Friday, March 24, 2023
முகப்புகட்சிகள்பா.ஜ.கநிர்மலா சீத்தாராமன் X 24-ம் புலிகேசி - வீடியோ

நிர்மலா சீத்தாராமன் X 24-ம் புலிகேசி – வீடியோ

-

ல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பாரதிய ஜனதாவுக்கு டெல்லிக்கட்டு நடத்தினார்கள் தமிழக மக்கள். மோடி எதிர்ப்பு முழக்கம் தமிழ் மக்களின் தேசிய முழக்கமானது. ஆத்திரமுற்ற பாஜக மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை அனுப்பியது. வந்தவரோ அந்த ஆத்திரத்தை பலமடங்கு கூட்டிவிட்டார்.

Nirmala dislike
நிர்மலா சீத்தாராரமனின் பத்திரிகையாளர் சந்திப்பு வீடியோக்கள் யூ டியூப்பில் வெறுப்புக்களை அள்ளுகின்றன. இங்கே 54 பேர் விரும்புகிறார்கள் என்றால் 445 பேர் வெறுக்கிறார்கள்!

எவ்வளவுதான் பணிவாகப் பேசுவதாக நினைத்து பேசினாலும் அல்லது முயற்சி செய்தாலும் பார்ப்பனத் திமிரும், மேட்டிமைத் தனமும் தான் அவரின் பேச்சில் இயல்பாக வெளிப்படுகிறது. உடல் மொழியே மிதமிஞ்சிய அலட்சியத்துடன் மிரட்டுகிறது. அதனால் தான் அவர் பேட்டிக்கு YOUTUBE -ல் வெறுப்புக்கள் குவிந்து வருகின்றது.

“நுணலும் அதாவது தவளையும் தன் வாயாலே கெடும். பாஜக-வும் தன் கையாலே புழுதி வாரித் தூற்றிக் கொள்ளும்.”

    • எரிச்சாங்களா ?.. நீங்க பாத்தீங்கலா ?.. போட்டோவாவது இருக்கா ?.

      என்னங்க முன்சாம், எழும்பூர் கிறக்கம் இன்னும் இறங்கலியா ?.

    • அப்புடியே கொடி எரிக்கப்பட்டு இருந்தாலும், எரிச்சவன புடிச்சு விசாரிச்சா அவன் RSS காரனா தான் இருப்பான். ஏன்னா, ஒங்க வரலாறு அப்புடி, கோவில்ல நீங்களே மாட்டு கரிய வீசவேண்டியது, முஸ்லீம் வீசிட்டான்னு சொல்லுறது. பாகிஸ்தான் கொடிய நீங்களே ஏத்தவேண்டியது, முஸ்லீம் ஏத்திட்டான்னு சொல்லுறது. உங்க கட்சி ஆபீஸ்க்கு நீங்களே குண்டு வைக்கவேண்டியது, முஸ்லீம் வச்சுட்டான்னு சொல்லுறது. தற்கொலை செஞ்சுக்கிட்ட BJPகாரன கொலை பண்ணிட்டாங்க, மோடிக்கு செருப்பு மாலை போட்டாங்கன்னு சொல்லி, கலவரம் பண்ண வேண்டியது, கடைசில பாத்தா, ஏற்கனவே கல்யாணம் ஆன அந்த கழிசடை பக்கத்து வீட்டுக்காரி கூட கள்ள காதல் பண்ணி, அது வீட்டுக்கு தெரிஞ்சு அசிங்கப்பட்டு தற்கொலை பண்ணி செத்து போயிருக்கான், மோடிக்கு செருப்பு மாலை போட்டது RSS காரன். நீங்க பண்ணதுள்ள ஒண்ணாச்சும் உண்மையா? அப்புடியே தான் இதுவும் இருக்கும், நீங்களே கொடிய எரிச்சு, பழியை அடுத்தவன் மேல போட்டு இருப்பீங்க!!.

      அது எப்புடிடா எவ்வளவுதான் காரி துப்பி அசிங்கப்பட்டாலும், அத தொடச்சிகிட்டு சிரிச்ச மேனிக்கே வந்து மீடியால பேசுறீங்க?? அட வெக்கங்கெட்டவங்களா….

  1. திரு. ராக்கி அவர்களுடைய பட்டியலில், எவனோ ஒரு ஆர்எஸ்எஸ்காரன் பைக்கில் பின்லேடன் படத்தை ஒட்டி வைத்திருந்ததையும் சேர்த்துக் கொள்ளவும்.

  2. திரு ராக்கி அவர்களுடைய பட்டியலுக்கு ஆதாரம்
    1)subash Gatade’s book “Godse’s Children”
    2)Former IG of Police (Maharastra)”Who Killed Karkare?”

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க