தாகூருக்கு காவி வண்ணம் பூசும் சங் பரிவாரங்கள் !
அண்ணல் அம்பேத்கர் மற்றும் பகத் சிங் ஆகியோரது மேற்கோள்களை கத்தரித்து தங்களுக்கு சாதகமாக திரித்துக் கூறுவதில் கைதேர்ந்த இந்துத்துவ கும்பல், தற்போது வங்கத்தின் தாகூர்ருக்கும் காவி வண்ணம் பூச முயலுகிறது.
ஆர்.எஸ்.எஸ்.-க்கு ஆதரவானவர்களா முசுலீம் பெண்கள் ?
இந்த இரண்டு ஆர்.எஸ்.எஸ். பெண்கள், ஒட்டுமொத்த சமூகத்தின் பிரதிநிதிகளாக பேசாத ஒன்றை பேசுவதுதான் உண்மையில் மிக மிக ஆபத்தானது.
ஒரு ஏழை அப்பாவி முசுலீம் தற்கொலைப் படை பயங்கரவாதியாக ஆக்கப்பட்ட கதை !
முசுலீம்களைத் தீவிரவாதிகளாக, பயங்கரவாதிகளாகச் சித்தரிப்பதில் கார்ப்பரேட் ஊடகங்கள் பா.ஜ.க.விற்கு எவ்விதத்திலும் சளைத்தவையல்ல !
மங்காத்தா முதல் மோடி வரை நமக்கு சொல்வது ஒன்றுதான் : “எதுவும் தவறில்லை”
ஒரு ஜனநாயகத்தை உண்மையாகவே அழிக்க வேண்டுமென்றால் நிறுவனமயமான அரஜகவாதமும், அறம் சார்ந்த அழிவுவாதமும் கட்டவிழ்த்து விடப்படுவது கட்டாயத் தேவைகள் ஆகும்.
2 விநாடியில் யோகா – கோ மூத்ர ஷாம்பு – ரூ 20 இலட்ச ரதம் – ஐந்து கோடியில் சங்கிகளின் கண்காட்சி !
கோயில் குளங்களைச் சுற்றிப் போடப்பட்ட கடைகளை மொத்தமாக வாரி வந்து ஆன்மீக மற்றும் சேவைக்கண்காட்சி என்று நிரப்பி விட்டனர். உண்மையில் அவர்களது நோக்கம் எல்லா சாதிய சங்கங்களுக்கு கடை விரித்துக் கொடுப்பதுதான்!
மாணவர்களை மூடர்களாக்கும் இந்துத்துவ சக்திகள் | மருத்துவர் எழிலன்
நீங்கல்லாம் கும்பிட்டு கும்பிட்டு அப்படியே அமைதியா இருங்க. எதுக்கு டீமானிடேசன்? கடவுள் பாத்துப்பாருப்பா. ஜி.எஸ்.டி. பிரச்சினையா கடவுள் பாத்துபாருப்பா.
இந்திய அறிவியல் மாநாட்டில் போலி அறிவியல் | பேராசிரியர் முருகன்
இது ’மீட் த சயின்டிஸ்ட்’ நிகழ்ச்சியே அல்ல. அவர்கள் அவர்களுடைய ஆர்.எஸ்.எஸ். சிந்தாந்தத்தைப் பரப்புவதற்கான தளமாக பயன்படுத்தியிருக்கிறார்கள்...
என் தூரிகை தொடர்ந்து பேசும் – ஓவியர் முகிலன் நேர்காணல் | வீடியோ
லயோலா கல்லூரி ஓவியக் கண்காட்சி தொடர்பாக பத்திரிகையாளர் மு.வி.நந்தினி, ஓவியர் முகிலனை நேர்காணல் செய்கிறார்.
ஸ்வஸ்திக் இல்லாமல் ஹிட்லரை வரைய முடியுமா ? ஓவியர் முகிலனுக்கு ஆதரவாக தமிழ் ஃபேஸ்புக்
உண்மையில் நீங்கள் எதிர்க்கவேண்டியது திருசூலத்தை மர்ம உறுப்பில் குத்திய சங்கி கூட்டதையா அல்லது அவர்களின் செயலை ஓவியமாக வரைந்த லயோலா கல்லூரியையா?
இறைச்சித் தொழிலை அழிக்கும் பாஜக ! இறைச்சி சங்கத்தின் அன்வர் பாஷா நேர்காணல்
குஜராத், ராஜஸ்தானில் இவர்கள் ஆட்சிதானே. ஆடு-மாடு வெட்டுவதை ஏன் இவர்கள் தடை செய்யவில்லை? ஏனெனில், குஜராத், ராஜஸ்தான் மார்வாடிகள்தான் இந்த தொழிலில் இருக்கிறார்கள்.
ஆட்டுக்கறிய நாய்க்கறின்னு கூவுனவன் எவன்டா ?
அது ஆட்டுக்கறியா ? நாய்க்கறியா ? என்ற கேள்விக்கு உணவுப் பாதுகாப்புத்துறை பதிலளிக்கவில்லை என்று நியாயம் பேசிய போலீசு இன்று ஆய்வறிக்கையில் ஆட்டுக்கறி என்று வந்த பிறகு மீன் என்று வழக்கு போடுகிறது.
ஏன் மார்க்ஸ் புத்தகம் படிக்கிறாய் ? ஏன் பொட்டு இடவில்லை ?
ஹைதராபாத்தில் புரட்சிகர எழுத்தாளர் தோழர் வரவரராவ் அவர்களது மகள் – மருமகன் வீட்டில் பூனே போலீசார் கேட்ட கேள்விகளைப் படியுங்கள்! மோடி அரசின் காட்டு தர்பாரை புரிந்து கொள்ளுங்கள்!
நீ ஒரு கிறித்தவனா? வெள்ளம் வடிந்தாலும் வடியாத ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன வெறி
வெள்ள மீட்பு நடவடிக்கைகளின் போது உதவி செய்ய வந்தவர்களிடமும் சாதி பேதம் பார்க்கும் பார்ப்பனக் கூட்டம்தான், மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடாமலேயே கேரளத்தையே மீட்டதாகக் கூறி இழிவான முறையில் புகழ்தேடும் ஆர்.எஸ்.எஸ். கும்பலின் கேரள அடித்தளம்
முஸ்லீமை திருமணம் செய்தால் பாஸ்போர்ட் கிடையாது !
ஒருவரையொருவர் காதலித்து, அவரவர் தத்தமது மத நம்பிக்கைகளோடு வாழ்வதெனும் அடிப்படை ஜனநாயக உரிமையைத்தான் விகாஸ் மிஸ்ரா மறுத்துள்ளார். இதையேதான் நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ் கும்பல் ‘லவ் ஜிகாத்’ என்ற போலிச் சொல்லாடலை பயன்படுத்தி செய்துவருகிறது.
விஸ்வ ஹிந்து பரிஷத்தின் ரத்த யாத்திரை இன்று ஆரம்பம் !
அனைத்தையும் பார்ப்பனியமாக்கும் பாஜகவின் திட்டத்தில் ராமர் கோவில் மீண்டும் நிகழ்ச்சி நிரலுக்கு வருகிறது. இந்த யாத்திரை தமிழகத்தில் நுழைவதும், ராமேஸ்வரத்தில் முடிவதும் தமிழ் மக்களுக்கு விடப்பட்ட சவாலாகும்.