்களே?
ச்சீய் படவா ராஸ்கல்… ரொம்ப நன்னா இருக்கே நியாயம்.. அங்கே மல்லையான்னு ஒரு புண்ணியவான் கோடி கோடியா சாராயம் காச்சி மக்கள் சேவை செஞ்சி கஞ்சி குடிச்சிக்கிட்டு சிரமப்படுராரு, அவரு விக்கிற சாராயத்துல வரும் வரிப்பனத்தை தானே தன்னோட இன்னொரு மக்கள் சேவையால வந்த விமான கடனை அடைக்கச்சொல்லி கேட்டாரு. அதைக்கூட புரிஞ்சிக்காம அப்பக்கூட இப்படித்தான் கேலி பேசுனீங்க. இப்ப பாரு, எங்க திருமலையானை பத்தி மட்ட மட்டமா எழுதறீங்க. அப்புறம் கோவம் வந்தா எக்கச்சக்கமா திட்டிப்புடுவேன் ஆமாம். எய்ட்ஸை படைச்சதும் எங்க ஏழுமலையான் தான் அதே போல அதை தடுக்க பிளேடை/நிரோத்தை படைச்சது..??!!, ச்சீ ச்சீ என் கோவத்தை கிளராதிங்கோ மறுபடியும் சொல்லிப்புட்டேன் ஆமா. உங்களுக்கெல்லாம் எழுதி வச்சிருக்கான் நரகம் தான்னு எங்க ஏழுமலையான். நல்லா ஞாபகம் வச்சிக்கோங்க.
எனக்கு கீழே அடிமை ஜாதிகளை படைத்து எங்களுக்கு எல்லாம் காலகாலமாய் குறைந்த கூலிக்கு வேலை செய்யுமாறு வர்ணங்களை படைத்த பகவான் எழுமலையானையும் எங்கள் இந்து மதத்தையுமாடா திட்டுகிறாய் உன்னை விடமாட்டேண்டா…..அட்ரஸ் சொல்றா வர்ரேன்.
தேவர் அவர்களே, பொன்ராசு அண்ணன் வந்துக்கிட்டே இருக்காரு உங்களுக்கு பதில் போட, அப்படியே பரமேசு சார் வந்து பொம்மை (:)) போடுவாரு பாத்திக்கிட்டே இருங்களேன்..
தேவர் அண்ணே கிண்டல் அடிச்சிருக்காருண்ணு நினைக்கிறேன். ஆகையால் ‘மனிதன்’ அவர்களே… நீங்கள் கடையை வேறு பக்கம் விரிக்கலாம்…!!!
மச்சி நி மட்டும் அவா கை ல கெடச்ச அவ்லொதான்டி…… எப்டி மச்சி நி மட்டும் இப்டி….. ரொம்ப சூப்பர் மச்சி….
பெரியவா அவாளுக்கு கோடி நமஸ்காரம். நேக்கு ஒரு ஐடியா தோண்றது!! அது என்னான்னு கேட்டேள்னா, அங்கே முண்டியடிச்சிட்டு, கியுவில நிக்காம, ஒடம்பு நோகாம தரிசனம் பண்ண வர்ற வி.வி.ஐ.பி கேசுகளைப் பிடிச்சு, ‘கத்தியிலே செறைச்சாத்தான் வைகுந்தம் போகமுடியும்னு’ ஒரு புருடாவை விட்டு, அவாளுக்கு மட்டும் கத்தியக் கழுவாம மொட்டையடிச்சிப் பார்த்துடலாம். ஏன்னா அவாளுக்கு யாருக்காவது கத்தியில மொட்டையடிச்சு, எயிட்ஸ் கியிட்ஸ் வந்து தொலைச்சா, அவுங்க நாட்டுல எந்த மூலையில இருந்தாலும் கண்டுபிடிக்கிறது சுலபமாயிடும். அப்படி அவங்களுக்கு எயிட்ஸ் வந்துடுச்சின்னா, மொத்தமா பிளேட ஹோல்சேல்ல வாங்கறதப் பத்தி யோசிக்கலாம், பேசிக்கலாம். திரும்பவும் பெரியவாளுக்கு பெத்த பெத்த நமஸ்காரம்.
இப்படிக்கு
மங்குனி ஐய்யர்,
மயிலாப்பூர்.
super பதிவு ….
அம்பிகளா,சங்கராச்சாரிய சொன்ன ஒடனே ரெம்ப கோவப்படறீங்களே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க.
ஜெயலலிதா சங்கராச்சாரிய உள்ள தள்ளியபோது அவர் காலைகடன் கழிக்க வாழை இலை வாங்கி குடுத்தது சிறை நிர்வாகம்.ஏன் வாழை இலைளதா அந்த கருமாந்திரத்த உடுவாராமா.இப்படி லூசுத்தனம் பண்றதுக்கே சங்கராசாரியை கீழ்ப்பாக்கத்துக்கு அனுப்பலாமே.
idhellam oru prachanaya?
ஆமா இது ஒரு பிரச்னைதா.ஜெயிலுக்கு போனாலும் உங்க மனுதர்மத்த வுட மாட்டேன்னு அடம் பிடிக்கிறீங்களே.
அல்லா கைதிங்க மாதிரிதானே இவுரும்.இவுருக்கு மட்டும் ஸ்பெசலா பாப்பன சமயக்கார வெச்சு சமைச்சு போடலாமா.மத்தவுங்க சாப்புடுறத இந்த ஆள் சாப்புட மாட்டாராமா.இதுக்கே அந்த ஆள தீண்டாமை குற்றம் சாட்டி வன்கொடுமை சட்டத்துல கைது பண்ணனும்.அப்புடி தின்கிறத வெளிய வுட வாழை இலை கேட்டால் அது லூஸ்தனம் இல்லையா.ஒரு கிரிமினல் அக்யூஸ்டுக்கு இவ்வளவு சலுகை வேண்டிக் கிடக்கா.அல்லா மதம் சாதிக்கும் பொது சிவில் சட்டம் வேணும்னு பி.ஜே.பி.துண்ட போட்டு தாண்டுது.முதல்ல இருக்கிற பொது கிரிமினல் சட்டத்த நாணயமா நீங்க மதிக்கல.அத சொன்னா அது ஒரு பிரச்னை இல்லையாமா.
செம 🙂
then why do politcians get high class jail,why do many politcians dont go to jail at all?
it is a small issue,i am sure any religious guy would/should get special treatment in such cases.
and personally,i or my family have no allegiance to kanchi mutt at all.we are aligned to shringeri,always.which i think is pretty good and much more powerful than kanchi.
யார் கண்டா? மனு’வில் சொல்லிருக்கோ என்னவோ?
நாலு வர்ணத்தை படைத்து எங்களை எல்லாம் மேல்ஜாதி என்று அறிவித்த பகவான் விஷ்ணு அவர்கள் தான் ஏழுமலையில் வெங்கடாஜலபதியாக இருக்கிறார். நாங்கள் எல்லாம் அவர் தோளில் இருந்து பிறந்தவர்கள்.நாங்கள் இருக்கும் வரை சும்மா விடமாட்டோம்.இப்படி பேசி தான் பெரியார் இந்து மதத்தையும் ஜாதியையும் அழிக்க முயற்சி எடுத்தார் நடந்ததா யோசி வினவு.
“கண்ணை திறந்துவைத்து கொண்டே கிணற்றில் விழுபவனை” சட்டை செய்ய இங்கு யாரும் தயார் இல்லை. மற்றபடி பெரியாராகட்டும், வினவாகட்டும்… இவர்களின் முதல்பணி ‘விழிப்புணர்வு’ ஊட்டுவதே…!!!
ayyo,illanaalum vizhippunarvaamam,ungala ellam paatha enakku paavama irukku.
//ungala ellam paatha enakku paavama irukku.// இந்த டயலாக்கை வடிவேல் என்ன சிச்சுவேசனில் சொன்னாரோ, அதே மாதிரியான ஒரு சிச்சுவேசனுக்கு தான் நம்ம வடிவேல்…ச்சீ… சுப்ரமணியன் சொல்லிருக்கா… ஒரே தமாஷு தான் போங்கோ…!!!
mokkaraasu,
i dont abt vadivelu’s sarcasm,but i genuinely pity u guys.
gave up finally? (as usual) 🙂
ayyasaamy,indha alavukku ennala room pottu yosikka mudiyathu.ungalukku pozhuthu pogalannu ithaellam oru prachanainnu vivaadham vera.
யாரோ ஒருத்தர் சொன்னார்… அவருக்கு வேலை செய்யவே நேரம் பத்தலியாம்… ரொம்ப சம்பாதிக்கிறாராம்… மூச்சு விட கூட செடியூல் போட்டு தான் மூச்சு விடுவாறாம்… ஆனா, சம்பளமே வாங்கமாம ஓசியில் ‘வினவு’ போன்ற தளத்தை சதா ஓபன் பண்ணியே வச்சிண்டு, கேப்பு கிடைக்கும் போதெல்லாம் கிச்சு கிச்சு மூட்டிண்டு போவாராம்…!!! தள்ளுங்க… தள்ளுங்க…நம்ம சுப்புணி வந்துட்டாரு…!!! 🙂
எனக்கு ஒரு டவுட்டு. இந்த மனுதர்மசுப்புணிகளை எல்லாம் வாழை இலையில் தான் பேண்டு… சாரி… பெத்து எடுப்பாங்களோ?
பரமேசு சார் பொம்மையை விட்டுடீங்களே.. நான் போட்டுர்றேன் விடுங்க… 🙂
actually,they do put the new born kid in a banana leaf to cool him/her down.it is a pity we have to learn tamil culture from morons like u.
actually i am on a 2 month vacation in india,thats why entertaining myself here.
சூப்பர் எண்டெர்டெய்ண்ட்மெண்ட்…!!! உக்காந்து யோசிப்பீங்களா? இல்லை யோசிக்கிட்டே உக்காருவீங்களா?
ayya ungala madhiri periya thalai ellam irukkom pothu chinna payyan naan enna badhi solla,ungalukku theriyadhaha,u r the one,MA pilosophy.
இது என்ன மானகெட்டதனம்
ஓஓ.. பொழுதுபோக்கு.
i think giri came first,but this is nothing compared to the abuse i get from u lot.
என்னாது ‘சிங்கம்’ சிங்கிளா வருமா? நாய்க்கு வச்சத தின்னவா?
ippadiye nee valichikitte iru.
Worship of the Phallus (Phallus : meaning, an erect penis)
According to some scholars, worship of Shiva Linga in effect means worship of the reproduction function. For, they say that the other meaning of the Sanskrit word ‘Linga’ is gender in general and phallus (the male reproductive organ) in particular. They believe that the base of the Lingam corresponds to the Yoni which mean vagina or the female reproductive organ. Correspondence of Linga and Yoni in a Shiva Linga is therefore interpreted as the representation of the process of copulation. Scholars further opine that the Kalash (container of water) that is suspended over the Shiva Linga from which water drips over the Linga also correspond to the idea of intercourse.
Connecting the origin of Shiva Linga to the early Indus Valley civilization, scholars opine that tribes of the Indus Valley took to the togetherness of Lingam and Yoni in a Shiva Linga as the point of energy, creation and enlightenment.
http://www.mahashivratri.org/shiva-linga.html
“பார்பனியத்தின்”………………
இந்து மதம் முதலாளித்துவத்தின் மந்திர சொல்,
இந்து மதம் மேல்லாதிக்கவர்கத்தின் துருப்புசீட்டு,
இந்து மதம் கயவர்களின் ஏகாதிபத்தியம்,
இந்து மதம் சாதீயத்தின் ஊற்றுகண்,
இந்து மதம் தீண்டாமையின் வழிகாட்டி,
இந்து மதம் மனிதனை மனிதன் அடிமையாக்கும் பட்டறை,
இந்து மதம் அடிமைகளின் கூடாரம்
இந்து மதம் பயங்கரவாதத்தின் பாசறை…….