Wednesday, October 9, 2024

டிரெண்டிங்கில் #GoBackModi : மோடியின் மாமல்லபுர வருகை ஸ்பெசல் !

11
மோடியின் வருகையைத் தொடர்ந்து வழக்கம் போல டிரண்டானது #GoBackModi. ஆங்கிலம் மட்டுமல்ல சீன மொழியிலும் அதனை டிரண்ட் செய்ய ஆரம்பித்துவிட்டனர் தமிழர்கள்.

நாட்டைப் பாதுகாக்க ரஃபேல் ! ரஃபேலை பாதுகாக்க எலுமிச்சை !

7
மக்களின் வரிப்பணத்தில் வாங்கிய விமானத்துக்கு, இந்துத்துவ அடையாளத்தைப் பூசுயதோடு சர்வதேச அரங்கில் இந்தியாவை தலைகுனியச் செய்திருக்கிறது பாஜக

மோடி வரும் பின்னே ! #gobackmodi வரும் முன்னே !

மோடி தமிழகத்திற்கு வருகிறாரா இல்லையா என்பதை அன்றாடம் டிவிட்டர் ட்ரெண்டிங்கில் எது முதலிடத்திற்கு வருகிறது என்பதை வைத்தே கண்டுபிடித்து விடலாம் ! #GoBackModi

#SayItLikeNirmalaTai : நிர்மலா சீதாராமனுக்கு ‘ஐடியா’ கொடுத்த டிவிட்டர்வாசிகள் !

1
நிர்மலா சீதாராமனின் பொருளாதார மந்தநிலை குறித்த விளக்கம் மக்கள் மத்தியில் கேலிக்கும் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது. இதனை சமூக ஊடகவாசிகள் பகடி செய்துள்ளனர்.

#SaveVAIGAIFromRSS : ஆர்.எஸ்.எஸ் சதியிலிருந்து வைகை நதியைக் காப்போம் !

7
சங்கிகளை துரத்தியடிக்க #SaveVAIGAIFromRSS என்ற ஹேஷ்டேகை டிவிட்டரில் நேற்று முழுவதும் ட்ரெண்டிங்கில் விட்டு தங்களது எதிர்ப்பைக் காட்டியுள்ளனர் தமிழர்கள்.

எங்க சாமி கருப்பனும் சுடலைமாடனும்தான் ! ஜெய் ஸ்ரீராம் கிடையாது | #NoToJaiShriRam

ஜெய் ஸ்ரீராமின் பெயரால் காவிக் கும்பல் கையிலெடுத்துள்ள வன்முறையைக் கண்டிக்கும் வகையில் #NoToJaiShriRam என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டானது.

ஜெயமோகன் : மாவு புளிச்சிடுச்சு ! ஃபேஸ்புக் பொங்கிடுச்சு !

1
இத்தனை காலமும் தன் மாவை தானே வாங்கிக் கொண்டிருந்ததும் அவருடைய எளிமையும் இப்போது வெளிச்சத்திற்கு வந்திருப்பதில் மகிழ்ச்சி. இதை வெளி உலகத்திற்கு தெரியப்படுத்த உதவிய அந்த மாவுக்கடைக்காரருக்கு நன்றி.

சமூக ஊடகங்களில் கேலியான மோடியின் குகை ‘தியானம்’ !

கடந்த 5 ஆண்டுகளில் ஒரே ஒருமுறை நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தியானத்தில் அமர்ந்திருந்த மோடிஜி, கேதர்நாத் குகையில் ஆழ்நிலை தியானத்தில் இருந்த போது ...

“ராடாரேந்திர மோடி !” – மோடியை வறுத்தெடுத்த வலைத்தளவாசிகள் !

0
மோடி தனது பேட்டியில் “மேகமூட்டங்களில் விமானங்களை ஒளித்துவைக்க முடியும்” என தெரிவித்திருந்தார். இந்த அறிவிலிப் பேச்சை பலரும் சமூக வலைதளங்களில் பகடி செய்துள்ளனர்.

பாஜக தேர்தல் அறிக்கை 2019 : கலாய்க்கும் நெட்டிசன்கள் | #sanghifesto

2
சவுக்கிதார்களை கண்காணிக்க சுப்ரமணிய சாமி தலைமையில் ‘பிராமணாள் கண்காணிப்பு கமிட்டி’ அமைக்கப்படும்! - பாஜகவின் 2019 மக்களவைத் தேர்தல் அறிக்கை - ஒரு பார்வை

இராணுவத்தில் இந்தி : சங்கிகள் பிடிக்கப் போன பிள்ளையார் ’மங்கி’ ஆன கதை !

தேசபக்தி எனும் பெயரில் ஹிந்தியைத் திணிக்கும் சங்கிகளைத் தோலுரித்துள்ளனர் ட்விட்டர்வாசிகள் ! சங்கிகள் பிடிக்கும் பிள்ளையார் எல்லாம் மங்கியாய் மாறுவது ஏன்?

டிவிட்டர் டிரண்டிங்கில் தந்தை பெரியாரின் 140-வது பிறந்த நாள் !

பெரியாரின் 140-வது பிறந்த நாளை முன்னிட்டு டிவிட்டரில் தமிழக இணையவாசிகள் #HBDPeriyar140 என ஹேஷ்டேகை பிரபலமாக்கியுள்ளனர். நேற்று காலையில் இது இந்திய அளவில் முதல் மூன்று இடத்தில் இருந்தது.

அமித்ஷாவை விரட்டும் டிவிட்டர் : டிரண்டிங்கில் #GoBackAmitShah

2
டிவிட்டரில் வந்த செய்திகள் - படங்களை தமிழாக்கம் செய்து வெளியிடுகிறோம். சொராபுதீன், கவுசர்பீ கொலை வழக்கில் சிறைவாசத்திலிருந்து எப்படி தப்பினார் அமித்ஷா? சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு நடக்கையில்: முதல் நீதிபதி ஜே.டி. உத்பத் : ஜூன்...

ரஜினி : எச்ச ராஜாவின் வெர்சன் 2 | துளைத்தெடுக்கிறது டிவிட்டர் !

சட்டமன்றத்தில் எடப்பாடி 40 பக்கத்தில் சொன்னதைத்தான் சூப்பர் ஸ்டார் நாலே வார்த்தையில் சொல்கிறார். டிவிட்டரில் வந்த கருத்துக்களின் தொகுப்பு!

கர்நாடகா : ஜனநாயகத்தைக் காப்பது சொகுசு விடுதிகளே !

ட்விட்டர் ஜோசியர் ஒருவரின் கணிப்புப்படி, பாஜக இன்று அரசமைக்கும் அல்லது பாஜக சில மாதங்களுக்கு பின்னர் அரசமைக்கும்.

அண்மை பதிவுகள்