Friday, June 21, 2024
முகப்புகளச்செய்திகள்மக்கள் அதிகாரம்தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளுக்கு வீரவணக்கம் ! | இணைய போஸ்டர்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளுக்கு வீரவணக்கம் ! | இணைய போஸ்டர்

-

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளுக்கு வீரவணக்கம்!

வேண்டாம் ஸ்டெர்லைட்!
வேண்டும் ஜனநாயகம்!

தமிழக அரசே…
• ஸ்டெர்லைட் ஆலையை உடனே அகற்று!
• தியாகிகளுக்கு மணி மண்டபம் அமைத்திடு!
• அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரைத்த, மக்களை சுட்டுக்கொல்ல காரணமான போலீசு மற்றும் அதிகாரிகளை கைது செய்து நடவடிக்கை எடு!

நன்றி: மக்கள் அதிகாரம் நெல்லை மண்டலம்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க