புதிய ஜனநாயகம் – மே 2026 | 2026 ஐந்து மாநிலத் தேர்தல் சிறப்பிதழ் | மின்னிதழ்

புதிய ஜனநாயகம் டிசம்பர் 2025 இதழை மின்னிதழ் வடிவில் பெற 94446 32561 என்ற எண்ணிற்கு ஜி-பே மூலம் ரூ. 30 செலுத்தி அதே எண்ணிற்கு வாட்சப்பில் பணம் செலுத்திய விவரத்தை அனுப்பவும்.

அன்பார்ந்த வாசகத் தோழர்களே,

புதிய ஜனநாயகம் மே 2026 – 2026 ஐந்து மாநிலத் தேர்தல் சிறப்பிதழ் – மின் இதழ் தேவையான நண்பர்கள், வாசகர்கள் புதிய ஜனநாயகம் எண்ணிற்கு ஜிபே (G−Pay) முறையிலோ அல்லது வேறு வகையிலோ உரிய தொகையைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

எமது அலுவலக எண்ணிற்கு ஜிபே (G−Pay) மூலம் தொகையை அனுப்பிவிட்டு அதன் திரைப்பதிவை (ஸ்கிரீன் ஷாட்ஐ) எமது அலுவலக எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

புதிய ஜனநாயகம் இதழுக்கு ஓராண்டு சந்தா, ஈராண்டு சந்தா என செலுத்தலாம்.

ஜிபே (G−Pay) முறையில் தொகை செலுத்த வேண்டிய புதிய ஜனநாயகம் இதழின் அலுவலகத் தொலைபேசி எண்: 94446 32561

தொடர்பு விவரங்கள் : தொலைபேசி / வாட்சப் : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

மின்னிதழ் விலை : ரூ.30

G-Pay மூலம் பணம் கட்ட : 94446 32561

வங்கி கணக்கு விவரம்:
Bank: SBI, Branch: Kodambakkam,
Account Name: PUTHIYA JANANAYAGAM,
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444

0-0-0

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  1. தலையங்கம்: பா.ஜ.க-வின் பினாமி ஆட்சியா?
    கவர்ச்சி நாயகனின் கார்ப்பரேட் ஆட்சியா?
  2. ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் – 2026:
    பாசிசத்தை வீழ்த்தும் திசை எது?
  3. புதுச்சேரி தேர்தல் முடிவு:
    புறக்கணிக்கப்பட்ட மக்கள் கோரிக்கைகள்!
  4. படுபாதாளத்தில் வீழ்ந்த “நவகேரள” ஆட்சி
  5. அசாம்: இனப்படுகொலை அபாயமும்
    மாற்று அரசியலுக்கான தேவையும்
  6. மேற்குவங்கம்: திருடப்பட்ட தேர்தல் வெற்றி
  7. 2026, நேபாளத்தில் ஆட்சி மாற்றம்: பாசிச ஆட்சிக்கு பாதையைச் செப்பனிடும் ஜனரஞ்சக சக்திகளின் ஆட்சி
  8. தொகுதி மறுவரையறையும் மகளிர் இட ஒதுக்கீடும்:
    பாசிஸ்டுகளின் நயவஞ்சக நாடகம்
  9. உலகளாவிய நீர் திவால்நிலையும் இந்தியாவை சூழ்ந்திருக்கும் அபாயமும்
  10. மே நாள் வாழ்க!
    டிரம்ப்-மஸ்க் பாசிச கும்பல் தலைமையிலான அமெரிக்க உலக மேலாதிக்கத்தை முறியடிப்போம்!
    நாட்டை மறுகாலனியாக்கும் மோடி அரசை வீழ்த்துவோம்!


தோழமையுடன்
நிர்வாகி,
புதிய ஜனநாயகம்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க