‘நக்சல் தொடர்பு’: அரசியல் செயற்பாட்டாளர்களை ஒடுக்கும் ஆயுதம்
"ஒரு முஸ்லிமை கைது செய்யுங்கள்; அவர் பயங்கரவாதி என்று கூறுங்கள். ஒரு இந்துவை கைது செய்யுங்கள்; அவர் நக்சலைட் என்று கூறுங்கள். அவ்வளவுதான் எல்லாம்” - மனிஷ்.
பொங்கல் 2025: டங்ஸ்டன் எதிர்ப்பு பொங்கல் பொங்கட்டும்!
போராடிவரும் மேலூர் பகுதி மக்களுக்கு துணை நிற்கும் வகையில் வருகின்ற பொங்கல் திருநாளில் உலகத் தமிழர்கள் அனைவரும் 2025 தை 1 தமிழர் திருநாளாம் பொங்கலை டங்ஸ்டன் எதிர்ப்பு பொங்கலாக கொண்டாட அழைப்பு விடுகின்றோம்.
🔴நேரலை: புத்தக வெளியீட்டு விழா 2 | புதிய ஜனநாயகம் பதிப்பகம்
நேரம்: 12.01.2025 மதியம் 3:30 மணி | இடம்: புதிய ஜனநாயகம் பதிப்பகம், அரங்கு எண் 246
பஞ்சாப்: டெல்லி சலோ போராட்ட களத்தில் விவசாயி தற்கொலை
“பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை (எம். எஸ். பி) உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்கிற விவசாயிகளின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்வதில் மத்திய அரசின் செயலற்ற தன்மையால் ரேஷம் சிங் ஆழ்ந்த மன உளைச்சலுக்கு ஆளானார்“
நகராட்சி, மாநகராட்சி இணைப்பு: ஒளிந்திருக்கும் இரட்டை பயங்கரம்
ஆளும் தி.மு.க. அரசானது ஒன்றிய மோடி அரசிடமிருந்து தமிழ்நாட்டிற்குரிய வரியை முறையாக பெறுவதற்கு போராடுவதை விடுத்து, நலிவுற்ற மக்களிடம் வரிக்கொள்ளையில் ஈடுபடுவதென்பது, அப்பட்டமான பார்ப்பனிய அடிமை சிந்தனையாகும்.
🔴நேரலை: புத்தக வெளியீட்டு விழா | புதிய ஜனநாயகம் பதிப்பகம்
நேரம்: 11.01.2025 மதியம் 3:30 மணி | இடம்: புதிய ஜனநாயகம் பதிப்பகம், அரங்கு எண் 246
இயற்கையின் இருமுனை எதிர்த்தாக்குதலில் அமெரிக்கா
காட்டுத்தீயும் கடுமையான பனிபொழிவும் அமெரிக்க மக்களை வாட்டி வதைத்து வருகிறது. காலநிலை மாற்றம் காரணமாக உலகம் முழுவதுமே பருவநிலை மோசமாக பாதிக்கப்பட்டு புதிய வகை பேரிடர்கள் ஏற்படுகின்றன.
🔴சிறப்பு நேரலை: தி.மு.க. ஆட்சி: திராவிட மாடலா? கார்ப்பரேட் மாடலா?
நாளை (11.01.2025) மாலை 5:00 மணிக்கு வினவு நேரலையில் இணைந்திடுங்கள்...
பரந்தூர் போராட்டம் 900-வது நாள்: கருணாநிதி நினைவிடம் சென்ற மக்கள் கைது
மனு அளிக்கச் சென்ற 50 பேரை அடாவடித்தனமாகப் போலீசு கைது செய்து, சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தது.
10-வது நாளில் விசைத்தறி நெசவாளர்கள் போராட்டம்
ஊதிய உயர்வு அறிவிப்பு கிடைத்ததும் பொங்கல் பண்டிகையொட்டி நடக்கும் வேலைகளில் உற்சாகமாக ஈடுபட காத்திருந்த நெசவாளர்கள் தற்போது பத்து நாட்களாகக் களத்தில் போராடிக் கொண்டிருக்கின்றனர்.
“தோழரே வா” பாடல் வெளியீடு
இன்று (09.01.2025) மாலை 6:00 மணிக்கு வினவு யூடியூப் சேனலில் வெளியாகும்.
மதுரை: வேதாந்தாவிற்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த மக்கள்!
தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுச்சூழலையும் மக்களின் உயிரையும் காவு வாங்கிக்கொண்டிருந்த கொலைகார வேதாந்தா ஸ்டெர்லைட் ஆலையை, தங்களது இன்னுயிரை ஈந்து மூடிய தமிழ்நாடு மக்களின் போராட்டம், தற்போது அதே வேதாந்தாவின் டங்கஸ்டன் சுரங்கத் திட்டத்திற்கு எதிராக மதுரையிலிருந்து தொடங்கியிருக்கிறது.
திருவாரூர்: நகராட்சியுடன் இணைக்கப்படுவதை எதிர்த்து மக்கள் போராட்டம்
திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் ஊராட்சியில் ஏலங்குடி, ஆலங்குடி, தென்கால், ஆனைவடபாதி, ஓச்சேரி கிராமங்களை திருவாரூர் நகராட்சியுடன் இணைக்கும் திட்டத்தை கைவிடக் கோரி ஊர் ஜனவரி 7 அன்று பொதுமக்கள் சார்பாகக் கண்டன ஆர்ப்பாட்டம்...
மத்தியப்பிரதேச மக்களை துரத்தும் போபால் விஷவாயு படுகொலை
1984-ஆம் ஆண்டு யூனியன் கார்பைடு தொழிற்சாலை போபால் மக்களைக் கொலையுண்டதற்குத் துணைபோன அரசு நிர்வாகம், இன்று பீதாம்பூர் மக்களை அழிவில் விளிம்பிற்குத் தள்ளுவதற்குத் துடித்துக்கொண்டிருக்கிறது.
அறிவிப்பு: ம.க.இ.க “சிவப்பு அலை” | பாடல் வெளியீடு | நேரலை
ம.க.இ.க "சிவப்பு அலை" கலைக்குழுவின் பாடல் வெளியீட்டு விழா மாலை 5 மணிக்கு துவங்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.