கேள்வி பதில் : சீமானின் அரசியலை மதிப்பிடும் அளவுகோள்கள் எவை ?
நாம் தமிழர் கட்சியின் வாழ்வும் இருப்பும் சாவும் சீமானின் கையில்தான் இருக்கிறது. அக்கட்சியின் நிரந்தரத் தலைவரும், தேர்தலில் வென்றால் ஒரே முதல்வரும் சீமான்தான்.
நாம் தமிழர் எனும் முள்பொறுக்கிகளின் மற்றுமொரு பலியாடு – வண்டாரி தமிழ்மணி !
நீ என்ன வேண்டுமானும் களப்போராளியாக இருந்து விட்டுப் போ... ஆனால் நான் துரைமுருகனை மேடையில் பேச வைத்து தான் கட்சியை வளர்த்து வருகிறேன்...
கேள்வி பதில் : ஜீவகாருண்யம் – சீமானின் தமிழ்த் தேசியம் !
சீமான் அவர்கள் முன்னிலைப்படுத்தும் தமிழ்த் தேசியம், இனத் தூய்மைவாதம் சரியா ? வள்ளலார் கொள்கைகளில் எதை எடுத்துக் கொள்வது ? ஆகிய கேள்விகளுக்கு பதிலளிக்கிறது இப்பதிவு.
அசோக் லேலண்டிடம் சரணடைவதா தமிழின உரிமை ? பெ. மணியரசன் – கி.வெங்கட்ராமனிடம் புஜதொமு கேள்வி !
ஓசூர் அசோக்லேலண்ட் தொழிற்சாலையின் அனுபவத்தைக் கொண்டு தொழிலாளி வர்க்கத்தை தலைமை தாங்க வேண்டிய தொழிற்சங்கங்கள் மற்றும் அதன் தலைவர்கள் ஆகியோரின் ஐந்தாம் படை வேலைகளை அம்பலப்படுத்துகிறது இந்த கட்டுரை.
கமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்
ஏதாவது ஹூண்டாய் காரின் புதிய மாடல் வந்தால் அதற்கு போய் போஸ் கொடுத்து விழாவில் சிறப்பிப்பாரே ஒழிய, ஹூண்டாய் தொழிற்சாலையில் தொழிலாளர் சங்கம் கட்டுவதற்கோ இல்லை போராடுவதற்கோ போய் முன்னே நிற்பாரா?
திருவண்ணாமலை வெங்கடேசைக் கொன்ற வன்னிய சாதி வெறியர்கள் !
தலித் பெண்ணைப் பின்தொடர்ந்து வந்த வன்னிய சாதியைச் சேர்ந்த இராஜேசின் மீது,எந்த வழக்கும் பதியாமல் அவரை விடுவித்த போலீசு, தலித் குடியிருப்புகளின் மீதான வன்னிய சாதி வெறியினரின் தாக்குதலுக்குக் காவலாக இருந்திருக்கின்றது.
சிறப்புக் கட்டுரை: நிதிஷ் குமார் பரிசுத்த ஆவியாய் மாறியது ஏன் ?
லாலு குடும்பத்தின் ஊழல்களையும் தாண்டி அவரோடு நிதிஷ் கூட்டணி கட்டியதற்கு என்ன காரணங்கள் இருந்தனவோ, அதே காரணங்கள் தான் தற்போது கூட்டணியை முறிப்பதற்கும் உள்ளன.
பசு பாதுகாவலர்களை எல்லைக்கு அனுப்புங்கள் – கேலிப்படம்
அங்க யார அடிச்சி என்னத்த புடுங்குறது ஜி...
தந்தி டிவியில் சீமானின் வாதம் – அடி விழுந்தது யாருக்கு ?
நேற்று 24.05.2017 அன்று தந்தி டிவியில் “அரசியலில் ரஜினி: அஞ்சுகின்றனவா கட்சிகள்?” என்றொரு விவாதம் நடந்தது. அதில் சீமான், பாஜக கே.டி.ராகவன், பெருமாள் மணி, நடிகை லட்சுமி போன்றோர் பங்கேற்றனர்.
மம்தா பானர்ஜி தலைக்கு விலை வைத்த பா.ஜ.க தலைவர்
ரவுடித்தனம் செய்யும் காவி பயங்கரவாதிகளை எதிர்த்து தெருவிலும், ஊரிலும் களமிறங்க வேண்டும். சட்டமன்றம் பாராளுமன்றத்தில் இவர்களை முறியடித்து விடலாம் என்று மனப்பால் குடிப்போரால் பலனேதுமில்லை.
பொறுக்கி கவர்னர் ஆர்.எஸ்.எஸ் சண்முகநாதன் !
குடியரசு தினத்தன்று மேகாலய சிவில் சமூக அமைப்புகள் ஆளுநர் மாளிகை முன்பு சண்முகநாதனை பதவி நீக்க கோரி போராட்டம் நடத்தியுள்ளார்கள். மேகாலயா தாய்வழி சமூகத்தை அடிப்படையாக கொண்டது என்றும் இம்மாநிலத்தில் தற்போது பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பது கவலை அளிக்கிறது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
தாமரையில் ஆடும் பம்பரம் ! கேலிச்சித்திரம்
மக்கள் நலக்கூட்டணி முறிந்தது வைகோ வெளியேறினார் !
ராவண லீலா : ராமனை எரித்த செயல் வீரர்கள் விடுதலை !
தமிழர்களின் பாரம்பரியத்தை, சுயமரியாதையை நிலைநாட்டிய வீரமிகு தோழர்களை வரவேற்று, சென்னை ராயப்பேட்டையில் உள்ள மீசாப்பேட்டை மார்கட்டில் இருந்து வி்எம்.வீதி உள்ள பெரியார் சிலை வரை குதிரையில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.
காவிரி : கேலி செய்யும் சு.சாமியை செருப்பாலடி – கடலூர் உரைகள்
எத்தனை ஆணையங்கள், வாரியங்கள், ஆய்வுக் குழுக்கள், நிபுணர் குழுக்கள் வந்தாலும் அரசியல் ஆதாயத்தின் கீழ்தான் நிறைவேற்றலாமா? வேண்டாமா என்பதை முடிவெடுக்கிறார்கள். தேசிய ஒருமைப்பாடு என்று பேசிக்கொண்டே நமக்கு ஓரவஞ்சனை செய்கிறார்கள்.
அறை எண் 2008 : பொய்களையும் வதந்திகளையும் பரப்பியவர்கள் யார் ?
யார் பொய்களையும் வதந்திகளையும் பரப்பியவர்கள்?
அப்போலா மருத்துவர்களா, ஆளுநரா, அமைச்சர்களா, ஆளும்கட்சிக்காரகளா, மருத்துவர்கள் சொன்னார்கள் எனப் பேட்டி கொடுக்கும் சர்வ கட்சித் தலைவர்களா?