சிவப்பின் அடையாளம் சாம்பவான் ஓடை சிவராமன்
போராளிகளின் இரத்தம் எங்கெங்கு சிந்தப்படுகிறதோ அங்கெல்லாம் புதிய போராளிகள் துளிர்விட்டுகொண்டுத் தான் இருக்கிறார்கள். அதைபோல தான் சிவராமன் ஓர் முடிவல்ல நாளை நாம் அடைய போகும் பொன்னுலகிற்கான ஆரம்பம்.
மகத்தான மக்கள் விஞ்ஞானி மேக்நாட் சாகா
பின்தங்கிய சூழ்நிலையில் இருந்து கல்வி கற்க வரும் மாணவர்களிடம் மேக்நாட்டைக் கொண்டுபோய்ச் சேர்த்தால், அவர்கள் எதிர்மறைச் சூழல்களை வென்று எப்படிச் சாதிப்பது என்பதற்கான பாடத்தை அவரது வாழ்க்கையில் இருந்து கற்றுக் கொள்வர்.
பகத்சிங்-ஐ சோவியத் யூனியனுக்கு அழைத்த தோழர் ஸ்டாலின்! || மீள்பதிவு
நை ஜமீன் இதழின் ஒரு கட்டுரையில், பகத்சிங்கை சோவியத் யூனியனுக்கு வரும்படி, ஸ்டாலின் கேட்டார் என்று உஸ்மானி எழுதியிருக்கிறார். ஸ்டாலினின் வார்த்தைகள் “பகத்சிங்கை மாஸ்கோவுக்கு வரச் சொல்லுங்கள்” என்பதுதான்.
சங்கர் குஹா நியோகி விட்டுச்சென்ற போராட்ட மரபு
தொழிலாளர் வர்க்க நலனுக்கு எதிரானது விவசாய வர்க்க நலன் என்ற கருத்தாக்கத்தை தோழர் நியோகி முழுவதுமாக முறித்துக் காட்டினார்; சித்தாந்த ரீதியில் மட்டுமின்றி, உயிரோட்டமான பெருந்திரள் மக்கள் பங்கேற்ற செயல்பாடுகள் மூலம் அவ்வாறு செய்தார்.
சுபாஷ் சந்திர போஸ் – ஒரு நுணுக்கமான பார்வை !
சுபாஸ் சந்திர போஸ் அவர்களின் பத்திரிகையான ஃபார்வர்டு பிளாக் கல்கத்தாவில் சாவர்க்கரின் பேச்சை தீமை விளைவிப்பதற்கான வன்முறை பேச்சு என்று குறிப்பிட்டது.
அஷ்பகுல்லாகான் : பன்முகத்தன்மை கொண்ட ஒரு போராளி !
இலட்சியவாத சோசலிசத்தில் இருந்து வரலாற்றுப் பொருள் முதல்வாதத்திற்கும், ஆத்திக மதச்சார்பின்மையிலிருந்து கறாரான நாத்திகத்தை நோக்கி புரட்சிகர இயக்கம் சென்றுள்ளதை அறிய முடிகிறது.
நக்சல்பாரிக்கு முன்பிருந்து துவங்கி … || சாரு மஜும்தாரின் மகன் நேர்காணல்
விவசாயிகளிடம் துப்பாக்கிகளும் இல்லை. வெடி குண்டுகளும் இல்லை. அரசிடம்தான் அதுபோன்ற ஆயுதங்கள் இருந்தன. போலீசிடமிருந்து ஆயுதங்களைக் கைப்பற்றுங்கள் என்று தெளிவான அறைகூவல் விடுக்கப்பட்டிருந்தது.
பகத்சிங்-ஐ சோவியத் யூனியனுக்கு அழைத்த தோழர் ஸ்டாலின் !
நை ஜமீன் இதழின் ஒரு கட்டுரையில், பகத்சிங்கை சோவியத் யூனியனுக்கு வரும்படி, ஸ்டாலின் கேட்டார் என்று உஸ்மானி எழுதியிருக்கிறார். ஸ்டாலினின் வார்த்தைகள் “பகத்சிங்கை மாஸ்கோவுக்கு வரச் சொல்லுங்கள்” என்பதுதான்.
குதிராம் போஸ் : காலனியாதிக்கத்துக்கு எதிரான இளம் வீரன் !!
தாய்நாட்டின் விடுதலைக்காக சிறுவயதில் தன் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட குதிராம் போஸிடம் இருந்து உறுதியான போர்க்குணமிக்க விடுதலைப் போராட்ட உணர்வை நாம் கற்க வேண்டும்.
புரட்சியாளரான பின்னும் பூணூல் அணிந்திருந்தாரா சந்திரசேகர் ஆசாத் ?
மத அடிப்படையிலான அரசியலை மட்டுமல்ல மதங்களின் மீதும் மிகவும் கடுமையான விமர்சனங்களை கொண்டிருந்தார். இந்த நாட்டின் ஒடுக்கப்பட்ட மக்களின் மூலமாக மட்டுமே விடுதலையை அடைய முடியும் என்றார் ஆசாத்.
தோழர் பகத் சிங் : மதக் கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே !
நமது மக்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருப்பதை நிறுத்துவதற்கு அவர்கள் மத்தியில் நாம் வர்க்க உணர்வை தட்டியெழுப்ப வேண்டும்... தங்களது ஜாதி, மதம், இனம் ஆகியவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டு நம் அனைவரது நலனும் பொதுவானது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
பிரிட்டிஷ் கைக்கூலியாகவும் தயார் ! என்னை விட்டுவிடுங்கள் | ‘வீர’ சாவர்க்கர் கடிதம் !
தங்களைத் தூக்கிலிடுவதற்குப் பதிலாக, போர்க்கைதிகளாகக் கருதி சுட்டுக்கொல்லுமாறு கோரினார் பகத்சிங். அரசாங்கம் விரும்பும் எதையும் எதிர்காலத்திலும் கூட செய்ய நான் தயாராக இருக்கிறேன். என்று மன்னிப்புக் கடிதம் எழுதினார் சாவர்க்கர்.
சிவாஜி முடிசூட்டு விழா பற்றிய கதை !
செயலால் தான் ஒரு சத்திரியன் என சிவாஜி நிரூபித்தாலும். பிறப்பால் சத்திரியனாக அங்கீகரிக்க கோரிய அவரது கூற்றுக்கு வைதீக பார்ப்பனர்களுக்கு உடன்பாடு இல்லை.
சிவாஜி முடிசூடுவதில் ஏற்பட்ட சாதிய சிக்கல்கள் !
சிவாஜி ஒரு தூய்மையான சத்திரியன் என்றும், உதய்பூரின் மகாராணாக்களின் நேரடி பாரம்பரியத்தை சேர்ந்தவர் என்றும், புராணக்கடவுளான இராமனின் பிரதிநிதி என்றும் அறிவித்தார்.
மராட்டியம் : வரலாறு பாடநூல்கள் காவி மயமாக்கப்பட்ட வரலாறு !
மராத்தி தினசரியான கேசரி "வரலாற்றின் எழுச்சியூட்டும் பகுதியை நீக்கி அதை ஒன்றுமில்லாமல் ஆக்குவதாக" எங்களுக்கு எதிராக செய்த பிரச்சாரத்திற்கு பிறகு அரசு முழுமையாக பின்வாங்கி விட்டது.