Thursday, December 12, 2024
முகப்புபுதிய ஜனநாயகம்புதிய ஜனநாயகம் – ஜூலை 2013 மின்னிதழ் (PDF) டவுன்லோட் !

புதிய ஜனநாயகம் – ஜூலை 2013 மின்னிதழ் (PDF) டவுன்லோட் !

-

புதிய ஜனநாயகம்

புதிய ஜனநாயகம் ஜூலை 2013 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :

  1. ஐசிஎப் ரயில்பெட்டித் தொழிற்சாலை உணர்த்தும் உண்மை : பகற்கொள்ளையின் மறுபெயர்தான் தனியார்மயம்!
  2. போலி கம்யூனிஸ்டுகள் : பார்ப்பன பாசிசத்தின் பல்லக்குத் தூக்கிகள் !
  3. சட்டீஸ்கர் தாக்குதல் : ‘நடுநிலையாளர்’களின் பசப்பல் !
  4. சந்தி சிரித்தது அமெரிக்காவின் யோக்கியதை !
  5. “அம்மா மினரல் வாட்டர்” தண்ணீர் தனியார்மயத்தை ஊக்குவிக்கும் சூழ்ச்சி !
  6. சட்டத்தின் ஆட்சியா? வர்க்கத்தின் ஆட்சியா? – சிறுவன் முனிராஜின் மரணம் உணர்த்தும் உண்மைகள்!
  7. ஓசூரில் சட்ட விரோத லே-ஆஃப்களை முறியடிப்போம்! ஆட்குறைப்பு, ஆலைமூடல் சதிகளைத் தகர்த்தெறிவோம்!! – பு.ஜ.தொ.மு. ஆர்ப்பாட்டம்
  8. சிதம்பரம் வீனஸ் பள்ளி : கட்டணக் கொள்ளைக்கு எதிராகத் தொடரும் பெற்றோர் போராட்டம்!
  9. எதிர் கொள்வோம் !
  10. டாஸ்மாக் சாராயக் கடையை விரட்டிய மக்கள் போராட்டம் !
  11. அரியானா அரசு – போலீசு – நீதிமன்றம் : மாருதி நிர்வாகத்தின் சட்டபூர்வ கூலிப்படைகள் !
  12. இரத்தப் பலி கேட்கும் அந்நிய முதலீட்டாளர்கள் !
  13. குஜராத் முசுலீம் படுகொலை : சிறப்புப் புலனாய்வுக் குழுவின் மோசடிகள் – சதிகள்!
  14. தாழ்த்தப்பட்ட சிறுவன் தலையில் செருப்பைச் சுமக்க வைத்த தேவர் சாதிவெறி!
  15. இஷ்ரத் ஜஹான் போலிமோதல் கொலை : மோடி – காங்கிரசின் கள்ளக் கூட்டு!
  16. ஈனப்பிறவிகள்!

புதிய ஜனநாயகம் ஜூலை 2013 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 3 MB இருப்பதால் தரவிறக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும்.

  1. அட்டைப்பட கார்டூன் அருமை. சொல்ல வந்த கருத்தை நச்சென்று சொல்லி இருக்கிறது. தவிர முகங்கள் அச்சு அசலாக உள்ளன. சூப்பர்!

    ஜெ வை தவிர மற்ற பல பிழைப்புவாத அரசியல் தலைவர்கள் கூட மோடியை எதிர்ப்பதாக கூறுகிறீர்கள். இதுவும் கூட பிழைப்புவாதத்தின் ஒரு அங்கமே. மோடியை ஆதரித்தால் முஸ்லிம் ஒட்டு போய்விடும் என பயப்படுகிறார்கள். வேறொன்றும் இல்லை.

    தமிழக அளவில் “போலி” கம்யூனிஸ்டுகளால் பல்லக்கில் ஏற முடியாது. தனியாகவும் கைவீசி நடக்க முடியாது. யாருக்காவது பல்லக்கு தூக்கி அவர்கள் போடும் பிச்சையில்தான் உயிர் வாழ முடியும். “பார்ப்பன பாசிச” ஜெ வேண்டாம் என்றால் பிழைப்புவாதத்தில் PhD பெற்ற கலைஞருக்கு பல்லக்கு தூக்கலாம். ஆனால் அவர் தேர்தலுக்கு பிறகு மோடி அரசு அமைய உதவ மாட்டார் என உத்திரவாதமில்லை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க