ண்பர்களே !

செய்திப் பதிவுகளை ஒலி வடிவில் அனைவருக்கும் கொண்டு போய்ச் சேர்க்கும் விதமாக வினவு பாட்காஸ்ட் சேவையை கடந்த ஆண்டு இறுதி முதல் வழங்கிவருகிறோம். வாட்சப் மற்றும் சமூக வலைத்தளங்களின் வழியே உங்கள் நண்பர்களுக்கு பகிரலாம். தரவிறக்கம் செய்யலாம்.

இது ஒரு சோதனை முயற்சியே. இந்தச் சேவையை இன்னும் மேம்பட்ட முறையிலும் தொடர்ச்சியாகவும் வழங்க முயற்சிக்கிறோம். கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தெரிவியுங்கள். நன்றி !

எம்.பி.3 வடிவில் கோப்பை தரவிறக்க டவுண்லோடு பட்டனை ’Right Click’ செய்து ’Save link as’-ஐ கிளிக் செய்யவும்

1. NGK : செல்வராகவன் – சூர்யா கூட்டணி Hangover-ல் ஒரு அரசியல் படம் !

பார்வையாளர்கள் அனைவரும் முட்டாள்கள் என்று உறுதியாக நம்பும் ஒரு இயக்குநர்தான் இத்தகைய அபத்தங்களை ‘அழகென்று’ எடுக்க முடியும்.

கேட்பொலி நேரம் : 09 : 50 டவுண்லோடு

2. ‘எளிமை’யான மத்திய அமைச்சர் பிரதாப் சாரங்கியின் ‘கொலைகார’ பின்னணி !

ஸ்டெயின்சையும் அவருடைய இரண்டு மகன்களையும் ஜீப்பில் வைத்து உயிரோடு எரித்து கொன்றது ‘எளிய மனிதர்’ சாரங்கியின் நெருங்கிய கூட்டாளி தாரா சிங்.

கேட்பொலி நேரம் : 04 : 38 டவுண்லோடு

3. தாய் மொழி வழிக் கற்றல் – அவசியம் ஏன் ?

புகழ்பெற்ற மொழியியல் அறிஞர் நோம் சாம்ஸ்கி, ‘குழந்தைகள், மனதளவில் எந்தத் தொந்தரவும் இல்லாமல் ஒரு மிதிவண்டியை ஓட்டிப் பழகுவதுபோல தாய்மொழியைக் கற்றுக்கொள்கின்றனர்’ என்கிறார்.

கேட்பொலி நேரம் : 03: 30 டவுண்லோடு

4. கார்கில் போர் வீரரை சட்டவிரோதக் குடியேறியாக்கி கைது செய்த மோடி அரசு !

இந்தியாவில் உள்ள இசுலாமியர்களை அழித்தொழிக்கும் வகையில், இந்துத்துவ அரசு முனைப்புடன் குடிமக்கள் சட்டத்தை அமலாக்கிக் கொண்டிருக்கிறது.

கேட்பொலி நேரம் : 03 : 58 டவுண்லோடு

இந்த ஆடியோ பதிவுகளின் செய்திப் பதிவை வாசிக்க …

 NGK : செல்வராகவன் – சூர்யா கூட்டணி Hangover-ல் ஒரு அரசியல் படம் !
‘எளிமை’யான மத்திய அமைச்சர் பிரதாப் சாரங்கியின் ‘கொலைகார’ பின்னணி !
தாய் மொழி வழிக் கற்றல் – அவசியம் ஏன் ?
♦ கார்கில் போர் வீரரை சட்டவிரோதக் குடியேறியாக்கி கைது செய்த மோடி அரசு !

1 மறுமொழி

  1. ஒலி வடிவுல பதில் சொல்ல வாய்ப்பு குடுத்தாலும் நல்லா இருக்கும்ல

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க