புதிய ஜனநாயகத்தின் ஜூன் 2026 மாத அச்சு இதழ் வெளிவந்துள்ளது. வாசகர்களும் தோழர்களும் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்..
சந்தா பற்றிய விவரம் :
ஓராண்டு சந்தா – ரூ.360
இரண்டாண்டு சந்தா – ரூ.720
ஐந்தாண்டு சந்தா – ரூ.1,800
புதிய ஜனநாயகம் – ஜூன் 2026 இதழின் அச்சுப் பிரதியைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.
தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல்: puthiyajananayagam@gmail.com
அச்சு இதழ் விலை: ரூ.30 + தபால் செலவு
G-Pay மூலம் பணம் செலுத்த: 94446 32561
வங்கி மூலம் செலுத்த:
Bank : State Bank of India
Branch: Kodambakkam
Account Name: PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715
IFS Code: SBIN0001444

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: பற்றி பரவும் போராட்டத் தீ
பாசிஸ்டுகளின் கோட்டையை சுட்டெறிக்கட்டும்! - தமிழ்நாட்டில் த.வெ.க. ஆட்சி: பாசிசத்தை வீழ்த்தும் திசை எது?
நெருக்கடியான சூழலில் ஒரு வழிகாட்டி! - த.வெ.க-வின் முதல் மாத ஆட்சி:
கொள்ளையாட்சிக்கான வெள்ளோட்டம்! - மோடியின் ‘சிக்கனத்திற்கான’ அறைகூவல்:
உழைக்கும் மக்கள் மீதான பாசிச தாக்குதல் - இந்திய-அமெரிக்க அரிய வகைக் கனிம ஒப்பந்தம்:
இந்தியாவின் கனிமங்கள் அமெரிக்காவுக்கு காணிக்கை! - மேற்குவங்கம்:
பாசிச கும்பலின் புதிய சோதனைச்சாலை! - அரசுக் கட்டமைப்பை இந்துமுனைவாக்கத்திற்கான கருவியாக மாற்றும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பல்
- டிரம்ப்-மஸ்க் பாசிச கும்பலின் கியூபா மீதான மனிதாபிமானமற்ற பொருளாதாரப் போர்!
- பி.எஃப்.ஏ.எஸ் நச்சு ரசாயன ஆலை:
ஏகாதிபத்தியங்களின் குப்பைத் தொட்டியாகி வரும் இந்தியா! - நீட் தேர்வு எனும் தூக்குக் கயிறு
- உற்சாகமாக நடந்து முடிந்த ம.அ.க-வின் ஐந்தாவது பொதுக்குழு கூட்டம்
![]()
தோழமையுடன்
நிர்வாகி,
புதிய ஜனநாயகம்.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads




