தமிழ்நாடு போலீசின் தீவிரவாதத் தடுப்பு பிரிவு; பாசிஸ்டுகளின் இன்னொரு ஆயுதம்!
பல்வேறு காரணங்களைக்காட்டி உருவாக்கப்படும் போலீசு படைப்பிரிவுகள் அரசுக்கு எதிராக கேள்வியெழுப்பும் ஜனநாயக சக்திகளையும் புரட்சிகர இயக்கங்களையும் ஒடுக்கவே பயன்படுத்தப்படும்.
வனவாசிகளின் நில உரிமையை மறுக்கும் தமிழ்நாடு அரசு!
மனித வளர்ச்சிக் குறியீட்டில் இந்தியாவிலேயே முன்னேறிய மாநிலங்களில் ஒன்றாகக் கருதப்படும் தமிழ்நாட்டில் வனவாசிகளின் (forest dwellers) வாழ்வாதாரமே தடைபட்டு உள்ளது.
உத்தரப்பிரதேசம்: அசம்கர் விமான நிலைய விரிவாக்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம்!
விமான ஓடுபாதை விரிவாக்கத்திற்கு முதல் கட்டத்தில் சுமார் 310 ஏக்கரும், இரண்டாம் கட்டத்தில் 264 ஏக்கரும் தேவைப்படும், இது ஒன்பது கிராமங்களில் உள்ள 783 வீடுகளை பாதிக்கும்.
மேற்கு சிங்பூமில் ஜார்க்கண்ட் அரசை எதிர்த்து பழங்குடிகள் போராட்டம்!
இத்திட்டத்திற்காக தேர்வுசெய்யப்பட்டுள்ள குந்தபானி வட்டத்தைச் சேர்ந்த பகுதிகள் ’புனித தலம்’ என்பதோடு மட்டுமல்லாமல் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் பங்களிப்பு செலுத்தும் முக்கியமான பகுதியாகும்.
சித்திக் கப்பனை திட்டமிட்டு வதைக்கும் அதிகார வர்க்கம் !
சித்திக் கப்பனை திட்டமிட்டே இந்த அரசு வதைக்கிறது! ரிபப்ளிக் டிவியின் அர்னாப் கோஸ்வாமிக்கு மட்டும் ஒரே நாளில் அதிவிரைவாக ஜாமீன் கிடைக்கிறது. காலம் தாழ்த்தினால் அவரது கருத்து சுதந்திரம் பாதிக்கப்பட்டு விடுமாம்!
மோர்பி நகர் தொங்கு பாலம் விபத்து – அழுகி நாறுகிறது குஜராத் மாடல்!
ஓரேவா நிறுவனம் பாலத்தின் தரைப்பகுதியை மட்டுமே சீரமைத்திருந்தது. கேபிளை சரி செய்யவில்லை. புதிய தரைப்பகுதியின் எடை தாங்காமல் கேபிள் அறுந்து விழுந்துள்ளது. 2008-ல் இருந்தே ஓரேவா நிறுவனத்தால் இந்தப் பாலம் முறையாகப் பராமரிக்கப்படவில்லை.
அருணாச்சல பிரதேசத்தில் புறக்கணிக்கப்படும் சக்மா பழங்குடிகள்!
‘ஜனநாயக’ இந்தியாவின் தனிச்சிறப்பிற்கு புறக்கணிக்கப்பட்ட சக்மா பழங்குடி மக்கள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு!
‘நீட் விலக்கு மசோதா’ எனும் ஓட்டுக் கட்சிகளின் நாடகம் ! – தீர்வு என்ன?
தேர்தல் அரசியல் மூலமோ, நீதிமன்றம் மூலமோ நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியாது, ஜல்லிக்கட்டு மற்றும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போன்ற மக்களின் தீவிர போராட்டங்களால் மட்டும்தான் நீட் தேர்விலிருந்து முழுமையான விலக்கை பெற முடியும்!!!
எல்கர் பரிஷத் வழக்கு: மனித உரிமை ஆர்வலர் கோன்சால்வ்ஸ்-க்கு மருத்துவம் மறுக்கும் சிறைத்துறை!
உழைக்கும் மக்களுக்காக குரல் கொடுக்கும், போராடும் முற்போக்காளர்களை காவி-கார்ப்பரேட் பாசிச அரசின் கொடுங்கரங்களில் இருந்து மீட்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.
கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்வதில், காவியும் திராவிடமாடலும் கூட்டணி !
நோக்கியா போர்டின் துரோகமும் தொழிலாளர்களை நட்டாற்றாறில் விட்ட நயவஞகமும்தான் நீங்கள் சொல்லும் வளர்ச்சியின் அளவுகோல். எனவே பறந்துர் புதிய விமானம் நிலையம் வருகை என்பது நமது வளத்தை வாழ்க்கையை சுற்றத்தை அழிக்கும் கொடூர திட்டம்.
மன நல ஆலோசனை வழங்கப்பட வேண்டியது மாணவர்களுக்கா? ஆட்சியாளர்களுக்கா?
நீட் தேர்வில் எப்படியாவது தேர்ச்சி பெற்றாக வேண்டும் என்று தொடர்ந்து இரண்டு மூன்று ஆண்டுகள் படித்துக் கொண்டே இருக்கும் மாணவர்கள் மனநிலை எப்படி இருக்கும் என்பதை யோசித்து பாருங்கள்.
உணவுப் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி : உழைக்கும் மக்களை வதைக்கும் மோடி அரசு!
ஜி.எஸ்.டி என்ற பெயரில் மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்து கார்ப்பரேட் முதாலாளிகளுக்கு விருந்து வைக்கும் மோடி அரசை எதிர்த்து நாம் அனைவரும் போராட வேண்டியது அவசியம்.
மேக்கேதாட்டு: காவியை ஒழிக்காமல் காவிரி வராது!
மேக்கேதாட்டு அணை விவகாரம் என்பது தமிழகத்துக்கும் தமிழினத்துக்கும் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு செய்துவரும் துரோகத்தின் அடுத்தக்கட்ட நகர்வாகும்.
ஸ்டான் சுவாமி நினைவுநாள்: பாசிச அரசை எதிர்த்து சிறையில் போராட்டம்!
ஸ்டான் சுவாமியை பொய்வழக்கில் கைதுசெய்து, சிறையில் அவருக்கு மருத்துவம் கூட முறையாக வழங்காமல் கொலைசெய்த சிறை அதிகாரிகளையும் காவி பாசிச அரசையும் வன்மையாக கண்டிக்க வேண்டும்.
பாசிச அரங்கேற்றத்தைப் பறைச்சாற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா!
ஆளும் பாசிச பா.ஜ.க-வின் அடியாள் போல் நீதிபதி பேசுகிறார். போராடும் ஜனநாயக சக்திகளை தனிமைப்படுத்தி ஒடுக்குவதுதான் இவர்களது நோக்கம்.