Sunday, June 4, 2023

விரட்டும் வெள்ளம் : நாடற்ற ரோஹிங்கிய அகதிகளின் நெடுந்துயர் !

மூங்கிலாலும் நெகிழிப்பாய்களாலும் வேயப்பட்ட தற்காலிக குடியிருப்புகளை வெள்ளப்பெருக்கு கபளிகரம் செய்துள்ளது. 3 குழந்தைகள் உட்பட 6 ரோஹிங்கிய மக்கள் மரணம். 20,000-க்கும் மேற்பட்டவர்கள் இருப்பிடமில்லாமல் தவிக்கின்றனர்.

பாலஸ்தீனயர்களுக்கு எதிராக தொடரும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புப் போர் || படக்கட்டுரை

பாலஸ்தீனியர்களின் வீரம் இராக்கெட்டுகளின் எண்ணிக்கையில் அல்ல. ஒட்டுமொத்த உலகமும் புறக்கணித்து விட்ட நிலையில், ஒவ்வொரு வீழ்ச்சிக்கு பின்னரும் மீண்டெழுந்துப் போராட்டங்களை முன்னெடுத்து வரும் அவர்களது எதிர்கால நம்பிக்கையில் மட்டுமே.

அகண்ட பாரதத்தில் ஆக்சிஜன் இல்லை ! எரியூட்ட இடமுமில்லை ! ஜெய் ஸ்ரீ ராம் || படக்கட்டுரை

டெல்லி மருத்துவமனைகளில் போதிய ஆக்சிஜன் இல்லை. வெளிமாநிலங்களில் இருந்த வந்த ஆக்சிஜனும் நிறுத்தப் பட்டிருக்கிறது. தலைநகருக்கான ஆக்சிஜனை யார் தடுத்தாலும் தூக்கிலிடுவோம் என்கிறது டெல்லி உயர்நீதிமன்றம். தலைநகருக்கே இதுதான் கதி.

அமெரிக்கப் போலீசின் நிறவெறி : தொடரும் கருப்பின மக்கள் படுகொலை || படக்கட்டுரை

அமெரிக்காவில் போக்குவரத்து விதிகளை மதிக்கவில்லை என்று குற்றஞ்சாட்டி 20 வயது கருப்பின இளைஞனான டான்ட் ரைட்டை அமெரிக்க போலீஸ் சுட்டுக் கொன்றுள்ளது. இது அமெரிக்க வெள்ளை நிறவெறியை குறிக்கிறது

மியான்மரில் தொடரும் இராணுவ எதிர்ப்பு போராட்டங்கள் || படக் கட்டுரை

பிப்ரவரி இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னர், 100 க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை ஒரே நாளில் பாதுகாப்புப் படை கடந்த சனிக்கிழமை (27-03-2021) படுகொலை செய்தது. அதற்கு எதிராகவே இந்தப் போராட்டம்

பிரான்ஸ் : பாதுகாப்பு மசோதாவுக்கு எதிரான போராட்டம் || படக் கட்டுரை

போலீசு காட்டுமிராண்டித்தனத்தை புகைப்படம் எடுப்பதையும் அதை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதைத் தடை செய்யும் பிரான்ஸ் அரசின் பாதுகாப்புச் சட்டத்தை எதிர்த்து மக்கள் போராட்டம்

இந்த தீபாவளி வட்டிக் கடைக்காரனுக்குத்தான் கொண்டாட்டம் ! எங்களுக்கில்ல..

கொரோனாவுக்குப் பின்னான இந்த தீபாவளி நகர்ப்புற சிறு வியாபாரிகளின் எதிர்பார்ப்புகள் எதையும் ஈடேற்றவில்லை. இவர்களை அரசாங்கமும் கைவிட்ட நிலையில் நம்பிக்கை வைத்திருந்த தீபாவளியும் கைவிட்டது.

விடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் ! | படக்கட்டுரை

0
லெபனான் தலைநகர் பெய்ரட்டின் வீதிகளில், மக்கள் அரசுக்கெதிரான தங்களது எதிர்ப்பை பதிவு செய்து போராடி வருகின்றனர்.

கருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா !

0
ஜார்ஜ் பிளாய்ட் மரணத்தைத் தொடர்ந்து மீண்டும் ஒரு கருப்பின இளைஞர் மீதான தாக்குதலை நடத்தியிருக்கிறது அமெரிக்கப் போலீசு. அதை எதிர்த்து அப்பகுதி மக்கள் போராடுகின்றனர்.

கொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …

ஊருக்கெல்லாம் ராசிக்கல் விற்றவர், ஊரிலிருக்கும் குடும்பத்தினரின் கஷ்டத்தைக் கேட்டவர், இப்போ அவரோட கஷ்டத்தைக் கேட்க யாருமில்லையே என்று பக்கத்துக் கடைக்காரர்கள் உருகினர்.

காஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்டு சரியாக ஒரு வருடம் நிறைவடைந்து விட்டது. அத்துயரத்தின் வடுக்களைப் படம்பிடித்துக் காட்டுகிறது இக்கட்டுரை.

பாபர் மசூதி இடிப்பு : வரலாறு சொல்லும் புகைப்படங்கள் !

0
பாபர் மசூதி இடிப்பு ‘பக்தர்களின்’ ஆவேசத்தால் நடந்தது அல்ல; அது திட்டமிட்டு நிறைவேற்றப்பட்ட சதி என்பதற்கு இந்தப் புகைப்படங்களை விட வேறு என்ன ஆதாரம் தேவை ?

பிரசரு நோய்க்கு மருந்து சாப்பிட்டு பல மாசமாச்சு ! இந்த உசுரு எப்ப போவுதுன்னு தெரியல !

கொரோனா பாதிப்புகள் ஒரு பக்கம், குடும்ப வறுமை மறுபக்கம் என அலைக்கழிக்கப்படும் பெண்களின் வாழ்வை விளக்குகிறது இக்கட்டுரை.

முகக்கவசம் விற்கும் தொழிலாளிகள் ! படக்கட்டுரை

வயிற்றுப் பசியும் நோய்த் தொற்றும் ஒருசேர மக்களை விரட்டுகிறது. நோய்த் தொற்று தனக்கு வந்தாலும் பரவாயில்லை, பசியிலிருந்து குடும்பத்தைக் காப்பாற்ற சாலைகளில் அலைகிறார்கள் மக்கள்.

இப்ப 10 ரூபா டீத்தூளுக்குக் கூட கடன் கொடுக்க மாட்டேங்குறான் !

ஏற்கெனவே பார்த்த வேலைகள் கண்ணெதிரே காணாமல் போய்விட்டன. கட்டிட வேலையிலிருந்து காகிதம் பொறுக்கும் வேலை வரை, தலை சுமையிலிருந்து தள்ளுவண்டி வியாபாரம் வரை எதுவுமே இல்லையென்று கதறுகிறார்கள்.

அண்மை பதிவுகள்