Description
பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் சாதாரண இந்துக்களை பெரும்பான்மைவாத மயக்கத்தில் ஆழ்த்த சங்க பரிவாரம் செய்த சதித்தனங்களையும், தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பின் இலட்சணத்தையும் அம்பலப்படுத்துகிறது, இந்தத் தொகுப்பு.
“அயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் ! “ புதிய கலாச்சாரம் நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :
- ராமர் கோயில் கட்டும் பொறுப்பை தலைமேல் ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம்!
- இந்துத்துவ சக்திகளுக்கு அயோத்தி முடிவல்ல; இது ஒரு ஆரம்பம்!
- சதி – சூழ்ச்சி நிறைந்த பாபர் மசூதி வழக்கின் வரலாறு!
- சங்க பரிவாரக் கும்பலின் இலக்கு இந்துமத பாசிச பயங்கரவாத ஆட்சி!
- பாபர் மசூதி இடிக்கப்படவில்லை என்றால், அதை உச்ச நீதிமன்றமே இடித்திருக்குமா? – நீதிபதி ஏ.கே.கங்குலி
- காசி – மதுரா மசூதிகளே காவிகளின் அடுத்த இலக்கு!
- பாபர் மசூதி இடிப்பு வழக்கு: முரண் நிறைந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு
- பாபர் மசூதி வழக்கு: நடுவர் குழுவின் தந்திரங்கள்!
- அயோத்தி தீர்ப்பு: சீராய்வு மனுதாக்கல் செய்ய முஸ்லீம் தரப்பு முடிவு!
- ராமன் தொடுத்த வழக்கு குரங்கு எழுதியத் தீர்ப்பு!
- அயோத்தி தீர்ப்பு: அரசியலமைப்புக்கு விழுந்த அடி!
- பாபர் மசூதி விவகாரம்: வரலாற்றாசிரியர் டி.என்.ஜா நேர்காணல்
- சுப்ரீம் கோர்ட்டும் ராமர் கோயிலும் எங்களுடையதுதான்! – பாஜக அமைச்சர்
- பாபர் மசூதிக்கு அடியில் ராமர் கோயில் இருந்ததா?
பதினான்கு கட்டுரைகள் – 80 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில்