Friday, May 2, 2025
முகப்புமறுகாலனியாக்கம்விவசாயிகள்நினைவலைகளில் 2017 மெரினா போராட்டம் ஒரு தொகுப்பு - வீடியோ

நினைவலைகளில் 2017 மெரினா போராட்டம் ஒரு தொகுப்பு – வீடியோ

-

நினைவலைகளில் 2017 மெரினா போராட்டம் ஒரு தொகுப்பு – வீடியோ

டந்த 2017 ஜனவரி மெரினா போராட்டமானது நமது நினைவுகளில் இருந்து நீங்கியிருக்காது. மோடி அரசுக்கும், பார்ப்பனியத்திற்கும் தமிழ் மக்கள் போர்க்குணத்துடன் பாடம் புகட்டிய போராட்டமது. அந்த போராட்டத்தின் சிறு கீற்றினை தொகுத்து தருகிறது, இந்த வீடியோ தொகுப்பு. இந்தக் காட்சிகள் பல வினவு செய்தியாளர்கள் எடுத்தவை. பாருங்கள்… பகிருங்கள்…

 


 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க