Friday, December 9, 2022
என்சிஇஆர்டி இயக்குனர்களிலேயே மிகவும் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டவர் இவர். வாழ்நாள் முழுதும் பகுத்தறிவாளராகவும் தேசியவாதியாகவும் வாழ்ந்தவர். இன்று நாடு முழுதும் உள்ள 10+2+3 கல்வி முறையை ஏற்படுத்தியவர்.
பசி, பட்டினிச் சாவு, உள்நாட்டு இடப்பெயர்வு என ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்த விளைவுதான் செங்கல் சூளையின் கொத்தடிமையும், பசியின் கொடுமையால் ஆமணக்கு காய்களை தின்னும் அவலநிலையும்.
நான் அன்று பேருந்து நிலையத்தில் சிந்திய கண்ணீர் எனது வேதனைக்கு சிந்தியதல்ல. இப்படிப்பட்ட பிரச்சினையை பேசவும் இங்கே உங்களை போன்ற ஆட்கள் இருக்கிறார்களே என்று நினைத்ததால் வந்த கண்ணீர் அது என்று விளக்கம் கூறினார்.
சந்தால் எழுச்சி ஆலோசனைக் கூட்டத்துக்கே 7,000 பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள். அடுத்த கூட்டத்தில் 10,000 பேர் கூடி விவாதித்து எழுச்சி பற்றி முடிவு செய்தார்கள்.
“கட்டடம் மட்டும்தான் அரசாங்கத்துடையது, உள்ளே இருப்பதெல்லாம் எங்களுடையது” என்று நேரடியாகவே சாதி ஆணவத்தோடு பேசுகிறார் அங்கு வந்திருந்த பள்ளிப்பட்டி பஞ்சாயத்து தலைவர் மகன் செந்தில் என்பவர்.
அறிவியலை முழுமையாக புறக்கணித்துவிட்டு, பிற்போக்கு தனமான மூடநம்பிக்கைகளை புனிதமானது என ஒன்றிய பாசிச பாஜக அரசும், ஆர்.எஸ்.எஸ் சங் பரிவார அமைப்புகளும் கூறி வருகின்றன. அதன் நீட்சிதான் இந்த சமியார் நியமனம்.
நான் தான் பெரியவன், இத்தனை ஆண்டுகாலம் இந்த அமைப்பினை வேலை செய்தேன். நான் அதைச் செய்வேன். இதைச் செய்தேன் என்றெல்லாம் ஜம்பம் பேசியவர்கள் எல்லாம் தேவ முருகனின் அர்ப்பணிப்புக்கும் பணிவுக்கும் முன் தூசியாக போய்விடுகிறார்கள்.
பெண்கள் மீதான இதுபோன்ற எந்த வன்கொடுமையாக இருந்தாலும் சட்டத்தின் மூலமே தீர்த்துக் கொள்ளலாம் என்ற மாயையிலிருந்து விடுபட்டு பிற்போக்கான ஆணாதிக்க சமூக அமைப்பை தகர்த்தெறியும் களப்போராட்டமே இன்றைய தேவை.
விவேக்கின் மாமா ராம்ஜி பால் வாங்கச் சென்றபோது சி.ஆர்.பி.எஃப் படையினரால் அழைத்துச் செல்லப்பட்டார். அவர் அவர்களிடம் நான் ஒரு பண்டிட் என கூறியபோது, அவரை அடித்தவர்கள் கூறியது: ‘காஷ்மீரில் ஒரு நாய் கூட பாகிஸ்தானி தான்’.
பன்னாட்டு, உள்நாட்டு வர்த்தகச் சூதாடிகள்தான் ஏற்றுமதியால் ஆதாயம் அடைகிறார்கள்! இதனால் பல கோடி நெசவாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள்!
ஆர்.எஸ்.எஸ் ஒரு அடி கொடுத்தால் நாம் 100 அடி கொடுக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. ஒரு கம்யூனிஸ்டுக்கும், கம்யூனிஸ்ட் கட்சிக்கும் பொதும்பு தியாகிகள் இந்நூல் மூலம் உணர்த்தும் பாடம் இதுவன்றி வேறென்னவாக இருக்க முடியும்!
interstellar-ல் நாசூக்காக சொல்லப்பட்ட 'பூமியை கைவிட்டு வேறுலகுக்கு சென்று தப்பிக்க வேண்டும்' என்கிற விஷயத்தை, பட்டவர்த்தனமாக விண்வெளியை colonize செய்ய வேண்டுமென காலனியாதிக்கத்துக்கு நியாயம் வேறு கற்பிக்கிறார்.
நாவலில் பாலியல் தொழிலாளர்களிடையே நடக்கும் ’பச்சையான உரையாடல்கள்’ உண்மையில் அவர்களது வலிகளையும், துயரங்களையும், வேறு வழியின்றி அவர்கள் பகடிகளாக்கிக் கொள்வதை நம் கண்முன்னே விரித்துச் செல்கிறது.
ஒரு தொழில்நுட்பம் அறிமுகமான 6 ஆண்டுகளுக்கு பிறகுதான் நமது ஐ.ஐ.டிகளில் ஒருசில அதுபற்றி கவலை கொள்கின்றன எனில் பெரும் நிதியை விழுங்கி ஏப்பம் விடும் இவற்றின் இருப்பிற்கான தேவைதான் என்ன?
உங்கப்பா தலிபானில் இருக்கிறாரா? உங்க அப்பா அம்மாவுக்கு வெடிகுண்டு செய்யத் தெரியுமா? இவையெல்லாம் ஜோக் என்ற பெயரில் பள்ளிகளில் ஆசிரியர்களும் மாணவர்களும் முஸ்லீம் குழந்தைகள் மீது இயல்பாக ஏவும் வன்முறைகள்.

அண்மை பதிவுகள்