மோடி அரசில் ஏழைகளுக்கு இடமில்லை ! புதிய கலாச்சாரம் பிப்ரவரி 2020 வெளியீடு
குடியுரிமைச் சட்டத்தை முகாந்திரமாகக் கொண்டு நாடெங்கும் நடைபெற்றுவரும் போராட்டத்தை, கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் மற்றும் ஜனநாயகத்தைக் காப்பதற்கான போராட்டமாக விரிவாக எடுத்துச் செல்ல வேண்டியிருப்பதன் அவசியத்தை உணர்த்துகிறது, இந்த இதழ்.
குடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் ! புதிய கலாச்சாரம் ஜனவரி 2020 வெளியீடு
ஆதார் தொடங்கி தற்போதைய குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் இனி வரவிருக்கும் மரபணு அடையாள மசோதா வரையில் திணிக்கப்படுவதன் அரசியல் பின்னணி குறித்து அம்பலப்படுத்துகிறது, இவ்விதழ்!
அயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் ! புதிய கலாச்சாரம் டிசம்பர் வெளியீடு
சங்க பரிவாரம் செய்த சதித்தனங்களையும், தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பின் இலட்சணத்தையும் அம்பலப்படுத்துகிறது, இந்தத் தொகுப்பு.
கீழடி : பாஜக -விற்கு பேரிடி ! புதிய கலாச்சாரம் நூல்
ஆரிய - வேத - சமஸ்கிருத போலி மேட்டிமைத் திமிரை உடைத்தெறிவதற்கான கருத்தியல் ஆயுதக் கிடங்காக இந்த வெளியீடு உங்களுக்குப் பயன்படும்.
மோடி அரசின் பரிசு : பொருளாதார நெருக்கடி ! புதிய கலாச்சாரம் நூல்
”எழுபது ஆண்டுகளில் காணாத பொருளாதார நெருக்கடி, மீள வழி தெரியாத பொருளாதார மந்தத்தை எதிர்நோக்கியிருக்கிறோம்” - இன்றைய அபாயத்தை தொகுத்துத் தருகிறது இந்நூல்.
மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம் : தஞ்சை குந்தவை நாச்சியார் கல்லூரியில் விநியோகம் !
நீங்களும் உங்கள் பங்களிப்பாக புதிய கலாச்சாரம் வெளியீடுகளை மாணவர்களுக்கு வழங்குங்கள். நீங்கள் விரும்பிய கல்லூரிகளை தெரிவு செய்தும் பணம் அனுப்பலாம்.
காஷ்மீர் : துயரமும் போராட்டமும் – புதிய கலாச்சாரம் நூல்
காஷ்மீர் : துயரமும் போராட்டமும் புதிய கலாச்சாரம் ! இன்று நாம் காஷ்மீரின் வரலாற்றில் இருந்து கற்றுக்கொள்ள மறந்தால், நாளை தமிழகமும் இராணுவ ஆட்சியின் கீழ்வரும்.
போலோ ஸ்ரீராம் – ஜெய் கார்ப்பரேட் ! புதிய கலாச்சாரம் நூல் !
ஏகாதிபத்தியத்திற்குச் சேவை புரியும் இந்து ராஷ்டிரத்தைக் கட்டியமைப்பதற்கான பணியில் சங்க பரிவாரங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் விவரிக்கிறது இத்தொகுப்பு.
இந்தியாவில் #MeToo இயக்கம் ! புதிய கலாச்சாரம் நூல்
ஆணாதிக்கவாதிகளால் கேட்கப்பட்ட முக்கியமான கேள்வி - ஏன் பத்து, இருபது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் பெண்கள் தாங்கள் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டதாக பேசுகிறார்கள்.
புதிய கல்விக் கொள்கை மனுநீதி 2.0 ! புதிய கலாச்சாரம் நூல் !
சூத்திரனுக்கு கல்வி இல்லை என்பது அன்றைய மனுநீதி ! காசில்லாதவனுக்குக் கல்வி இல்லை என்பதுதான் புதிய கல்விக் கொள்கை ! அதனை அம்பலப்படுத்துகிறது இத்தொகுப்பு.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம்!
பொள்ளாச்சி பாலியல் வன்முறை : மறைக்கப்படும் உண்மைகள் மற்றும் இதயத்தை மீட்பது எப்படி ? ஆகிய வெளியீடுகள் இம்முறை மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
மோடி : அடிமைகளின் மகாராஜா ! மகாராஜாக்களின் அடிமை !! புதிய கலாச்சாரம் மின்னிதழ்
பாசிசத்தை நோக்கி நாட்டை வழிநடுத்தும் ஆர்.எஸ்.எஸ் - பாஜக - மோடி அரசின் சமீபத்திய காவி பாசிச நடவடிக்கைகளை ஆவணப்படுத்துகிறது இந்தத் தொகுப்பு!
பொள்ளாச்சி பாலியல் வன்முறை : மறைக்கப்படும் உண்மைகள் ! புதிய கலாச்சாரம் ஏப்ரல் மின்னிதழ்
பெண்கள் மீதான பாலியல் வன்முறை குறித்து பல்வேறு பரிமாணங்களை இத்தொகுப்பு அலசுகிறது. அதற்கு தீர்வாக சில கருத்துக்களையும் முன்வைக்கிறது.
மனோன்மணியம் பல்கலை மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம் நூல்கள் !
“இது போன்ற நூல்களை வழங்கச் சொல்லி ஒருவர் கூறியுள்ளார் என்பது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது...” என மாணவர்கள் நெகிழ்ச்சியுடன் கூறினர்.
அதிமுக : குற்றக்கும்பல் ஆட்சி – புதிய கலாச்சாரம் மார்ச் மின்னிதழ் !
தமிழக மக்களின் விரோதியாக பெருத்து நிற்கும் எடப்பாடி - ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக கும்பலின் யோக்கியதையை தோலுரித்துக் காட்டுகிறது அதிமுக : குற்றக்கும்பல் ஆட்சி புதிய கலாச்சாரம் தொகுப்பு.