ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – டிசம்பர் 2019 | டவுண்லோடு
ஒரு பயங்கரவாதி என்றும் பாராமல் ... வைத்துச் செய்த மக்கள் ! பாஜக-வுக்கு முட்டுக் கொடுக்கும் இராணுவத் தளபதி பிபின் ராவத் ! புர்கா என்றாலே ஜனாதிபதிக்கு அலர்ஜியா ? ஆகிய செய்திகள் ஒலி வடிவில் ...
ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – அக்டோபர் 2019 ஐந்தாம் பாகம் | டவுண்லோடு
சமூக வலைத்தள கணக்குகளுக்கும் ஆதார் ! - ‘பிராமின்ஸ் ஒன்லி’ ? கக்கூஸ் கழுவவும் பிராமனாள் வருவாளா ? - உ.பி. : முசுலீம் என்பதாலேயே பணிநீக்கம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர் ! ஆகிய செய்திகள் ஒலி வடிவில் ...
ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – அக்டோபர் 2019 நான்காம் பாகம் | டவுண்லோடு
இந்திய வரலாற்றை காவி வரலாறாக்கத் துடிக்கும் அமித்ஷா - அயோத்தி தீர்ப்பை முன்னதாகவே எழுதிய பாஜக ஆதரவு ஊடகங்கள் - ஐ.டி. ரெய்டு : கல்கி பகவானின் குடுமி பாஜகவின் கையில் ஆகிய செய்திகள் ஒலி வடிவில்...
ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – அக்டோபர் 2019 மூன்றாம் பாகம் | டவுண்லோடு
கோமாதாவை பாதுகாக்காத உ.பி ஆட்சியர் இடைநீக்கம் - நெட்ஃபிளிக்ஸ், அமேசான் தொடர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். மிரட்டல் - உலகப் பட்டினிக் குறியீடு : ஆப்பிரிக்க நாடுகளின் ‘தரத்தில்’ இந்தியா.. ஆகிய செய்திகள் ஒலி வடிவில்...
ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – அக்டோபர் 2019 இரண்டாம் பாகம் | டவுண்லோடு
காஷ்மீர் : கல்லறைகள் பொய் சொல்லாது ! - சிந்து சமவெளி நாகரிகத்தின் தொடர்ச்சிதான் கீழடி நாகரிகம் ! - ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளை ‘அமுக்கப்’ பார்க்கும் அதானி ! ஆகிய செய்திகள் ஒலி வடிவில்...
ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – அக்டோபர் 2019 முதல் பாகம் | டவுண்லோடு
ரூ. 15,000 கோடி ஜி.எஸ்.டி பிடுங்கிய மோடி - கூட்டுறவு வங்கி மோசடி - போலீசின் மனநிலை ஆகியன பற்றிய செய்திகள் ஒலி வடிவில் உங்களுக்காக...
ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – செப்டம்பர் 2019 இரண்டாம் பாகம் | டவுண்லோடு
கேரளாவுக்கு மானிய விலையில் அரிசி வழங்காத மோடி அரசு! குழந்தைகளிடம் வாசிப்பை அதிகரிப்பது எப்படி ? டாலர் மட்டும் ஏன் உலக செலாவணியாக உள்ளது ? ஆகிய செய்திகளின் கேட்பொலி கோப்புகள் !
ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – செப்டம்பர் 2019 முதல் பாகம் | டவுண்லோடு
அமேசான் மழைக்காடுகள் - நாம் தமிழர் சீமான் - இந்திய பொருளாதார வீழ்ச்சி - ரிசர்வ் வங்கியின் உபரி பணம் ஆகியன பற்றிய செய்திகள் ஒலி வடிவில் உங்களுக்காக...
ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – ஆகஸ்டு 2019 இரண்டாம் பாகம் | டவுண்லோடு
காஷ்மீரில் செயல்பாட்டாளர்கள் மீதான வழக்கு, மனிதவள மேம்பாட்டு அமைச்சரின் அறிவியல் புரட்டு, ரஞ்சன் கோகாய் கையால் விருதை பெற மறுத்த சட்ட மாணவி, ஆகிய செய்திகள்.
ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – ஆகஸ்டு 2019 முதல் பாகம் | டவுண்லோடு
நாம் தமிழர் கட்சியில் மற்றுமொரு பலியாடு!, பயங்கரவாதி பிரக்யா சிங் மீதான வழக்கு விசாரனை!, ஆர்.எஸ்.எஸ். இராணுவ பள்ளி மற்றும் உன்னாவ் வழக்கில் சிக்கும் பாஜக...
காஷ்மீர் : ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் | டவுண்லோடு
காஷ்மீர் இந்தியாவின் பகுதியோ பாகிஸ்தானின் பகுதியோ அல்ல. அது சுதந்திரமாக இருக்க விழைந்த ஒரு நாடு என்ற உண்மையை வரலாற்று விவரங்களிலிருந்து சுருக்கமாகத் தருகிறது இப்பதிவுகள்.
ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – ஜூன் 2019 நான்காம் பாகம் | டவுண்லோடு
பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் குடும்பத்தில்தான் அதிகம் !, தமிழகத்தில் மட்டும்தானா வாரிசு அரசியல் ?, கேள்வி பதில் : பெர்முடா முக்கோணம் மர்மம் உண்மையா ?, பூண்டு திண்ணா புத்தி மழுங்குமா ? கண்ணாடியை திருப்புனா ஆட்டோ ஓடுமா ?
ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – ஜூன் 2019 மூன்றாம் பாகம் | டவுண்லோடு
சினிமா ஒருவரிச் செய்திகள், புதிய கல்விக் கொள்கை - புதிய கலாச்சாரம் நூல் !, போலி ‘டாக்டர்’ பட்டம் பெற்ற மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் !, அரசு நிறுவனங்களை ஒழித்துக்கட்டத் துடிக்கும் மோடி அரசு !
ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – ஜூன் 2019 இரண்டாம் பாகம் | டவுண்லோடு
NGK : Hangover-ல் ஒரு அரசியல் படம்!, ‘ஒடிசாவின் மோடி’ பிரதாப் சாரங்கியின் ‘கொலைகார’ பின்னணி!, தாய் மொழி கல்வியின் அவசியம்?, கார்கில் வீரரை கைது செய்த அரசு ! - கேட்பொலி வடிவில் ...
ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – ஜூன் 2019 முதல் பாகம் | டவுண்லோடு
கோவிலுக்குள் நுழைய முயன்ற தலித் சிறுவனை அடித்த காவிக் கும்பல் ! | பாஜக எம்.எல்.ஏ - பஜ்ரங் தள் ஆயுதப் பயிற்சி ! | மதச் சார்பின்மை - மேற்கு வங்க கல்லூரிகள் ! | கேரள நடிகர் விநாயகனை தாக்கும் காவிக் கும்பல் ! ... ஆகிய கட்டுரைகளின் ஆடியோ.