Monday, February 9, 2026

கனிமச் சுரண்டலுக்குச் சலுகைகள் அறிவித்த பா.ஜ.க. பட்ஜெட்!

2025ஆம் ஆண்டே அமெரிக்க, பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகளின் அழுத்தத்திற்குப் பயந்து இந்திய அணுசக்தித் துறையில் தனியாரை அனுமதிக்கும் சட்டத்தை ஒன்றிய அரசு இயற்றிவிட்டது. தற்போது இந்தியாவில் அணுவுலை அமைக்கப்போகும் நிறுவனங்கள் பலனடையும் வகையில் வரிச்சலுகையும் வழங்கியுள்ளது.

மணிப்பூர் கலவரம்: பாலியல் வன்கொடுமையால் மன அதிர்ச்சிக்கு ஆளான இளம்பெண் மரணம்!

0
“அடிக்கடி ஏற்பட்ட கனவுகளால் தூக்கமின்மை ஏற்பட்டது. பயத்தால் தூங்க முடியாமல், உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்தது. ஜனவரி 8 அன்று, திடீரென வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. மருத்துவரைப் பார்த்து மருந்து கொடுத்தோம். ஆனால் ஜனவரி 10-ஆம் தேதியன்று உயிரிழந்துவிட்டாள்”

ம.பி: கழிவுநீர் கலந்த நீரைக் குடித்து மக்கள் பலியான அவலம்!

0
பாசிச கும்பலால் எட்டாவது முறையாக இந்தியாவின் ‘தூய்மையான நகரம்’ என்று தேர்வு செய்யப்பட்ட இந்தூரில் நீர் மேலாண்மையும், சுகாதாரமும் இவ்வளவு கேவலமான நிலையில் உள்ளது. எனவே, மலம் கலந்த நீரைக் குடித்து மக்கள் உயிரிழந்தது விபத்து அல்ல.

புதிய அணுசக்தி சட்டம்: மோடி அரசின் தேச துரோகம்!

பாசிச மோடி அரசோ புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நோக்கி நகர்வது என்ற பெயரில், 2047-ஆம் ஆண்டுக்குள் அணுசக்தியிலிருந்து 100 ஜிகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. இது, உள்நாட்டு, பன்னாட்டு கார்ப்பரேட்டுகளின் லாபவெறிக்காக மக்களை பேரழிவிற்குள் தள்ளும் பயங்கவாத நடவடிக்கையாகும்.

SIR: பா.ஜ.க.-வின் சதியை அம்பலப்படுத்தும் பா.ஜ.க. எம்.பி.!

0
மேற்கு வங்க நாடாளுமன்ற உறுப்பினர் நாகேந்திர ராய், வாக்காளர் பட்டியலிலிருந்து மக்களின் பெயர்களை நீக்கும் நடவடிக்கை என்பது அவர்களது வங்கிக் கணக்குகளை முடக்குவதற்கும் சமூகநல திட்டங்களில் பெறும் நலன்களை நிறுத்துவதற்கும் வழிவகுக்கும் எனக் கூறினார்.

தமிழ்நாடு பேரிடர் நிதியை முடக்கும் மோடி அரசு

தமிழ்நாடு அரசு தனது கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், அதனை காது கொடுத்து கேட்கக் கூட மோடி அரசு தயாராக இல்லை. தமிழ்நாடு அதீத வருவாய் வழங்கினாலும் தமிழ்நாட்டிற்கு போதிய நிதி ஒதுக்காமல் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் நிதி வழங்கி மோடி அரசு திட்டமிட்டு வஞ்சிக்கிறது.

மக்கள் பயணிப்பதோ முன்பதிவில்லா இரயில் பெட்டிகளில், மோடி விடுவதோ வந்தே பாரத்!

இன்று வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் போன்ற இரயில்களை வேடிக்கை மட்டுமே பார்க்கும் உழைக்கும் மக்கள், நாளை அனைத்து இரயில்களையும் தூரத்தில் நின்று பார்க்கும் நிலைமையை மெல்ல நம் கண்முன்னேயே உருவாக்கி வருகின்றது மோடி அரசு.

ஒடிசா: இந்து ராஷ்டிரத்தின் புதிய பரிசோதனைக் கூடம் – ரத்த ஆறும் காவிப் பயங்கரமும்

2024-இல் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து, இம்மாநிலம் சிறுபான்மையினருக்கு எதிரான ஒரு திறந்தவெளிச் சிறைச்சாலையாகவும், இந்துராஷ்டிர பரிசோதனைக் கூடமாகவும் மாற்றப்பட்டு வருகிறது.

ஹரியானா: ஓடும் காரில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை

0
ஹரியானா மாநிலத்தில் கடந்த 11 ஆண்டுகளாகத் தொடர்ந்துவரும் பா.ஜ.க ஆட்சியில் தலித் சிறுமிகள், இளம்பெண்கள் காமவெறியர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதும், படுகொலை செய்யப்படுவதும் தீவிரமடைந்து வருகின்றது.

“விபி-ஜி ராம் ஜி”: நூறு நாள் வேலைத் திட்டத்தை ஒழித்துக்கட்டும் பாசிச சட்டம்

நாட்டு குடிமக்கள் அனைவருக்கும் கண்ணியமான வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமையாகும். ஆனால், மோடி அரசானது அதற்கு நேர்மாறாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

கார்ப்பரேட் – பா.ஜ.க. கூட்டுக் கொள்ளை: தேர்தல் பத்திரங்களுக்குப் பதிலாக அறக்கட்டளைகள்!

தேர்தல் நிதிப்பத்திரங்கள் தற்போது ஒழிக்கப்பட்டாலும், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட தேர்தல் அறக்கட்டளைகள் மூலம் கொள்ளை வேறு வழியில் தொடர்கிறது. சட்டம், நீதிமன்றம், தேர்தல் ஆணையம் என அனைத்தும் இந்த "கூட்டுக்கொள்ளைக்கு" உடந்தையாக மௌனம் காக்கின்றன.

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றவாளிக்கு ஆதரவாகச் செயல்படும் டெல்லி உயர்நீதிமன்றம்!

“எனது குடும்ப உறுப்பினர்கள், வழக்குரைஞர்கள், வழக்குடன் சம்பந்தப்பட்ட சாட்சிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு ஏற்கெனவே திரும்பப் பெறப்பட்டுள்ளது. இந்த சூழலில், செங்கரின் தண்டனையை நிறுத்தி வைத்த நீதிமன்றத்தின் தீர்ப்பானது எனது குடும்பத்திற்கு மரணத்தை ஏற்படுத்துவதற்கு நிகராகும்” - டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவு குறித்து பாதிக்கப்பட்ட பெண்

SIR உணர்த்துவது என்ன? | வேட்பாளர்களை ஒழித்து கட்ட ED,EC! | வாக்காளர்களை ஒழித்துக் கட்ட SIR

SIR உணர்த்துவது என்ன? வேட்பாளர்களை ஒழித்து கட்ட ED,EC! வாக்காளர்களை ஒழித்துக் கட்ட SIR https://youtu.be/FWb0tNIWZtU காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

கேரள சர்வதேச திரைப்பட விழா (IFFK): 19 திரைப்படங்களுக்குத் தடை விதித்த பாசிச கும்பல்

கேரள சர்வதேச திரைப்பட விழா (IFFK): 19 திரைப்படங்களுக்குத் தடை விதித்த பாசிச கும்பல் https://youtu.be/B3x0orXyNVs காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

திருப்பரங்குன்றம்: மண்ணைக் கவ்விய காவி கும்பல்!

‘முருக பக்தர்’ மாநாட்டு தோல்விக்குப் பிறகு, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இரண்டாவது முறையாக காவி கும்பல் மண்ணைக் கவ்வியுள்ளது. தமிழ்நாடு மக்களின் பார்ப்பனிய எதிர்ப்புணர்வும், களத்தில் புரட்சிகர - ஜனநாயக சக்திகளின் தொடர் போராட்டமும் மீண்டும் வென்றுள்ளது.

அண்மை பதிவுகள்