Tuesday, December 1, 2020
சாதியரீதியான ஒடுக்குமுறைகள் பகிரங்கமான வன்கொலைத் தாக்குதல்களாகவும், காதும் காதும் வைத்தாற்போல கமுக்கமான இதுபோன்ற ஒடுக்குமுறையாகவும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரத்தில் பாலிவுட்டின் ‘ஆண்டைகளுக்கு’ எதிராக கலகக் குரல் எழுப்பிய அதே கங்கணா ரணாவத் தான் பாஜகவின் அரசியலையும் அப்பட்டமாக ஏற்கிறார். இதன் பின்னணி என்ன ? - காஞ்சா அய்லையா.
புரட்சியின் மூலம் இந்தியாவின் விடுதலையை அடைவதற்கான செயல்திட்டத்தை 1924-ம் ஆண்டு இறுதிவாக்கில் ஒரு கட்சி அறிக்கையாக இந்தியப் புரட்சியாளர்கள் எழுதி வெளியிட்டனர். அந்த அறிக்கை உங்கள் பார்வைக்கு !
ஒரு நாட்டில் சோசலிச அரசு அமைக்கப்பட்டபோதும் வர்க்கப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தப்பட வேண்டியதன் அடிப்படையை வலியுறுத்துகிறது இந்நூல் !
கட்சியில் “சுதந்திர” நிலை குறித்து போசுபவர்களின் நோக்கம் புகழ், நல்ல அந்தஸ்து, பிரபல்யம் போன்றவை அன்றி வேறு என்னவாக இருக்க முடியும்?
முதலாளித்துவத்தைத் தூக்கியெறிவதும் சோசலிசத்தைக் கட்டியமைப்பதுமான தனது திட்டத்தை உணர்வுபூர்வமாக நிறைவேற்றுவதற்கு பாட்டாளி வர்க்கம் என்ன செய்ய வேண்டும்?
'அறியப்படாத தமிழகம்' - உண்மையில் இது நாம் அறிந்த தமிழகத்தின் அறியாத பரிமாணம் - நுவல்கின்றவற்றின் சில மைய இழைகளை இனங்காண முயல்வோம்.
கடந்த 2019-ம் ஆண்டு வெளியான “தேசிய கல்விக் கொள்கை 2019 நிராகரிக்க வேண்டும் ஏன் ?” என்ற வெளியீட்டை இலவசமாக தரவிறக்கம் செய்து படியுங்கள்... பகிருங்கள்...
கொலைகார ரவுடி கும்பல் முதல் உதவி செய்யும் தொண்டு நிறுவனங்கள் வரை பல்வேறு அமைப்புகளை அடித்தளமாகக் கொண்டு, உலகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் எப்படியெல்லாம் வேரூன்றி வேலை செய்கிறது என்பதை பல்வேறு உதாரணங்கள் மூலம் விளக்குகிறது இச்சிறுநூல்.
தமிழ்நாட்டில் வேரூன்றி இருந்த பௌத்தம், சமண சமயங்களை சைவம் எவ்வாறு வீழ்த்தியது? அதற்கான சமூக அடித்தளம் என்ன என்பதை இப்பகுதி அலசுகிறது.
சமுதாய மாற்றத்தை விரும்பும் தொழிலாளி வர்க்கம், சாதி, மதம், கடவுள், மூடப்பழக்க வழக்கங்கள் போன்ற பிற்போக்குத்தனங்களைப் புறந்தள்ள வரலாற்றுப் பொருள்முதல்வாதப் பார்வையைக் கொடுக்கிறது இந்நூல்.
வேதகால முறை தமிழ் நாட்டில் மாறாமல் இருக்கிறதென்று ஒரு பிரிவினர் கூறினால், மற்றவர்கள் கற்காலம் முதல், தமிழ்நாடும் திராவிட நாடும் எவ்விதத்திலும் மாறவில்லை என்கின்றனர் | தமிழர் வரலாறும் பண்பாடும் || நா.வானமாமலை - பாகம் 07
தமிழர் பண்பாட்டை சுவீகரித்துக் கொண்டதன் மூலம் பார்ப்பனியம் எப்படி தமிழர்கள் மீது தனது ஆதிக்கத்தைச் செலுத்தியது என்பதை தெளிவாக விளக்குகிறது, மஞ்சை வசந்தனின் தமிழா, நீ ஓர் இந்துவா? எனும் இந்நூல்.
ஆரிய திராவிடப் பண்பாடுகளைப் பற்றியும், அவற்றின் கலப்பினால் தோன்றிய இந்தியப் பண்பாட்டைப் பற்றியும் இப்பகுதியில் விளக்குகிறார் நூலாசிரியர். பேராசிரியர் நா. வானமாமலையின் தமிழர் வரலாறும் பண்பாடும் தொடர் பாகம் 06.
கொரோனா தாண்டவமாடும் காலத்திலும் கூட சாதி வெறி கொடுமைகள் ஓய்வதில்லை. தொடர்ந்து சாதிவெறி படுகொலைகள் நிகழ்ந்து வருகின்றன.

அண்மை பதிவுகள்